இந்த நாள் இனிய நாள் - சமையல் பக்கம் :-)

ஹாய்,

எல்லாம் இங்க வந்து இன்னைக்கு என்ன சமையல் பண்ணீங்கன்னு போடுங்க. யார் யாரெல்லாம் சமைக்காம ஓபி அடிக்கறோம்னு தெரிஞ்சிப்போம்.
அருசுவையை பாத்து யாரெல்லாம் சமச்சாங்கன்னும் தெரியும். எந்த குறிப்பு,

இந்த வார பெஸ்ட் குறிப்புன்னு நாமலே தேர்ந்தெடுக்கலாம். அதாவது அட்லீஸ்ட் வாரம் ஒரு குறிப்பாவது நாம அருசுவை.காமில் இருந்து எடுத்து சமைத்து அதற்கு பின்னூட்டம் அளிக்கலாம். முடிஞ்சா எல்லோரும் ஏதாவது ஒரு நாள் முடிவு பண்ணி ஒரே டிஷ் பண்ணலாம். எங்கெங்கோ இருந்தாலும் நாமலும் ஒண்ணா சமச்சு கூட்டாஞ்சோறு சாப்பிடலாம். வாங்க மக்களே! வாங்க!!

நான் சொல்ல வரர்த ஒழுங்கா சொன்னேனான்னு தெரியல. ஆனாலும் ஓரளவுக்கு எல்லார்க்கும் புரிஞ்சிருக்கும்னு தான் நினக்கறேன்.

நான் கம்பி மேலே நீங்க? thanks kavisiva and selvi'ma
ஹெல்ப் யாராவது அரட்டைக்கு வாங்க!!!

எனக்கு வேலை முடிஞ்சது இப்ப ...மெல்ல வந்து யாராவது இருகீங்களான்னு பாத்தேன்...அடுத்த அறுசுவை அரசி வேற யாரு..சுபாவே தான்....என்னமா பதிவு போடரீங்க..ஒவ்வொன்னும் ஒரே கற்பனைவளமா கொட்டி கெடக்கு

தளிகா:-)

நான் கோடு மேல...அப்டின்னா ஃபில் இன் தெ ப்லேன்க்ஸ்கு ஆன்செர் நான்
..பேசாம யாஹூல அறுசுவைக்கு ஒரு ரூம் போட்டர்லாமான்னு இருக்கேன்..தளிகா:-)

குட்டிபயல் எங்கே??சாப்டாச்சா?நான் இன்னும் இல்லை கனவர் ,பொண்ணுக்காக வெயிடிங்

தளிகா:-)

அடுத்து எப்போ துபாய்க்கு?
நான் அபுதாபிக்கு வரவில்லை.
வரும் ப்ளான் இப்போ இல்லை.
ஊருக்கு போயிட்டு வந்தபின்னாடி போகலாம்னு இருக்கோம்.
ரமதான் லீவுக்கு மஸ்கட் போகலாம்னு ப்ளான்.

ஒரு 10 பேமிலி சேர்ந்து பஸ் பிடிச்சி போகனும்னு சொன்னார் எப்படின்னு தெரியலை...
ரமதான் எப்படி போகுது?

பாப்பா குட்டி என்ன பண்றா?
திவாகர் அவங்க அப்பா கூட தூங்கறான்.
அதான் ரெண்டு பதிவை போட்டுட்டு போகலாம்னு

இல்லைனா அறுசுவை ஃபோபியா சாரி மேனியா வா ஆகி பாபு அண்ணா கனவுல குச்சிய வச்சி மிரட்டுவார்.
(சந்தோஷப்படாதீங்கண்ணா -- நேர்ல தான் முடியலை அப்டீன்னு)
அதான்.
சாப்பிட்டாச்சா???

தளிகா,சுபா எப்படி இருக்கீங்க?

சுபா தினம் யோசிப்பேன்..அப்ரம் எழுத நேரம் கிடைக்காது..முன்ன படிச்சேன் ஒரு கதை..எப்பவும் அதை யோசிப்பேன்...பகல் இல்ல ராத்திரி ரெண்டு மனிக்கு வேனா எங்க வீட்டுக்கு சுபா வர்லாம்..நான் உள்ள ஓடிர மாட்டேன்...இங்க வரும்போது எங்க வீட்டுக்கு வா சுபா

தளிகா:-)

அப்பாடா பிடிச்சிட்டேன் ரோஸ்மேரியை....
எப்டி இருக்கீங்க ரோஸ்..
உங்க யாரும் சமைக்கலாம் போட்டோஸ் அருமை. குறிப்பும் தான்.
கலக்குறீங்க போங்க!!
என்ன பண்றீங்க!!
அப்பப்ப எனக்கு ஒரு பதிவு போடுங்க...
ஓகே

என்ன தளிகா எப்படி இருகிறிங்க சுகமா
ஜலீலா

Jaleelakamal

ஹை ரோஸ்..எவ்ளோ நாள் ஆச்சு ரோஸை பாத்து....இப்ப கனவரும் பொண்ணும் வர இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்னாங்க..அதுவரை கலாய்க்கலாம்...ஹைய்யாஅ

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்