குழந்தை பெற முயற்சி செய்வோர் கவனத்திற்கு

இன்று காலை ஒரு இனைய தளத்தில் இந்த செய்தியைப் பார்த்தேன். இந்த லின்கில் மிகவும் விரிவாக குடுக்கப்பட்டுள்ளது:
http://health.msn.com/pregnancykids/pregnancy/slideshow.aspx?cp-documentid=100169898

இதை உடனே இங்கு பதிவு செய்ய வேண்டும் என்று இங்கு சுருக்கமாக எழுதுகிறேன்.

ஃபெர்டிலிடியை அதிகரிக்க ஒன்பது வழிகள்:

1. காஃபீன் உட்கொள்ளும் அளவை குறைக்க வேண்டும் ஒரு நாளைக்கு 300மmg மேல் போகக்கூடாது
2. அதிக உடல் எடை இருந்தால் அதை குறைக்க வேண்டும்
3. குறைந்த எடையாக இருந்தால், எடையை அதிகரிக்க வேண்டும்
4. அகுபன்சர் முறையை பயன்படுத்தலாம்
5. ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வாக்கிங் போக வேண்டும்
6. டிப்ரஷனால் அவதிப்பட்டால் அதற்கு உடனே சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்
7. சரிசதவீகமான உணவை உட்கொள்ளவேண்டும். ஹோல் க்ரைன்ஸ், பீன்ஸ், பழம், காய், பதப்படுத்தாத கொட்டைகள், ஹெல்தி ஆயில், கொழுப்பு சத்து கம்மியான மீட், ஒமேகா 3 ஆஸிட் நிறைந்த மீன் ஆகியவை.
8. ஆல்கஹாலை தவிற்க வேண்டும்
9. புகை பிடிக்க கூடாது. செகன்ட் ஹான்ட் ஸ்மோக்கிங்கையும் தவிற்க வேண்டும்

குறிப்பிட்ட அந்த லின்கில் என்ன இருக்கிறது என்பதை தெரியப்படுத்தவே அங்கு குறிப்பிட்டிருந்த கருத்துக்களை மிகவும் சுருக்கி எழுதியுள்ளேன். ஏதேனும் தவறு என்றால் அந்த பதிவை நீக்கி விடவும்.

சேசே ..நல்ல லின்க் தான்..நல்ல அழகா சுறுக்கமா எழுதி இருகீங்க/..பதிவை நீக்கிடுர மாதிரி இதுல தப்பா எதுவும் இல்லை வின்னி

தளிகா:-)

இந்த இழை ரொம்ப உபயோகமானதா இருக்கே இத யாரும் பார்க்கலையா?

KEEP SMILING ALWAYS :-)

நாம பத்துட்டோம்ல இனி எல்லாரும் பார்த்துடுவாங்க பாருங்க சுருக்கமா இருந்தாலும் நல்ல கருத்தா இருக்கு ப்ரெண்ட்ஸ் குழந்தைக்கு வெய்ட் பண்ற எல்லாருக்கும் இது ரொம்ப யூசா இருக்கும் இனி இத யூஸ் பண்ணிக்கங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்