கோல்ட் சாக்லேட் சஃபில்

தேதி: October 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

ஜெலட்டின் -- 2 டீஸ்பூன்
கோகோ பவுடர் -- 3 டூ 4 டேபிள்ஸ்பூன்
பால் -- 2 கப்
வால்நட் -- 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
குக்கிங் சாக்லேட் -- 50 கிராம்
கன்டென்ஸ்டு பால் -- 1 டின்
க்ரீம் -- 1 டீஸ்பூன்


 

1 1/2 கப் நீரில் ஜெலட்டினை கரைக்கவும்.
இதனுடன் கோகோ,சாதாரண பால் சேர்த்து கலக்கவும்.
வல்நட்டை சேர்த்து பின் சாக்லெட், கன்டன்ஸ்டு பால் சேர்த்து நன்கு கலக்கி தனித்தனியாக சிறு சிறு கப்பில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைத்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்படியே சாப்பிடலாம்.
கோல்ட் சாக்லேட் சஃபில் ரெடி


மேலும் சில குறிப்புகள்