இந்த நாள் இனிய நாள் - சமையல் பக்கம் :-)

ஹாய்,

எல்லாம் இங்க வந்து இன்னைக்கு என்ன சமையல் பண்ணீங்கன்னு போடுங்க. யார் யாரெல்லாம் சமைக்காம ஓபி அடிக்கறோம்னு தெரிஞ்சிப்போம்.
அருசுவையை பாத்து யாரெல்லாம் சமச்சாங்கன்னும் தெரியும். எந்த குறிப்பு,

இந்த வார பெஸ்ட் குறிப்புன்னு நாமலே தேர்ந்தெடுக்கலாம். அதாவது அட்லீஸ்ட் வாரம் ஒரு குறிப்பாவது நாம அருசுவை.காமில் இருந்து எடுத்து சமைத்து அதற்கு பின்னூட்டம் அளிக்கலாம். முடிஞ்சா எல்லோரும் ஏதாவது ஒரு நாள் முடிவு பண்ணி ஒரே டிஷ் பண்ணலாம். எங்கெங்கோ இருந்தாலும் நாமலும் ஒண்ணா சமச்சு கூட்டாஞ்சோறு சாப்பிடலாம். வாங்க மக்களே! வாங்க!!

நான் சொல்ல வரர்த ஒழுங்கா சொன்னேனான்னு தெரியல. ஆனாலும் ஓரளவுக்கு எல்லார்க்கும் புரிஞ்சிருக்கும்னு தான் நினக்கறேன்.

ஜலீலாஆஅ.சுகமே..இப்ப ஒரே சந்தோஷமா இருக்கேன்....என் பிசிக்கு கண் இருந்தா பயந்து அழுதிருக்கும்..அந்தளவுக்கு 32 பல்லும் தெரிய இளிச்சுட்டு உக்காந்திருக்கேன்..ரொம்ப நாள்கப்ரம் இப்ப இப்டி எல்லரும் ஒண்ணா வந்திருகோம்ல..அங்க சுகமா?பேபி டால் போனீங்களா?

தளிகா:-)

ரொம்ப சந்தோஷம் ரூபி,
அன்னக்கி மாதிரி சிட்டுவேஷன் என்னைக்குமே நான் அனுபவிச்சதே இல்லை. அது ஒரு வருத்தமான விஷயம்.ஓகே அதப்பத்தி என்ன இப்போ அதான் நீங்க எனக்கு இருக்கீங்கல்ல!!
துபாய் வந்தா வீட்டுக்கு வாங்க!!!

என்னப்பா இது எல்லாரும் ஆன்லைன் வந்தாலும் நான் பாட்டுக்கு பதிவை மேல மேல போடுவேன்..எல்லாரும் எங்க போரீங்க??

தளிகா:-)

நேத்து அங்க வந்தோம் துபாய்க்கு.....dhow palaceக்கு ஆனா திரும்ப வர 10 மனி ஆனதால பேபி டால் எல்லாம் கேக்கலா...கொஞ்ச நேரம் கழிச்சு கேட்டப்ப அவர் அந்த கடை அதுக்கு பக்கத்தில தான் இருக்கு..ஏன் முன்னயே சொல்லலைன்னு கேட்டார்..எனக்கு அய்யோன்னு ஆயிடுச்சு......அங்கயா அந்த கடை?

தளிகா:-)

உங்களை எல்லாம் கற்பனையிலே உருவம் கொடுத்து வைத்திருக்கிறேன்.தளிகா கலரா,குண்டா.......அடிக்கவராதீங்க.உங்க பதிவுகளை அப்ப அப்ப வந்து பார்த்துக்ட்டுதான் இருக்கிறேன்.பதில் கொடுக்கத்தான் நேரம் இல்லை.தளிகா இன்று சிக்கன் கால் பார்த்து உங்களைதான் நினைத்தேன்.

நோன்பு ஆபிஸ் விட்ட வீடு வீடு விட்ட ஆபிஸ் எங்க டயம் இருக்கு சமிபத்தில் கொடுத்த என் குரிப்புகளை பார்த்திர்காளா

Jaleelakamal

கூட்டணியா சேர்ந்து கலக்கறமாதிரி இருக்குது...நடத்துங்க,நடத்துங்க...

கேக்கை பார்த்தவுடனே செய்யனும் சாப்பிடனும்னு தோனுது ஆனா இந்த கலோரி, ஃபேட்டு தான் தடுக்குது...
இது என்னமோ மாயமோ தெரியலை நான் வந்தா ரோஸ் காணாம போய்டுறீங்க
மனிதர் உணர்ந்து கொண்ட நல்ல அறுசுவை நேரம் இது ...இது...
இது..
(குணா படத்தில் வரும் கண்மணி அன்போட .. டப்பிங் இது இந்த நேரத்தில் இது தேவையா ? அப்டீன்னு கேக்கறது புரியுது இருந்தாலும் ரோஸூக்கு ஒரு டப்பிங் பாட்டு)
அவ்ளோ தான்.

ஜலீலா..குறிப்புகளை பாத்துட்டே இருக்கோம்..எல்லாம் பாத்து வாயில தண்ணியா வருது....இன்ஷா அல்லா..செய்து பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்ரேன் கன்டிப்பா......ஆமாப்ப வீட்ல இருக்கவங்களுக்கே இங்க நேரம் இல்லை...இனி உங்க நிலமை நல்ல புரியுது...இதுவே பெரிய்ய விஷயம்

தளிகா:-)

நான் குண்டாவா....இருங்க குண்டாவா மாறிடரேன் இப்ப.....அது சரி கலராவா..அதெப்டி சொல்ரீங்க....சொல்லி சொல்லி என்ன ஒரு ஜெயலலிதா ரேஞ்சுக்கு கற்பனை பன்னி வெச்சிருகீங்கன்னு நெனக்கிரேன்

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்