American super market you can buy this. They call these LENTIL (usually you can find this in the rice isle).I found out this taste better than the variety we get in Indian store which has more chemical taste.I always use this from American supermarket now.I bet you can find in Canada too without any difficulty.
டியர் கவிதா எதற்கு பார்லி கஞ்சி
நீஙக கர்பமா இருக்கீரீர்களா?
கர்பிணி பெண்களுக்கு தான் ஏழாவது மாதத்தில் கால் பொத பொத என வீங்கி கொள்ளும் அப்போது உப்பு சேர்க்க கூடாது.
இந்த இரண்டு மேசை கரண்டி பார்லியை ஊறவைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெந்ததும் வடிகட்டி அதை தண்ணீருக்கு பதில் குடிக்கனும்.
மற்றபடி நீங்க எதற்கு கேட்கிறீர்கள், தெரிந்தால் அதற்கு ஏற்ற மாதிரி எதாவது ரெஸிபி கூட கொடுக்கலாம்.
ஜலீலா
கொள்ளுரசம்
கொள்ளு ஓரு தானியம்.எனக்கு தெரிந்தவரயில் இதை அவித்து அந்த தண்ணியில் ரசம் வய்ப்பார்கள்.இந்த ரசம் சப்பிட்டால் உடம்பு இளய்க்கும்.
Today is a new day.
கொள்ளு
கொள்ளுவின் ஆங்கிலப்பெயர் Horse Gram
மேலும் இதைப்பற்றி அறிந்துகொள்ள இந்த லிங்கை பார்க்கவும்
http://en.wikipedia.org/wiki/Horse_gram
thanks vinnie
i know Horse Gram.but i didnt found the shop .any one knows another name for kollu please.i am in canada.where i bought it
கொள்ளு
கவிதா,நான் US-ல walmart-ல ஒருமுறை கொள்ளு வாங்கினேன்.அதில் Lentils என்று குறிப்பிட்டிருந்தது.
thanks
thanks for replay prabha. i saw differnt type of Lentils in the shop.it's ok
parley
how to prepare parley kanjie .how many times take parley in a day.anybody knows please tell.
American super market you
American super market you can buy this. They call these LENTIL (usually you can find this in the rice isle).I found out this taste better than the variety we get in Indian store which has more chemical taste.I always use this from American supermarket now.I bet you can find in Canada too without any difficulty.
கொள்ளு
தோழிகளே கொள்ளு சாப்பிடுவதாக இருந்தால் பார்த்து சாப்பிடவும்.
இது ரொம்ப சூடு.
ஜலீலா
Jaleelakamal
டியர் கவிதா எதற்கு பார்லி
டியர் கவிதா எதற்கு பார்லி கஞ்சி
நீஙக கர்பமா இருக்கீரீர்களா?
கர்பிணி பெண்களுக்கு தான் ஏழாவது மாதத்தில் கால் பொத பொத என வீங்கி கொள்ளும் அப்போது உப்பு சேர்க்க கூடாது.
இந்த இரண்டு மேசை கரண்டி பார்லியை ஊறவைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெந்ததும் வடிகட்டி அதை தண்ணீருக்கு பதில் குடிக்கனும்.
மற்றபடி நீங்க எதற்கு கேட்கிறீர்கள், தெரிந்தால் அதற்கு ஏற்ற மாதிரி எதாவது ரெஸிபி கூட கொடுக்கலாம்.
ஜலீலா
Jaleelakamal
kollu
ஆஸ்த்ரேலியாவில்(ஸிட்னி) எந்த இந்திய கடைகள்/அங்காடிகளில் கொள்ளு கிடைக்கும் என்பதைஆஸ்த்ரேலியா வாழ் அருசுவை உறுப்பினர்கள் தயவுசெய்து குறிப்பிடவும்.
நன்றி
ஜோவிட்டா