"அட்மின் அண்ணாவுக்கு பாராட்டுக்கள்"

அண்ணா "அறிந்து கொள்வோம் " பகுதி சூப்பரோ சூப்பர் , அதில் இடம் பெற்றிருக்கும் பயனுள்ள குறிப்புகள் மட்டுமில்லாமல் படங்களும் (நகைச்சுவை படங்கள்) இன்னும் சூப்பர்.அறுசுவை மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

எல்லாருக்கும் வணக்கம்,
நான் சமையலில் மிகவும் கத்துகுட்டி
அருசுவை எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது
அட்மின் அண்ணாவுக்கும்,மற்ற சகொதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி

அறிந்து கொள்வோம் பகுதி நன்றாக உள்ளது. பயனுள்ளதாகவும் இருக்கு. அதன் கீழே சமையல் குறிப்புக்களை தொகுத்து கொடுத்தது இன்னும் நல்லா இருக்கு. இப்படி ஒவ்வொரு வாரமுமா அல்லது ஒவ்வொரு மாதமுமா குடுப்பீர்கள்? இன்னும் இன்னும் புது புது ஐடியாக்களுடன் அறுசுவை வளர வாழ்த்துக்கள்.
-நர்மதா :)

அண்ணா,

பாருங்க, திருமதி. முத்துலெஷ்மி அவர்களை அறுசுவைக்கு திரும்பவும் கூட்டிட்டு வந்திருக்கோம்!!!:-) ஒரு தேங்க்ஸ் இல்லையா:-(

அப்புறம், நானும் ரொம்ப நாளா சொல்லனும்னு, நினச்சேன், Home Page ரொம்ப அழகா இருக்கு இப்ப. புதுசா போட்ட தகவல்களும் ரொம்ப அருமையா இருக்கு:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

யுவராணி,

இப்ப எப்படி இருக்கீங்க? கால் வலி சரி ஆயிடுச்சா? உங்க குழந்தை எப்படி இருக்காங்க?

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்புள்ள ஹர்ஷினி,

நலமா? அன்புடன் என்னை விசாரித்தமைக்கு நன்றி எனக்கு கால் வலி இல்லை. பாப்பா நன்றாக இருக்கிறாள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்களின் இ-மெயில் முகவரி கொடுக்கவும்.

அட்மின் அவர்களுக்கு
இது அறுசுவையா என்று குழம்பிவிட்டது. புது சேர்ப்புகள் புது ஆள்கள் நிறைய மாற்றம். எல்லாமே புது ஆள்களாக உள்ளது. எந்த இடத்தில் வந்து யாரிடத்தில் பேசுவது என்று புரியவில்லை. இந்த இம்ரூமென்டுக்கு அட்மினுக்கு பாராட்டுக்கள்.

மேலும் சில பதிவுகள்