அரட்டை கச்சேரி -- 2

தோழிகளே இடப் பற்றாக்குறையா நமக்கு
இங்கே உள்ள இடம் நமக்கு
கூடுவோம் இங்கே!!!
வருக வருக!!!

வாழ்க்கை ::::

தேடுகிறேன் தேடுகிறேன்
தேடினாலும் கிடைக்காது - என்று
தெரிந்தாலும் தேடுகிறேன்

ஓடுகிறேன் ஓடுகிறேன்
இந்த ஓட்டம் முற்று பெறாது -- என்று
தெரிந்தும் ஓடுகிறேன்

பாடுகிறேன் பாடுகிறேன்
இந்த நினைவை எண்ணி -- பாடுகிறேன்
பாட்டும் வாங்கி கட்டிக் கொள்கிறேன்

சிரிக்கிறேன் சிரிக்கிறேன்
இது இப்பொழுது மட்டும் கிடைக்கும் -- என்பதால்
சிரிக்கிறேன்
இறுதியாக சிரிக்கிறேன்

என்ன சுபா இப்படி தத்துவ கவிதையெல்லாம் எழுதறின்ங்அ.நல்லாயிருக்கு.ஆனா இறுதியா சிரிக்கிறேன் ன்னு சொல்றது நெருடுது.வாழ்க்கை வாழ்வதற்கே.அதனால சிரியுங்க சிரியுங்க சிரிச்சுகிட்டே இருங்க (அடுத்தவங்க நம்மை பார்த்து லூசுன்னு சொல்லாத மாதிரி)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நிறைய பேர் கம்பி மேல இருக்காங்களோ?அருசுவை ஸ்லோவா இருக்கு?
ஜெயந்திக்கா நீங்களும் கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா.ம்ம்ம் அருசுவை மன்றம் கவிதாயினிகள் மன்றமாகிக்கிட்டு இருக்க்கு.கவிதான்னு பேர் வச்சிருக்கற நான் ஏதாவது எழுதலன்ன எப்படி?

தருமி ஸ்டைலில்(எதோ வருதான்னு பார்ப்போம்)
குறும்புக்கு- ஹேமா
அரும்புக்கு-ரீமா
லொள்ளுக்கு-ஹர்ஷினி
ஜொள்ளுக்கு-???(தெர்லீங்கோ.நாமெல்லாம் தங்கமுங்கோ)
அடிதடிக்கு-தளிகா
அறிவுரைக்கு-மனோகரி
அழகுக்கு-சிந்து
இளமைக்கு-செல்வி
கவிதைக்கு-சுபா
கவிதாக்கு-சிவா
டூருக்கு-தேவா
காருக்கு-அண்ணன்(சுமோ அனுப்புவேன்னாருல்ல)

ஐயோ ஓடிடறேன் அடிக்க வராதீங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுபா செஞ்சுரி அடிச்சுட்டீங்களே.வாழ்த்துக்கள்.அப்படியே அதுக்கு ஒரு கவிதையும் போட்டுடுங்க.நாங்க எல்லாரும் உங்களுக்கு ஒரு ஓஓஓ....ஓஹோ போட்டுக்கறோம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி அழகுக்கு சிந்துன்றதுக்கு கீழ அறிவுக்குன்னு என் பெயரை விட்டுட்டீங்களே(ஹி.ஹி..)
ஊருக்கு போறதால ஒரேடியா கலக்கலாமுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? நல்லா எஞ்சாய் பண்னிட்டு வாங்க. அப்பப்ப இங்க வந்து எட்டி பாருங்க

வின்னி அறிவுக்கு வின்னின்னு போட்டுக்குவோம்.நான் ஏன் அதை போடலேன்னா யாராவது ஒருத்தர் பேரை போட்டு அப்புறம் மத்தவங்க எல்லாம் அப்போ நாங்கல்லாம் டுபுக்கான்னு கேட்டு அடிக்க வந்தாங்கன்னா அதான் :-(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுபா செஞ்சுரி அடிச்சீட்டீங்களா???வாழ்த்துக்கள்.யாராவது சுபாக்கு ஒரு கவிதை எழுதுங்கப்பா. கைதட்றதுக்கு நான் வர்றேன்.அதுதான் எனக்கு வரும்.

கவி, விது சுபாவுக்கு ஒரு நல்ல கவிதைய எடுத்து உடுங்க. நானும், ரோஸும் வந்து கை தட்டறோம்.

செல்விம்மா புது த்ரெட் போட்டாச்சு இங்க வாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு தோழிகளே!!
ரொம்ப நன்றி
இன்னும் நிறைய குறிப்புகள் எழுத வாழ்த்துங்கள்.
பாராட்டிய தோழிகளுக்கு மிகவும் நன்றிகள்.

மேலும் சில பதிவுகள்