லைம் / லெமன்

லைம்(Lime), லெமன்(Lemon) டேஸ்டில் வித்தியாசம் என்ன? இந்தியாவில் கிடைப்பது லைமா அல்லது லெமனா?
குறிப்பிட்டு லைம் (அ) லெமன் ஜுஸ் விடுவதால் உணவின் டேஸ்ட் மாறுமா?
நன்றி

Lime (தேசிக்காய்). சிறிதாக பச்சை நிறத்தில் இருக்கும். Lemon(எலுமிச்சை). பெரிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இரண்டையுமே பாவிக்கலாம். இரண்டிற்கும் சுவையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. சமையலில் ஒன்றுக்கு பதிலாக மற்றையதையும் நான் பாவிக்கிறனான். சிலவேளை லைம் கூட சுவையாக இருப்பதாக எனக்கு படும்.

தாங்களுடைய பதிலிற்க்கு நன்றி நர்மதா. நான் லெமன் தான் அதிகம் உபயோகிக்கிறேன். இரண்டிற்க்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கும்மல்லவா அதை தெரிந்துக் கொள்ளவே கேட்டேன். நன்றி.

I feel lemon is little more sweeter than lime.Here in(USA) we have one type of lime called Key lime. This is lot more sour taste.I hope this info. helps you.

மேலும் சில பதிவுகள்