ரமலான் வாழ்த்துக்கள்

அறுசுவையின் இஸ்லாமிய சகோதர சகோதிரிகளுக்கு இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்.இதற்கு உங்கள் வீடுகளில் என்ன சிறப்பு சமையல்?

அன்புள்ள ரோஸ்! தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி! எங்க வீட்டு பெருநாள் சிறப்பு சமையல்:-

பொரித்த பரோட்டா
பெருநாள் அடை
கறி குழம்பு
வட்டிலப்பம்
கூவை
கடல் பாசி
ஹாஜா பனியான்

அவ்ளோதான்! அதற்குமேல் முடியல. ஓகே மா, வேலை இருக்கு. பிறகு சந்திப்போம்!

அன்பு சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்!!!

நன்றி ரோஸ்,நான் இந்த பதிவுக்காக முயற்ச்சிக்கயில் உங்கள் பதிவை பார்த்தேன்,மேலும் இஸ்லாமிய சகோதரிகள்,அஸ்மா,ஜுலைகா, ருபீனா,ஜலீலா
ஃபர்வீன் பானு,கதீஜா,மற்றும்பீவி,ஜவகர் பானு,ஹப்சா,ஃபாய்ஜா,ஹவ்வா மற்றும் அருசுவையில் இடம்பெரும் அனைத்து இஸ்லாமிய சகோதரிகள் அணைவருக்கும் ஈத் முபாரக்!(ரோஸ் சமையலை செய்த பிறகு சொல்கிறேனே)

இஸ்லாமிய சகோதர, சகோதிரிகள் அனைவருக்கும் இனிய ரம்லான் வாழ்த்துக்கள்

ஜானகி

இஸ்லாமிய சகோதரிகளுக்கு இனிய ரமலான் தின வாழ்த்துக்கள்.

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் தின நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வானதி

அறுசுவையின் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகட்கு அன்பின் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!!

அனைவருக்கும் வணக்கம், அறுசுவை சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

அன்பு இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

இஸ்லாமிய தோழிகள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

மேலும் சில பதிவுகள்