Enlarged Adenoids.

Hi, My daughter has been having Enlarged Adenoids and sinus infections. (We found out recently). Doctors are asking us to undergo surgery to remove the adenoids and rectify the deviated septum she has in the left side.Is there anybody undergone the same operation and any doctors out there in this forum to help me out with suggestions..Pls.

இங்கு மருத்துவர்கள் யாரும் இருக்கிரார்களா என்று தெரியவில்லை..இருந்தாலும் குழப்பத்தில் இருக்கும் உங்களுக்கு சும்மா ஒரு ஆறுதல் சொல்லலாம்னு வந்தேன்..அடிக்கடி ஜலதோஷம்,காது வலி அது மாதிரி வந்துட்டே இருந்தா மருத்துவர்கள் adenoidectomy(removal of adenoid)செய்ய பரிந்துரைப்பாங்க......
adenoidடை பொருத்தவரை 3 வயதுகப்புரம் அதர்கு உடலில் பெரிய வேலையே இல்லையாம்......அதனால் அதை களைந்தாலும் வேற ப்ரச்சனைகள் எதுவும் வராது ஜலதோஷம்,காது வலி போன்றவை மாறும்....குழந்தையின் உடல் நலமும் தேறும்....இன்னும் சொல்லப் போனால் 5 வயதுக்கப்புரம் இயற்கையிலேயே இது சுருங்கத் துடங்கி கொஞ்சம் பெரிதானதும் மறைந்தே போய்விடுமாம்..இதிலிருந்தே நாம அதிக்ம் அதற்க்காக பயப்பட வேன்டாம்னு புரியுது...அது அவ்வளவு பெரிய சர்ஜெரியும் அல்ல....டான்ஸில்ஸ் சர்ஜெரி பன்வாங்களே அது போல ஒரு சுலபமான சர்ஜெரி தான்..
ஏன் இவ்வளவு ஈசியா சொல்ரேன்னா என்னுடைய nephew க்கு இது போல் செய்து இப்ப எந்த ப்ரச்சனையும் இல்லாம 1 வருஷமா கொஞ்சம் உடம்பும் ஏறியிருக்கான்.நம்ம ஊர்லயும் இது காமனா குழந்தைக்ள்கு செய்வாங்க...ஆனால் வெளிய இப்படி கேட்டா தெரியாது...சதை வளந்துருச்சுன்னும் இன்னும் சில பேர் டான்சிலிடிஸ் நே சொல்வாங்க.

அதனால் பயப்பாடாம மருத்துவர் சொன்னதன் படி செய்யுங்க..குழந்தையின் ப்ரச்சனை தீர்ந்து உடல் நலம் தேற ப்ராத்திக்கிறேன்.

தளிகா:-)

தங்களுடைய பதில் கொஞ்சம் ஆறுதலாய் இருகிறது. நன்றி..

Arise,Awake, Stop not till the goal is reached.

இந்த லிக்யை பாருங்கள், பயப்பட தேவையில்லை.

http://www.kidshealth.org/kid/ill_injure/sick/adenoids.html

ஜானகி

ஜானகி சொன்ன இதே லின்கில் தான் என் nephewக்கு அடெனாய்டெக்டமி பன்ரப்பப்ப படிச்சேன்....அப்ப தான் அப்ப்படி ஒன்னு இருக்கான்னே தெரிஞ்சது...1 வாரம் சர்ஜெரி முடிஞ்சு ஹாஸ்பிடல்ல இருந்தார் அவர்....ஆனா வலி சுத்தமா இருக்கலையாம் ...

தளிகா:-)

நன்றி ஜானகி. கண்டிப்பாக லிங்கை படிகிறேன். குழந்தைக்கு வரும் பொழுது தாங்கி கொள்ள இயலவில்லை. thanks a lot for the prayers thalika.

Arise,Awake, Stop not till the goal is reached.

மேலும் சில பதிவுகள்