இனி இங்க பேசலாம்

சுபா எனக்கொரு சந்தேகம்....நீங்க எதுக்கு உங்க குறிப்பை உணவு வகையின் கீழ போய் தேடரீங்க??மேலயே எனது குறிப்புகளில் பார்க்கலாமே?

விதுவைத்தான்...தூங்கலியா?அப்ப உனக்கென்ன இப்ப வேலைன்னு தான கேள்வி??கனவருக்கு இன்னும் வேலை முடியல..அதான் நானும் தூங்கலை.
தளிகா:-)

ஐக்கிய அரபு எமிரேட்டில் இருப்பவர்கள் எல்லாம் இப்ப போய் தூங்கலாம்.

உதயபாஸ்கரின் பதிவை பலமுறை படித்து விட்டேன்....சிந்திக்கத் தூண்டும் அருமையான பதிவு

Edgar cayce ஐப்பற்றி சேர்ச் செய்து படிச்சுப் பாருங்க....இன்டெரெஸ்டிங்

தளிகா:-)

எனக்கும் அதேதான் தளிகா, நான் சொல்ல நினைப்பதை சரியாக எழுத வராது. மிகவும் அழகாக எழுதியிருந்தார். நானும் சேர்ச் பண்ணி பார்க்கிறேன்.

என் அன்பு சகோதரி லுமினா,
இப்பொ என்ன செய்ர.....

யாரு காவியா லுமினா?இன்னக்கி சேந்தவங்களா?உங்க தங்கையா? லுமினா?இன்னக்கி சேந்தவங்களா?உங்க தங்கையா?

தளிகா:-)

வணக்கம் Thalika அக்கா.....ஆமா...என்னொட அக்கா....இன்னக்கி சேந்தவங்க....

மேலும் சில பதிவுகள்