டயப்பர் ரேஷஸ்

குழந்தைக்கு டயப்பர் ரேஷெஸ் இருந்தால் நாம பலபல ட்ரீட்மென்ட் செய்தும் ஆயின்மென்ட் தேச்சும் பலன் கிடைக்காது.....என்னுடைய அனுபவத்தில் முதலில் செய்ய வேன்டியது டயபெரின் ப்ரேன்ட் மாற்றி உபயோகித்துப் பார்க்கலாம்...கம்ப்ரெச்ட் டயப்பர்கள்(பேம்பெர்ஸ்,ச்னக்கி போன்றவை) நிறைய குழந்தைகளுக்கு ரேஷெஸ் உன்டு பன்னும்....சாதாரன டயபெர்கள் பார்க்கவும் நல்லா இருக்காது ஆனால் ரேஷெஸ் வருவதை தடுக்கும் வாஇப்புள்ளது....டயப்பெரில் சிறுநீரை ஜெல்லாக்கி மாற்றும் ஏதோ ஒன்று தான் இப்படி ரேஷெஸ் வரவழைக்கிரதோன்னு சந்தேகம்....உங்கள் குழந்தைக்கு அந்த ப்ரச்சனை இருந்தால் ப்ரேன்ட் மாற்றி பாருங்கள்....6 மாதத்திலிருந்தே போட்டி(potty) ட்ரெயினிங் செய்வது நல்லது.

அன்பான தளிகாவிற்கு,
என் குழந்தைக்கு இப்படியான "நப்பி ராஷ்" வந்தபோது நல்லெண்ணை தடவியிருந்தேன். குணமாகிவிட்டது
ஸூடோ க்றீமும் பூசலாம்.

நன்றி.

Dropolen oinment use pannunga . Rashes poai vidum

alhamdhulillah

தளிகா நல்ல திரட் வேஷ்லின்,லோஷன் நல்ல்து

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹா ஹா டையபர் ரேஷ் தேங்காய் எண்ணை கூட போதுமானது.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்