************** சென்சுரி சுபாவுக்கு வாழ்த்துக்கள் **************

நூறு குறிப்புகள் கொடுத்து, அதுவும் அனைத்தும் சுலபமான செய்முறையுடன் கொடுத்து கலக்கி இருக்கும், கலக்கல் சுபாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

வந்து எல்லோரும் வாழ்த்துங்க!!!

சுபா போட்ட குறிப்பு நூறுங்க!
எல்லாரும் போய் அங்க பாருங்க!!
பார்த்து வாழ்த்தை இங்க போடுங்க!!!
சென்சுரி சுபாவ ரசிச்சு பாத்து
டபுள் சென்சுரி சுபாவாக வாழ்த்துங்க!!!!

வந்து எல்லோரும் வாழ்த்துங்க!!!

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

வாழ்த்துக்கள் சுபா...உங்கள் குறிப்புகள் எல்லாம் உடம்பிற்கு கெடுதல் இல்லாத ,மிகவும் சத்தானவை.. நன்றி

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

குடோஸ் சுபா.....ஊருக்கு போரதுக்கு முன்னாடி நெனச்சதை சாதிச்சுட்டீங்க சுபா....இதே மாதிரி வந்ததும் இன்னொரு 100 போட்டு மேலும் அசத்துங்க...அவங்க சொன்ன மாதிரி நிறையா மருத்துவ குணமுள்ள குறிப்புகளும் இருக்கரதால நிறைய பேருக்கு பலனளிக்கும்..

தளிகா:-)

வாழ்த்துக்கள் திருமதி சுபா ஜெயப்பிரகாஷ். நூற்றுக்கும் அதிகமான பல்வேறு வெரைட்டீஸ்சான குறிப்புகளாக கொடுத்து சதம் அடித்து சாதனைப் படைத்து விட்டீர்கள். இதைப் போலவே,மென்மேலும் பல நூறு குறிப்புகள் தந்து பல சாதனைகளைப் புரிய மனமார வாழ்த்துகின்றேன். நன்றி.

அன்புள்ள சுபா

கவிதைகள் ,அழகு சம்பந்தமான டிப்ஸ்,சமையல் டிப்ஸ்,சமையல் குறிப்புகள் என்று எல்லாவற்றிலும் அசத்தும் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.

அன்புடன் பர்வீன்.

சுபாவிற்கு மேலும் சாதனைகள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜானகி.

குறைந்த காலத்தில் 100 குறிப்புகள் கொடுத்து கலக்கிட்டீங்க. இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து அசத்துங்க. எல்லாமே ரொம்ப ஈசியான குறிப்புகளா கொடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. மன்றத்திலிருந்து கூட்டாஞ்சோறு வரை சுபாவின் பங்களிப்பு இன்று போல் என்றும் தொடரட்டும்.

அன்புள்ள அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை டீம்க்கு,
நன்றி.
இது முழுக்க முழுக்க என் கணவரின் ஆதரவு மற்றும் உங்கள்,அறுசுவை தோழிகள் அனைவரின் ஊக்கத்தாலும் கிடைத்த அறுசுவையின் மாபெரும் வெற்றி.
மறுபடியும் நன்றி

வாழ்த்துக்கள் சுபா. அறுசுவையில் உங்கள் சேவை இதே போல பன் மடங்கு தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

டியர் சுபா
இன்னும் ஏராளமான உங்கள் குறிப்புகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்