வாங்கோ வாங்கோ இங்கிட்டு வாங்கோ

அக்காமார்களே அம்மாமார்களே தங்கச்சிமார்களே
எல்லாரும் அந்த மக்கி போன ரொட்டி மற்றும் சிரிக்கிற பக்கங்களை விட்டு இங்கிட்டு வாங்க.ஜாலியா அரட்டை அடிக்கலாம்.பக்கத்தை திருப்ப ரொம்ப கஷ்டமா இருக்குப்பா ப்ளீஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செல்விக்கா இப்போ அந்த அக்கா பேப்பர் பஜ்ஜி செய்யறாங்களா?அருசுவைல ஒரு குறிப்ப போட சொல்லுங்க திடீர் விருந்தினரை உபசரிப்பது எப்படீன்னு.நிறைய பேருக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செல்விக்கா, இன்னிக்கு எங்க வீட்டுல தளியல் போடப்போறேன். உங்க உளுந்து வடையத்தான் ட்ரை பண்ணப்போறேன். செய்து பாத்துட்டு சொல்றேன். தலைக்கு மேல வேல கெடக்கு. என்னால இன்னைக்கு கும்ம முடியாது.:-( நீங்க எல்லாரும் கும்மி அடிங்க(காதுல புகை). நான் வர்ட்டா.

சின்னம்மா-சசி மேடம் அல்லது ஸ்மால் மம்
பெரியம்மா-ஜெ மேடம் அல்லது பிக் மம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//சுபா கண்ணு,
இன்னொரு சின்ன சந்தேகம்மா. சின்னம்மாவையும்
பெரியம்மாவையும் இங்க்லீஸ்ல எப்படி சொல்றது?

சின்னம்மா-சசி மேடம் அல்லது ஸ்மால் மம்
பெரியம்மா-ஜெ மேடம் அல்லது பிக் மம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வின்னி தலைக்கு மேல வேல இருக்கா?என்ன வேல முடி வெட்ட போறீங்களா?அய்யோ நான் ஓஓஓடிடறேன் அடிக்காதீங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி,
எதுக்கு அவங்கள இழுக்கறே (முடியற காரியமா?)
சிம்பிள். மினிமம், மேக்ஸிமம்.
எஸ்கேப்ப்.
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வின்னி நிஜமாவே ஒரு சந்தேகம்.தளியல் போடறதுன்னா என்ன?உங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு அப்புறமா வந்து சொல்லுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்பொ பெரியப்பா சித்தப்பாவை என்ன சொல்லுவீங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஒடினா விட்டுடுவேனா. வட்டியும் முதலுமா திருப்பி தருவேன். செல்விக்கா ரெஸிபிய காப்பி அடிச்சாச்சு. நான் போயிட்டு அப்புறம் வாறேன்.

மேலும் சில பதிவுகள்