can any one help me to make a soft idly please. i am using ratio 5:1 ponni boiled rice 5 cups and 1 cup of urad dhal its not coming soft.please help me
can any one help me to make a soft idly please. i am using ratio 5:1 ponni boiled rice 5 cups and 1 cup of urad dhal its not coming soft.please help me
ஹாய்
ஹாய் நந்தினி,
என்னுடைய இட்லி செய்முறை குறிப்புப்படி செய்து பாருங்கள். அதற்கான லிங்க்: http://www.arusuvai.com/tamil/node/4011
செய்து பார்த்து விட்டு பிறகு சொல்லுங்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
இட்லி
4:1என்ட்ர அளவில் போட்டுபாருஙள்.உழுந்து அரை மணிக்கு மேல் ஊற கூடாது.உழுந்து
ஊற வைத்த தண்ணி ஊத்தியே அரைக்கவெண்டும்.இப்படி செய்தால் நிச்சயம் இட்லி நன்ட்றாக வரும்.
Today is a new day.
மாவின் அளவு
self-confidense is the key to open the door of happiness in your life
ஹாய் நந்தினி,
அரிசியை 4 மணி நேரத்திற்கு மேலும் உளுந்தை 1/2 மணி நேரத்திற்கு மேலும் ஊற வைக்காதீர்கள். 4 டம்பளர் அரிசிக்கு ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அரையுங்கள். அரிசி, உளுந்து 4:1 விகிதம் சரியானது. முக்கியமாக நீங்கள் வாங்கும் அரிசியும் உளுந்தும் எவ்வளவு மாவு கொடுக்கிற்து எனப் பாருங்கள். சில சமையங்களில் ஒரு டம்பளர் உளுந்து அதிகமாக மாவாகும் அல்லது குறைவாக கொடுக்கும். அதே போல்தான் அரிசியும். அதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் விகிதத்தை மாற்றிப் பாருங்கள். சிலர் சமையல் சோடா சிரிது சேர்ப்பர். இட்லி சாஃடா உப்பி வரும். ஆனால் சமையல் சோடா வயிற்றுக்கு நல்லதல்ல.
self-confidense is the key to open the door of happiness in your life
many thanks to everyone i
many thanks to everyone i will try with this ratio
hello madam! how are you? i
hello madam!
how are you? i saw your receipes its very nice.
wishes to you. Can you tell me how to make idly in basmati rice please madam
thank you
priya
டியர் பிரீதா இட்லி
டியர் பிரீதா நான் பசுமதி அரிசியில் தான் இட்லி செய்தேன்/
ஜெயந்தி மாமி குறிப்பில் இருந்து நல்ல வந்தது.
இந்த லிங்கை கிளிக் பண்ணி பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/5139
ஜலீலா
Jaleelakamal
ஜலீலா அக்கா
சதாலட்சுமி
http://www.arusuvai.com/tamil/
node/5139 இந்த லிங்கில் போனேன் கீழே உள்ளதுதான் வந்தது.
பக்கத்தின் முகவரி தவறாக இருக்கலாம்.
குறிப்பிட்ட பக்கம் தற்போது நீக்கப்பட்டு இருக்கலாம்.
இன்னும் சேர்க்கப்படாத பக்கமாக இருக்கலாம்.
என் பிள்ளைகளுக்கு இட்லி விருப்பமாக சாப்பிடுவார்கள். நான் யு.ஸ் சில் உள்ளேன். நான் இருக்கும் இட்த்தில் புலுங்கல் அரிசி கிடைக்காது அதனால் ரெடிமேட் இட்லிமாவு வாங்கி செய்கிறேன்.அது மிகவும் குறைவாக வருகிறது.விலையும் அதிகம் 200 கிராம் $2.99
ஜெயந்தி மாமி
தயவு செய்து மறுபடி இட்லி குறிப்பினை தரமுடியுங்களா...
சதாலட்சுமி
இட்லி ரைஸ்
ஹாய் ப்ரண்ட்ஸ் நான் ஆஸ்ரேலியாவில் இருக்கிரேன்.இப்ப இட்லி ரைஸ் கிடைப்பதில்லை..சோனா மசோரி ரைஸ் தான் உள்ளது..இந்த ரைஸ்ல இட்லி பண்ணலாமா.?இட்லி ரைஸ்கு பதில்..இட்லி ஸாப்ட வருமா..ப்ளீஸ் சொல்லுங்க..
அன்புடன்
ஷராபூபதி
hello shara iam also in
hello shara
iam also in australia where r u from? iam in canberra ennaku idli rice kidagirathu sona masoori is like raw rice but nalla varum
இட்லி அரிசி
முத்து சம்பா அரிசி இட்லிக்கு நன்றாக இருக்கும்.(Product of Srilanka) எல்லா இந்தியன் கடைகளிலும் கிடைக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். நம் ஊர் இட்லி அரிசி போலவே இட்லி நன்றாக வரும்.