சென்ற வார மன்றம் - 6 (30-09-07 ல் இருந்து 06.10.07 வரை)

கடந்த வாரம் (30.09.2007 - 06.10.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வாரத்திற்கான பட்டங்களை அறுசுவை உறுப்பினர்  திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் தேர்வு செய்துள்ளார். அவருக்கு அறுசுவை நிர்வாகம் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதிக பதிவுகள் கொடுத்து ஒரு வார இடைவெளிக்குப் பின், இந்த வாரம் அறுசுவை அரசி பட்டத்தினை தட்டிச் செல்பவர் -

திருமதி. தளிகா (62 பதிவுகள்)

அடுத்த இடங்களில்

2. திருமதி. விதுபா - 40
3. திருமதி. மனோகரி - 33
4. திருமதி. ஹர்ஷினி - 32

சிறந்த தலைப்பு கொடுத்து டைட்டில் ராணி பட்டத்தை தட்டி செல்பவர், திருமதி. சாந்தா. அவர் கொடுத்த தலைப்பு - "கனவெல்லாம் கனவாவே போயிடுமா?"

http://www.arusuvai.com/tamil/forum/no/5430

நகைச்சுவையான பதிவு கொடுத்து நகைச்சுவை ராணி பட்டத்தினை பெறுபவர் திருமதி. ஜெயந்தி அவர்கள்.

பதிவு: "நின்றால் தோளைத்தொடும் படுத்தால் தரையைத்தொடும்"

http://www.arusuvai.com/tamil/forum/no/3956

மற்றுமொரு நகைச்சுவை பதிவு கொடுத்தவர், திருமதி. வின்னி (வானதி)அவர்கள்.

பதிவு: "கத்தரிக்கா மூக்கு"

http://www.arusuvai.com/tamil/forum/no/5359

தத்துவ ராணி விருது - திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ்

பதிவு - "இருக்குன்னு நினைச்சா இருக்கு!!! இல்லையினா இல்லை !!!"

http://www.arusuvai.com/tamil/forum/no/5447

ஐடியா ராணி திருமதி. ஹர்ஷினி - குறிப்பு தேர்ந்தெடுக்கும் முறை
http://www.arusuvai.com/tamil/forum/no/5430

பயனுள்ள பதிவு திருமதி. விதுபா - தொண்டையில கிச்...கிச்???
http://www.arusuvai.com/tamil/forum/no/119

சிறப்பு விருது - சாதனை ராணி - பெறுபவர் திருமதி. ஜெயந்தி அவர்கள் (எம்.ஃபில் பாஸ் செய்ததற்கு )

(இந்த சிறப்பு பட்டத்தினை சகோதரி செல்வி அவர்கள் முன்பே குறிப்பிட்டு இருந்தார். என்னுடைய கவனக்குறைவால் சேர்க்க மறந்துவிட்டேன். அவர் மீண்டும் நினைவுறுத்தியதும் சேர்த்துவிட்டேன். )

செல்வியம்மா,
நன்றிகள் கோடி.
இந்த வாரம் நான் அறுசுவையில் சரிவர கலந்து கொள்ள முடியவில்லை. பட்டம் வரும் நாள் வர வர கொஞ்சம் கவலையாக இருந்தது.
இருந்தாலும் 'தத்துவ ராணி' பட்டம் தந்தமைக்கு மிகவும் நன்றி.

மீண்டும் தாளிகா,
எப்பொழுதும் அறுசுவை அரசி நீங்கள் தான்.
மற்றும் பட்டம் பெற்ற தோழிகளுக்கு மிகுந்த பாராட்டு.,

சென்ற வார மன்றத்தை அலசி ஆராய்ந்து முடிவுகளை வழங்கியிருக்கும் செல்வி அக்காவுக்கு நன்றி. என்னுடைய பதிவினை பயனுள்ள பதிவாகத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றியோ நன்றி :-)

விட்டதைப் பிடித்த தளிகாவுக்கும், தத்துவஞானி சுபாவுக்கும்,ஐடியா ராணி ஹர்ஷினிக்கும் மற்றும் பட்டம் வாங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்புள்ள செல்வி அக்கா,
என்னை சிறந்த "தலைப்பு ராணி"(டைட்டில் ராணி)யாகத் தெரிவு செய்தமைக்கு எனது அன்பு கலந்த நன்றிகள்!!!!

இத்துடன் அறுசுவை அரசி(கள்)தாளிகா,விதுபா,மனோகரி அக்கா,ஹர்ஷினி,நகைச்சுவை ராணி(கள்) ஜெயந்தி அக்கா,வானதி,தத்துவ ராணிசுபா,ஐடியா ராணி ஹர்ஷினி,பயனுள்ள பதிவு தந்த விதுபா அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்(:-))

பட்டம் வென்ற அனைத்து சகோதரிகளுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
யப்பா! ஜட்ஜா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு இப்பத்தான் தெரியுது (அதான் நைசா வாராவாரம் யார் தலையிலாவது கட்டி விடுகின்றாரோ? யாமறியோம் பராபரமே!). நல்ல வேளை உடம்பு சரியில்லன்னு ஆஃபீஸுக்கு லீவ் போட்டது வசதியா போச்சு, ஒரு வாரமா பேப்பரும் பேனாவுமா நான் சுத்தினத பார்த்துட்டு, அவர் கூட பரீட்சைக்கு படிக்கற மாதிரி சீரியஸா எழுதி வெச்சுட்டு இருக்கியே கிண்டல் பண்ணினாரு.
வாய்ப்பளித்த அட்மின் அவர்களுக்கு நன்றிகள் பல.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பட்டம் தேர்ந்தெடுத்த செல்வியக்காவுக்கும் பட்டம் பெற்ற அனைத்து தோழியருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..பட்டத்தை அறிந்தோ அறியாமலோ மீன்டும் பிடித்தா தளிகாவுக்கும் பாரட்டுக்கள்:-D

தளிகா:-)

ராணி மகா ராணிங்கோ
அறுசுவையின் ராணிங்கோ
வாராவாரம் பட்டம் வாங்கி
வாகை சூடும் ராணிங்கோ
செல்விப் பொண்ணு தேர்ந்தெடுத்த
பட்டம் எல்லாம் ஜோருங்கோ
நன்றி, நன்றி, நன்றி சொல்ல
ஓடி வந்தேன் நானுங்கோ
பட்டம் பெற்ற பொண்ணுக்கெல்லாம்
வாழ்த்துக்களும் உண்டுங்கோ
வாரா, வாரம் பட்டம் வாங்கி
சந்தோஷமாய் வாழுங்கோ
பட்டமெல்லாம் கொடுக்கச்சொன்ன
பாபுவுக்கும் நன்றிங்கோ

அன்புடன்
ஜெயந்தி

அக்கோவ்.....கானா சூப்பர்

தளிகா:-)

பட்டங்கள் வாங்கிய அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.

ஜெயந்தி மேடம் கானா கலக்கல்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

அறுசுவை ராணி தளிகாவிற்கு வாழ்த்துக்கள். பட்டம் பெற்ற அனைத்து தோழிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்