உலகம் சுற்றிப் பார்ப்போம்.

இந்த இணையதளத்தில் தான் தினம் நான் உலகத்தை பாப்பேன்..ஒரு முறை பார்த்துட்டா அப்ரம் அடிக்ஷன் தான்...அவ்வளவு அழகான புகைப்படங்கள்.நீங்களும் பாருங்க.
http://www.trekearth.com/

முபீனா எந்த ஊர்.என்ன செய்ரீங்க??

தளிகா:-)

ஹலோ தளிகா, மிகவும் நல்ல சைட். லின்க் குடுத்ததுக்கு நன்றி :) மிகவும் அழகான இயற்கை காட்சிகளோட படங்கள். வரையலாம் போல ஆர்வம் வருது. :)
-நர்மதா:)

...ஆமாம் நானும் அடிக்கடி அதைல் ஒரு விசிட் அடிப்பேன்..அப்ப அதிகாலைல ஒரு வாக்கிங் போன மாதிரி மனசு சுறுசுறுப்பாயிடும் படங்களைப் பாத்தா.

தளிகா:-)

இதில் நம் நாட்டில் லஞ்சம்,சட்ட ஒழுங்கு,காவல் துறை, பாதுகாப்பு, அரசியல் நிலமை மாறுமா.எப்ப மாறும்னு தெரீல...ஆனா பொருளாதாரத்தைப் பொறுத்தவரை வெற்றி அடையலாம் நாம்னு ஒரு நம்பிக்கை இருக்கு.
நேற்று உலகத்திலேயே வசதிபடைத்தவர்ங்கரதைக் கேட்டு சந்தோஷம் தாங்கல.இதில் பணத்தால் வந்ததல்ல சந்தோஷம்....இன்னக்கி நாம ரொம்ம்ம்ம்ப மோசமா இருக்கரது மார்கெட்டிங் விஷயத்தில் வளர்ந்த அமேரிகா போன்ற நாடுகளில் 25% புத்தி/உழைப்பு 75% மார்கெட்டிங் ப்ரெஸ்சென்டேஷனால் தான் முன்னேறியிருக்காங்க.
நாம 80% உழைப்பு 20% தான் ப்ரெஸென்டேஷன்ல இருக்கோம்..இனி வரும் தலைமுறையினரை இந்த விஷயத்தில் 50 /50 யாக கற்பித்தோமானால் நல்ல முன்னேற்றம் கானலாம்.
இன்று உலகத்தில் மிகப்ப்ரிய பணக்காரர்களும் ,தொழிலதிபர்களும் எடுத்துப் பாத்தா சொந்த சரக்கு பாதி கூட இருக்காது மீது மார்கெட்டிக்கில் உயர்ந்த இடத்தை பிடிச்சுடுவாங்க...அம்பானியைப் பொறுத்தவரை நாம கன்டிப்பா பெருமைப் படலாம்...சுயமா சிந்திச்சு உழைத்டு இன்னக்கி இந்த இடத்தைப் பிடிச்சிருக்காங்க.

இந்தியாவில் இருக்கும் வரையில் தான் நாம் ஹிந்துவா முஸ்லிமா க்ரிஸ்துவனா,எஸ்ஸியா,காசியா, ஓசியான்னெல்லாம் கேப்போம்...வெளிய வந்துட்டா ஒரு லிஃப்டில் கூட ஆள் முகத்தை வைத்து இந்தியனா என்று தாவிப் பிடித்து கேப்போம்..ஆமாம் என்றால் சந்தோஷம் தாங்காது.
ஒரு சில சமயம் இதுவா டெமோக்ரசின்னு தோனும். இதுக்கு எவ்வளவோ மேல் டிக்டேடர்ஷிப்னு தோனும்.இந்தியன் தாத்தா மாதிரி ஒரு தாத்தா நிஜமா வந்தா எவ்வளவு நல்ல இருக்கும்னு தோனுது.
எழுதவே பயமா தான் இருக்கு...ஆனா அம்பானி பத்தின செய்தியைக் கேட்டு சந்தோஷத்தில் வந்துட்டேன்

தளிகா:-)

நர்மதா பயந்துட வேனாம்.
வெளிநாடு த்ரெட்டில் போய் பேச தைரியம் இல்ல..அதான் ஏதோ சொந்த த்ரெட்ன்னு நெனப்புல இங்க நின்னு வாயடிக்கிரேன்.

தளிகா:-)

ஹி ஹீ..அப்ப வா நாம இப்ப கதைக்கலாம்;-)(எப்டி நர்மதா?)

தளிகா:-)

காலைல என் ஹஸ் சொன்னப்ப, நானும் அத தான் நினச்சேன்:-) அம்பானியோட வெற்றி முழுதும் அவருடைய சுய சிந்தனையால் வந்தது. இத்தனைக்கும் சொத்தை பிரித்துக்கொண்டு வந்தப்பின், உலகில் முதல் பணக்காரராக உயர்ந்தது நாம் பெருமை படவேண்டிய விஷயம்:-)

ஆரம்பத்தில் இருந்தே மார்கெடிங் டாக்டிக்ஸ் நல்லா உபயோகிச்சு தான் இந்த அளவுக்கு மேல உயர முடிஞ்சது:-) ஒவ்வொரு ச்டெப் வளர்ச்சியையும் நாம பார்த்து கத்துக்கனூம். அவங்கப்பா, திருபாய் அம்பானியோட வளர்ச்சியும், நம்மள அசர வைக்கும் :-).

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நான் டைப் பண்ணி அமுக்கரதுக்கு முன்னாடி, நீ இங்க வந்து அடிச்சு முடிச்சிட்டியா:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹர்ஷ் இதுவே நான் இஸ்ரேலில் இருந்தா என்ன சொல்லியிருப்பேன்னு நெனக்கிரீங்க?நியூஸ் பேப்பர்
தான்.
அங்க பலெஸ்தீன் கூட குஸ்தி நடக்குரப்ப கூட பேப்பர் பாத்தா அறிவியல்,கணக்கு ,பொது அறிவுன்னு இருக்குமாம் பேப்பரின் முகப்பில் கூட....உள்ள ஒரு குட்டியா ஓரமா பெட்டியில் இருக்குமாம் மத்த நெகடிவ் விஷயங்கள்.இத நான் சொல்லல ..அப்துல் கலாம் சொன்னது.கேக்கவே ஆசையா இருக்கு..."நடிகையின் வாயில் வண்டு புகுந்தது... நடிகரின் மனைவி ஓவென்று கதறல் வாங்கிப் படியுங்கள் ....." எல்லாம் மாறி இப்படி நம்ம பேப்பரும் இருந்தா வளரும் பிள்ளைகளுக்கு நல்லது.

தளிகா:-)

ரூபி,

வெளிநாட்டு த்ரெட்ல இப்ப நான் இல்ல கோக்கபட்டிருக்கேன். அதனால ஒன்னும் பயம் வேணாம்:-) ரொம்ப ஆடினா அருத்திட்டு வந்திடலாம்ல:-)ஒன்னே ஒன்னு அங்க யாருக்கும், அந்த விவாதம் என்னங்கறதே புரியாம பேசறதால தான் ப்ரெச்சனை:-) மத்தபடி ஒன்னும் இல்ல:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்