hai janani
some tips for heart burn, but i've never tried these. i just found it on the internet.
-Soak some cooked rice in water for one night. In the morning add two teaspoons of Vendayam to the soaked rice and eat it on an empty stomach (before breakfast).
-Eat one ripe banana every meal.
-avoid spicy and fried foods, because it irrigates the GI tract.
Hi abinaya,
thanx for the suggestion. I will try it and let u know the result.I am very fond of spicy foods, may be that is why I end up having heartburns often .thanx again,.
janani
ரொம்பா மகிழ்ச்சி ஜனனி...நான் இதை நேத்து படிக்கவே இல்ல ஜனனி.
எனக்கு இந்த ப்ரச்சனை ப்ரெக்னன்ஸியில் நல்ல இருந்தது..அப்ப எனக்கு டாக்டர் சொன்னதை திரும்ப உங்கள்ட சொல்ரேன்...பலன் கெடச்சா கன்டிப்பா சொல்லுங்க..எனக்கு நல்ல பலன் கெடச்சது.வயிட்த்துகுள்ள இருக்கர கேஸ்ட்ரிக் ஆசிட் திரும்ப மேல வரும்போது தான் இந்த நெஞ்செரிச்சல் வருது...அதுக்கு முதல்ல உணவு கட்டுப்பாடு அவசியம்..
கோக்,பெப்சி போன்றவைகளை எடுக்காதீங்க..சோடாவும் குடிக்க வேனாம்.
ஆரஞ்,எலுமிச்சம் பழ ஜூஸ்
காரமான உணவு,தக்களி அதிகளவில்
பூன்டு
மிட்டைகள்
ஐஸ் க்ரீம்
ப்ரெட் இதெல்லாம் நல்ல நெஞ்செரிச்சல் உன்டு பன்னும்...தூங்கும்போது தான் நென்செரிச்சல் அதிகமாகும்...அதுக்கு காரனம் மேல சொன்னது தான்..அதனால டின்னெர்க்கு இதெல்லாம் முடிஞ்சா அவாயிட் பன்னுங்க.
மேல பாகத்தை மட்டும் தூக்கி வெக்கிர மாதிரி கட்டில் இருந்தா நல்ல ரெலீஃப் கிடைக்கும்...அதாவது தலையனை வெச்சாலும் அதிகமாகும்..தலையுடன் மேல் உடல் பாகமும் கொஞ்சம் உஅர்வா இருந்தா சரியாகும்...பெட் இல்லாட்டி ஒரு 4 தலையனையை கொஞ்சம் உயர்வா வெச்சு கொஞ்சம் உயரமா படுக்கர மாதிரி படுத்து தூங்கிப் பாருங்க ஜனனி....கஷ்டம் தான்...அதுக்கும் பெட்டெர் அந்த உணவுகளை தவிர்த்துட்டு நல்ல பச்சை காYகறி பழம்,சாதம் மட்டும் ராத்திரியில் சாப்பிட்டதுல எனக்கு நல்ல பலன் கிடைச்சுது ஜனனி..ட்ரை பன்னி பாருங்க
நீங்க டீசெரா??ஆ ஆ ...தமிழில் எழுத கீழே எழுத்துதவிக்கு போனா விளக்கமா எப்படின்னு இருக்கும்..ஒன்னும் அவசரமில்லை...கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் மெல்ல டைப் பன்னுங்க....அப்ப எல்லார்கும் படிக்க ஈசி...பாஆய்
ரொம்ப நன்றி ஜனனி....மேல சொல்லியிருக்காங்களே ஜெ அக்கா...அந்த பதிவு பாருங்க..நல்ல பலன் கொடுக்குக்கும்...பட்டம் வாங்கின பதிவு அது..ஓஹ் கன்டிப்பா ட்ரை பன்னுங்க....தமிழில் பேசினால் இன்னும் நெறுக்கமா தோனுது..ஆஅனா ஒரு ஒரச்சனை சில சமயம் ஆங்கிலம் மறந்து போவலாம்..ஹிஹிஹி
மஹாராஷ்ட்ராவிலா...அங்கெப்படி வாழ்க்கை?நம்ம ஊர் போல வருமா??நிஜத்தை சொல்லனும் சரியா?
தளிகா:-)
Dear talika madam,
ungal and jayanthi ,selvi avargalin advices gavanithen nanri. inge navarathiri and exams la busy. we have long diwali holidays after semester exams here.so konjam busy.
maharashtra life namba oor pola aaguma? kattayam illai dhan. aanal ippo konjam pazhagi vittadhu.
anbudan
janani.
Dear talika madam, manrathil
Dear talika madam,
manrathil ella kelvigalukum ungal bahdilgalai naan regular aga padithu,rasithu, payanum petru irukiren. idharkum bahdil sollungalen.
heartburn ku tamizh la " nenju karikum" apdi solvargala theriyavillai . kathu kondu irukiren.
anbudan
janani
GOD IS LOVE
heart burn
hai janani
some tips for heart burn, but i've never tried these. i just found it on the internet.
-Soak some cooked rice in water for one night. In the morning add two teaspoons of Vendayam to the soaked rice and eat it on an empty stomach (before breakfast).
-Eat one ripe banana every meal.
-avoid spicy and fried foods, because it irrigates the GI tract.
Hi abinaya, thanx for the
Hi abinaya,
thanx for the suggestion. I will try it and let u know the result.I am very fond of spicy foods, may be that is why I end up having heartburns often .thanx again,.
janani
GOD IS LOVE
ஜனனி
ரொம்பா மகிழ்ச்சி ஜனனி...நான் இதை நேத்து படிக்கவே இல்ல ஜனனி.
எனக்கு இந்த ப்ரச்சனை ப்ரெக்னன்ஸியில் நல்ல இருந்தது..அப்ப எனக்கு டாக்டர் சொன்னதை திரும்ப உங்கள்ட சொல்ரேன்...பலன் கெடச்சா கன்டிப்பா சொல்லுங்க..எனக்கு நல்ல பலன் கெடச்சது.வயிட்த்துகுள்ள இருக்கர கேஸ்ட்ரிக் ஆசிட் திரும்ப மேல வரும்போது தான் இந்த நெஞ்செரிச்சல் வருது...அதுக்கு முதல்ல உணவு கட்டுப்பாடு அவசியம்..
கோக்,பெப்சி போன்றவைகளை எடுக்காதீங்க..சோடாவும் குடிக்க வேனாம்.
ஆரஞ்,எலுமிச்சம் பழ ஜூஸ்
காரமான உணவு,தக்களி அதிகளவில்
பூன்டு
மிட்டைகள்
ஐஸ் க்ரீம்
ப்ரெட் இதெல்லாம் நல்ல நெஞ்செரிச்சல் உன்டு பன்னும்...தூங்கும்போது தான் நென்செரிச்சல் அதிகமாகும்...அதுக்கு காரனம் மேல சொன்னது தான்..அதனால டின்னெர்க்கு இதெல்லாம் முடிஞ்சா அவாயிட் பன்னுங்க.
மேல பாகத்தை மட்டும் தூக்கி வெக்கிர மாதிரி கட்டில் இருந்தா நல்ல ரெலீஃப் கிடைக்கும்...அதாவது தலையனை வெச்சாலும் அதிகமாகும்..தலையுடன் மேல் உடல் பாகமும் கொஞ்சம் உஅர்வா இருந்தா சரியாகும்...பெட் இல்லாட்டி ஒரு 4 தலையனையை கொஞ்சம் உயர்வா வெச்சு கொஞ்சம் உயரமா படுக்கர மாதிரி படுத்து தூங்கிப் பாருங்க ஜனனி....கஷ்டம் தான்...அதுக்கும் பெட்டெர் அந்த உணவுகளை தவிர்த்துட்டு நல்ல பச்சை காYகறி பழம்,சாதம் மட்டும் ராத்திரியில் சாப்பிட்டதுல எனக்கு நல்ல பலன் கிடைச்சுது ஜனனி..ட்ரை பன்னி பாருங்க
தளிகா:-)
எழுத்துதவி
நீங்க டீசெரா??ஆ ஆ ...தமிழில் எழுத கீழே எழுத்துதவிக்கு போனா விளக்கமா எப்படின்னு இருக்கும்..ஒன்னும் அவசரமில்லை...கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் மெல்ல டைப் பன்னுங்க....அப்ப எல்லார்கும் படிக்க ஈசி...பாஆய்
தளிகா:-)
நெஞ்சு கரிப்பு
ஜனனி, இந்த பதிவிற்குச்சென்று பாருங்கள். செல்வியும், நானும் கொடுத்தவற்றையும் கடை பிடியுங்கள்.www.arusuvai.com/tamil/node/4011
அன்புடன்
ஜெயந்தி
NANRI
Anbulla talika madam,
thangal bahdiluku nanri.naan maharashta vil irukiren tamil padikka therindha alvu ezhudha theriyavilla. adhilum indha ezhuthu murai konjam sramamaga irukiradhu.
viraivil katru kondu ungalai asathugiren paarungal.
ungal alosanai about heartburns ku nanri.kadai pidkiren,
thanx anbudan
janani
GOD IS LOVE
நிஜத்தை சொல்லனும் சரியா?
ரொம்ப நன்றி ஜனனி....மேல சொல்லியிருக்காங்களே ஜெ அக்கா...அந்த பதிவு பாருங்க..நல்ல பலன் கொடுக்குக்கும்...பட்டம் வாங்கின பதிவு அது..ஓஹ் கன்டிப்பா ட்ரை பன்னுங்க....தமிழில் பேசினால் இன்னும் நெறுக்கமா தோனுது..ஆஅனா ஒரு ஒரச்சனை சில சமயம் ஆங்கிலம் மறந்து போவலாம்..ஹிஹிஹி
மஹாராஷ்ட்ராவிலா...அங்கெப்படி வாழ்க்கை?நம்ம ஊர் போல வருமா??நிஜத்தை சொல்லனும் சரியா?
தளிகா:-)
Dear talika madam, ungal