வேலை தேட , படிக்க, மனவுறுதி பெறுவது எப்படி?

அன்பு தோழிகளே,

நான் மிகவும் கல்யாண வாழ்க்கையில் மனம் வருந்தி உள்ளென். எப்படி இந்த கணவன், மாமியார், எல்லரையும் மறந்து படித்த படிப்பை கொண்டு வேலை தேட ........ தோழிகள்
பதில் / அறிவுரை கூறவும்.

அன்புடன்,

நர்தனா...இப்ப புதுசா கல்யாநம் ஆன பொண்ணா அப்டின்னா இன்னொரு 2 வர்ஷ்நம்ம அம் பொறுத்துக் கோங்க..எல்லாம் சரியாயிடும்(பழகிடும்)...கனவரின் குடும்பத்தவர் ஏதேனும் சொன்னா திடும்னு திம் திம்னு குதிக்காம கொஞ்சம் தூங்கி எழுந்து நல்ல நிதானமா யோசிச்சுப் பாருங்க...எதனால் ப்ரச்சனைன்னு...நம்ம மேலையும் ஏதோ கம்ப்லெயின்ட்னு தோனினா அதை மாத்தலாம்..இல்ல அவங்க திருந்தாதத மனுசங்கன்னு தெரிஞ்சா பேசாம செவிடா இருந்துடலாம்...ஆன அங்க ஒரு விஷயம் கனவரைப் பொருத்து..அவங்க பேச்சைக் கேட்டு அனாவசியமா அவங்களும் நம்மல்ட குதிச்ச அப்ரம் நாமளும் ரெயாக்ட் பன்னனும்...சன்டை போடாம நிதானமா உக்காந்து அழுது வடியாம பேசிப் பாக்கலாம்.
நம்ம அப்ப அம்மாவை தேவையில்லாம வம்புல இழுத்தா....வ்வ்வ்வ்வ் குடலை உறுவிடலாம் போல ஆத்ரம் வரும் ..ஆனா வேனாம்..பொதுவாவே இந்த மாதிரி ப்ரச்சனைகள் ஒரு டீம் வர்காவே நடக்கும்..ஆன நம்ம முன்னாடி எல்லாரும் நல்ல பிள்ளைகல்..அதனால யார் சொல்ராங்கன்னு தெரிஞ்ச மெல்ல ஒரு நாள் தனியா கூப்டு வெச்சு நல்ல படியா என்ன ப்ரச்சனை எதனல இப்படி சொல்ரீங்க..அதுக்கு நான் என்ன செஞ்சா உங்களுக்கு பிடிக்க்கும்னு கேக்கலாம்..இந்த ட்ரீட்மென்ட் நல்ல பலனளிக்கும்....ஒரு சில ச்மயம் அவங்க மயங்கி வுழலாம்..இல்லன்னா வெயர்த்து விறுவிறுத்துப் போவலாம்..அதுவுமில்ல அவங்க பக்கம் நியாயம்னா பொருமையா அவங்களும் பேசுவாங்க..அதுகப்ரம் நல்ல வித்யாசம் தோனும்..சொல்லும்போது அவங்கள்ட என்ன தப்பு இருந்தாலும் நேரடிய நம்மள்டயே சொன்னா நம்மை திருத்திக்க ஈசின்னு ஒரு ஐஸ் கம் நெத்தியடியும் கொடுக்கனும்...
என்னப்பா என் கிட்ட போY ஆலோசனை கேட்டா நான் என் ரேஞுக்கே சொல்ரேன்...எனக்கு இதுக்கு மேல என்னன்னு தெரீலப்பா...நான் செஞ்ச ஒரே காரியம் செவிடு மாதிரி உக்காருவேன்...அப்ரம் என்ன சொன்னாலும் ஒரு சிரிப்பு ஏதோ பயஙகராம ஜோக் கேட்ட மாதிரி...அவங்கள்கே இது ஏதோ மரமன்ட போலிருக்குன்னு அப்ரம் சொல்ரதையே நிருத்துவாங்க.

தளிகா:-)

ரூபி,

அலட்டல் ராணி பட்டமும் வாங்கிடலாம்னு தான் இந்த டைட்டில்-ஆ? ஊம்...சொல்லுங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ஹர்ஷூ,.அய்யே வேற எங்கயாவது பேச்லாம்..அப்ரம் குழப்பி அரசின்னு ஒரு பட்டத்தை கன்டுபுடிச்சுடுவாங்க
எங்க படம்??நான் காத்துடிருக்கேன்

தளிகா:-)

குழந்தைங்க படம் அனுப்பினேனே. கிடைக்கலியா. வேற ஒரு த்ரெட் ஓபன் பண்ணுங்கப்பா. ஒவ்வொரு முறையும் லின்க் க்லிக் பண்ணி வரமுடியல:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

nobody scold me or doing anything against me in front of me.... i completed my first yr...of life here in singapore......now itself i cant understand my hubby itself.........i am very talkative... he is calm.. he never care if i tell anything....i also tension party...i never ask y u are like this.......sorry friends i cant expalin... what my situation is.......i will to write .....in tamil...thanks for u immediate advice....plz be in touch... i have nobody to express my feels..

நர்தனா,

உங்க ப்ரெச்சனை இப்ப அப்படி தான் இருக்கும். இன்னொன்னு ஹஸை புரிஞ்சுக்க முடியலன்னு சொல்லி இருக்கீங்க. புரிஞ்சிக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். உங்களையே ஒன்னும் சொல்லாத உங்க ஹஸ், மாமியார்கிட்டயும் அதவது அவங்க அம்மாக்கிட்டயும் அப்படி தான் இருப்பாங்க. கவலைய விடுங்க:-) சந்தோஷமா என்சாய் பண்ணுங்க. உங்க ஹஸ்-ஐ மாத்த(உங்கள மாதிரி) முயற்சி பண்ணுங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நர்த்தனா உங்க பதிவை படிச்சேன்.உங்க ஹஸ் மாதிரிதான் என்னவரும் இருந்தார்.முதலில் நானும் ரொம்ப குழம்பி போய் ஒரு மாதிரி டிப்ரெஸ் ஆயிட்டேன்.ஆனா எனக்கு ஒரே ஆறுதல் என்னன்னா
என்னோட inlaws தான்.ரொம்ப சப்போர்டிவ்.என்னோட இன்லா எனக்கு கொடுத்த அட்வைஸ் உங்களுக்கு சொல்றேன்.உங்க சூழ்னிலைக்கு பொருந்துமானு தெரியல.ஒத்து வரும்னாஅ ட்ரை பண்ணுன்ங்க
முதல்ல உங்க டென்ஷனை எல்லாம் விட ட்ரை பண்ணுங்க.ஏன்ன மத்தவங்களை மாத்தறத விட நம்பளை மாத்திக்கறது ஈசி இல்லையா.
அப்புறம் மெதுவா அவர்கிட்ட ஏன் பேசறது இல்லைன்னு கேட்டு பாருங்க.பேசும் போது ஒரு தடவை கூட அவரை காய படுத்தாம பேசுங்க.பேசாததுனால நீங்க வருத்த படறத அவருக்கு புரிய வையுங்க.
ஒரு வேளை உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அவரை காய படுத்தி இருக்கலாம்.என் விஷயத்தில் அதுதான் நடந்தது.அப்படி ஏதாவது இருக்கான்னு கேளுங்க.சாரி சொல்லுங்க.
எல்லாத்துக்கும் மேல பொறுமை ரொம்ப அவசியம்.
எல்லாம் சரியாகும்னு நம்புங்க.
எங்க எல்லரோட பிரார்த்தனையும் கண்டிப்பாக இருக்கு.
மனசை தளற விடாதீங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இது கண்டுகமா இருக்குறது இல்ல..... இது அலட்சியம் ந்னு தோணுது....அவர் எதுவும் என்கிட share பன்ரது இல்ல. அவஙக வீட்டுல எது நடந்தலும் என்கிட்ட சொல்றது இல்ல. எதிர் காலத பத்தி யோஷிகிரது இல்ல....எதுவும் என்னக்கு தெரியாது...என்னொடது late marriage vera.. we have age gap.. i never tell anything to him.... with the intensiopn he may mistake me...

அவர் என்கிட்ட நல்லதான் நடந்துகிறார். ஆன அவர் பத்தின எதுவும் நான் தலையிடகூடாதுன்னு நினைகிறார்.அவருக்கு இது நம்ம் life.. he never want me to know his financial matters, even his matters, his cell phone.. he even never attend any call in my cell eventhough i am in bath room... i cant judge him...

அவர் என்கிட்ட நல்லதான் நடந்துகிறார். ஆன அவர் பத்தின எதுவும் நான் தலையிடகூடாதுன்னு நினைகிறார்.

மேலும் சில பதிவுகள்