இந்த நாள் இனிய நாள் - சமையல் பக்கம் :-)

ஹாய்,

எல்லாம் இங்க வந்து இன்னைக்கு என்ன சமையல் பண்ணீங்கன்னு போடுங்க. யார் யாரெல்லாம் சமைக்காம ஓபி அடிக்கறோம்னு தெரிஞ்சிப்போம்.
அருசுவையை பாத்து யாரெல்லாம் சமச்சாங்கன்னும் தெரியும். எந்த குறிப்பு,

இந்த வார பெஸ்ட் குறிப்புன்னு நாமலே தேர்ந்தெடுக்கலாம். அதாவது அட்லீஸ்ட் வாரம் ஒரு குறிப்பாவது நாம அருசுவை.காமில் இருந்து எடுத்து சமைத்து அதற்கு பின்னூட்டம் அளிக்கலாம். முடிஞ்சா எல்லோரும் ஏதாவது ஒரு நாள் முடிவு பண்ணி ஒரே டிஷ் பண்ணலாம். எங்கெங்கோ இருந்தாலும் நாமலும் ஒண்ணா சமச்சு கூட்டாஞ்சோறு சாப்பிடலாம். வாங்க மக்களே! வாங்க!!

நான் சொல்ல வரர்த ஒழுங்கா சொன்னேனான்னு தெரியல. ஆனாலும் ஓரளவுக்கு எல்லார்க்கும் புரிஞ்சிருக்கும்னு தான் நினக்கறேன்.

சுபா, ஆனாலும் நீங்க ரொம்ப எச்சரிக்கையான ஆளு தான்... தளிகா துபாய் வரேன்னு சொன்னப்ப கூப்பிடாம அபுதாபி போய் சேர்ந்ததும் கூப்பிடுறீங்களே,இது என்ன நியாயம்???

என்ன விது எப்படி இருக்கீங்க?இன்னமும் வெயில் குறைந்தமாதிரி இல்லை.நாளை காலையில் எழும்பி நிறைய வேலைகள் இருக்கு.ஆனாலும் சுபா, தளிகாவை பார்த்ததும் எப்படி பேசாம போறது?

அய்யய்யோ...
எல்லோரும் வந்துட்டீங்க!!
எனக்கு வேறு அழைப்பு வந்துக்கிட்டே இருக்கு..
மனசே வரலை தூங்க!!
என்ன விஷயம் விது?
இன்னைக்கு இவ்ளோ நேரம் தூங்காம???

நீங்க எல்லாம் பேசுவதை பார்த்து மெதுவா பதில் போடுவதற்குல் பொழுது விடிந்து மறு நாள் வஎது விடுகிறது எங்கவிட்டேன் என்றெ தெரியவில்லை. இன்று நோன்பு திற்க்க பஜ்ஜி,(ஆப்பில்,வாழக்காய்,கப்ஸிகம்) லெமன் ஜுஸ்,கஞ்சி, புரூட்ஸ், ரொட்டி,கால் பாயா,முட்டை வட்லாப்பம்,னைட் சஹருக்கு,பிளைன் டால், மட்டன் கூட்டு,பிளைன் ரைஸ்

Jaleelakamal

எப்பா நான் இன்னும் சாப்டல....நோன்பு திறக்கும்போது கொஞ்சம் அதும் இதும் சாப்டதோட சரி...இப்ப பசிக்குது,...திரும்ப வர்ரதுக்குள்ள எல்லம் ஓடிருவீங்களோன்னு பயம் ..அதான் இருக்கேன்

தளிகா:-)

நீங்க எல்லாம் பேசுவதை பார்த்து மெதுவா பதில் போடுவதற்குல் பொழுது விடிந்து மறு நாள் வஎது விடுகிறது எங்கவிட்டேன் என்றெ தெரியவில்லை. இன்று நோன்பு திற்க்க பஜ்ஜி,(ஆப்பில்,வாழக்காய்,கப்ஸிகம்) லெமன் ஜுஸ்,கஞ்சி, புரூட்ஸ், ரொட்டி,கால் பாயா,முட்டை வட்லாப்பம்,னைட் சஹருக்கு,பிளைன் டால், மட்டன் கூட்டு,பிளைன் ரைஸ்

Jaleelakamal

அட்மினண்ணா ......இப்ப நீங்க 30 பதிவு பெர் பேஜ் மாத்தினதுகப்ரம் எனக்கு நலல் வித்யாசம் தெரீது..முன்ன ஒரு த்ரெட் திறக்க 2 நிமிஷம் ஆகும்..இப்ப 30 செகன்ட் ல திறக்குது..எனக்கு நல்ல முன்னேற்றம் தெரீது

தளிகா:-)

ஓகே அறுசுவை அரங்கமே உன்னை விட்டு பிரிய மனமில்லை இருந்தாலும் ஒரு 8 மணி நேரம் பொறுத்துக்கோ அப்புறமா வந்து சேர்கிறேன்.
குழந்தையை தூங்க வைக்கணும்.
அப்பாவும் பையனும் ஒரே குட்டி கலாட்டா....

போய் தூங்க போகிறேன் இன்னும் பத்து நிமிடம்

Jaleelakamal

ஜலீலா,,,,நோன்பும் வெச்சுட்டு வேலைக்கும் போயிட்டு இத்தயும் செஞ்சீங்களா?ஆப்பிள்ள பஜ்ஜியா?

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்