கூட்டாஞ்சோறு வார சமையல் குறிப்புகள் - 2

அறுசுவை சமையல் வாரம் 3 (14/10/07) - (20/10/07)

1. பேச்சலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் - தளிகா- http://www.arusuvai.com/tamil/
node/4665
க்ரிஸ்பி ப்ரான்ஸ் - தளிகா/4862
காரட் ஹல்வா - சந்தியா ரவி /3993

2. 5 ஸ்டார் ஃப்ரைட் ரைஸ் - பீவி /http://www.arusuvai.com/
tamil/5
கோஸ் மறி - பீவி /http://www.arusuvai.com/
tamil/node/5351
கடாய் சிக்கன் - பீவி / 5418

3. ரவா தோசை - ஷாந்தி / 4045
க்ரீன் சட்னி - சுபா / 4859
முட்டை கபாப் - ஷாந்தி / 4088

4. மொச்ச கொட்டை கார குழம்பு - சந்தியா ரவி / 3963
புடலங்காய் பருப்பு கறி / தயாபரன் வஜிதா / 2396
தக்காளி ரசம் - சந்தியா ரவி / 2337

5. சேமியா இட்லி - ஜுபைதா / 2763
கேரட் சட்னி - ஜுபைதா / 2761
தேன் ஃபுரூட் சாலட் - தயாபரன் வஜிதா / 2212

6. அரிசி கிச்சடி - ஷாந்தி / 4160
கத்திரி உருளை பொரியல் - தளிகா / 4891
தக்காளி சாலட் - தயாபரன் வஜிதா / 2236

7. முட்டை கோஸ் அடை - சுபா / 5316
கோழி சூப் / ஜுபைதா / 3092
செட்டி நாடு பக்கோடா - சுபா / 5357

அடுத்த வார குறிப்புகளை திவ்யா அருண் அவர்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஹலோ ஜெயந்தியக்கா நான் நல்ல சுகம், அதுப் போல் நீங்களும் சுகமுடன் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அன்பு செல்லம் டைகர் பூரண சுகமடைந்து விட்டான். மருந்தை கொடுக்கத்தான் மிகவும் சிரமப்பட்டேன். ஒரு சில நாட்களுக்கு தான் ஏமாற்ற முடிந்தது பிறகு நிராகரித்துவிடான் இருந்தாலும் விடவில்லை நேற்றோடு முழு டோஸ்ஸும் முடிந்தது.மற்றபடி பிரச்சனையில்லை தங்களின் அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி. நிச்சயமாக எனது அகத்தின் அழகு, (போட்டோவில்) முகத்தில் தெரிவது எனக்கும் பிடிக்கின்றது.

மற்றபடி என்னங்க அக்கா, நான் கேட்டது ஒன்று தங்களின் பதிலோ வேறொன்றாக இருக்கின்றது. அந்த குறிப்பிட்ட காலத்துக்கும் வெங்காயத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது ஏனென்றால் மருத்துவ குணம் வாய்ந்த வெங்காயம் பூண்டு எல்லாம் உடம்புக்கு நல்லது தானே!!!!.மேலும் கத்திரிக்காய் செடியில், முருங்கக்காய் மரத்தில், முள்ளங்கி பூமிக்கடியிலும் கிடைக்கின்றது. இவைகளுக்குள் என்ன சம்பந்தம் கருதி அதையும் சேர்க்கமாட்டீர்கள் என்றும் அறிய மிகவும் ஆவலாய் உள்ளது. இவைகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்த விசயங்களை நேரம் கிடைக்கும் பொழுது கூறினால் போதும்.நன்றி.

தளிகா, இன்று காலை உணவாக என் சமையலறையில் உங்க பேச்சலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் தான். சுவை நன்றாகவே இருந்தது.குறிப்புக்கு நன்றி!

மனோகரி அக்கா, காதைக் கொடுங்க...ஜெ அக்காவிடம் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் என்னன்னா, வெங்காயம்,பூண்டு மாதிரியான பொருட்களுக்கு 'அந்த' மாதிரியான உணர்வுகளைத் தூண்டக்கூடிய சக்தி இருப்பதால் விரத நாட்களில் அவற்றைத் தவிர்ப்பதாக எங்கோ படித்த ஞாபகம்...

அன்பு தோழி விது மறக்காமல் அடுத்து என்னுடைய பாம்பே டோஸ்டையும் செய்து பாருங்கள்.
அது காரம்,என்னுடையது இனிப்பு.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா எப்படி போன் பேசிக்கொண்டே அடிக்க முடிகிறது. உங்களுடைய குறிப்புகள் எல்லாம் அருமை.

ஜானகி

வெளிநாட்டு வாழ்க்கையில் அல்லல் படும் தமிழ் நெஞங்கள்
டியர் விது நீங்கள் சொன்னது நூறு பர்சன்ட் உண்மை (அம்மா அப்பா தவிர)
1 ) நம்முடைய வளர்ச்சியையும், வளர்ச்சிக்கும் நம்மையே நினைத்து கொண்டு நம்மை என்றும் வாழ்த்தும் நெஞ்சங்கள் அவர்கள் தான்.
2 ) என்னவோ நாம இங்க சும்மா உட்கார்ந்து கொண்டு வீட்டு தோட்டத்தில் பணத்தை வைத்து கொண்டு பறித்து கொடுப்பது போல் நினைத்து கொள்கிறார்கள்.
3 ) அங்கு சென்றால் நம்ம என்ன கழ்டப்படுகிரோம் என்பது யாருக்கும் தெரியாது இன்னும் கூட கொஞ்சம் அவங்க கழ்டத்தை சொல்வார்களே தவிர நம்மை பார்த்து யாரும் பாவபடபோவதில்லை.( அம்மா அப்பாவை தவிர)
4 ) ஒன்னறை வருடம் கழித்து போகும் போது யார் யாருக்கு எத்தனை குழந்தைகள் என்றே தெரிவதில்லை.
5 ) ஒரு கல்யானத்திற்கு போனால் பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி ஆ என்று வேடிக்கை பார்க்க வேண்டியதாக இர்க்கு.
6) இங்கேயும் எங்கு மாதிரி தான் வாடகை, ஸ்கூல் பீஸ், சாப்பாடு (சாப்பாடு ஒன்று தான் இங்கு பிரச்சனை இல்லை என்ன நினக்கிரோமோ உடனே செய்தும் சாப்பிடலாம், வாங்கியும் சாப்பிடலாம்.
7) ஆனால் சொந்த பந்தங்கள் கிடையாது ஒரு விழேழம் கிடையாது.செல்வி மேடம் சொல்லுவது போல் எங்கேஅமைதியான் சந்தோழமான வாழ்கை நல்ல இருக்கோ அப்படி வழ்ந்து விட்டு போவது தான் நல்லது.
8 ) நீங்க என்ன துபாயிலிருந்துவந்து இருக்கீறீகள், சில பேர் நம்மிடம் பேச கூட யோசிப்பார்கள்.
9 ) அங்க போனால் இங்கு இருப்பதா அங்கு இருப்பதா இந்த பிரச்சனை வேறு.
10 ) இங்கிருந்து வரும் போதும் அங்கிருந்து வரும் போது எல்லா சொந்த பந்தாமும் அவரவர் பிள்ளை களுக்கு பார்சல் வேறு, அதை கொண்டு போய் ஏர்போர்ட்டி நுழைந்தால் வோவர் லக்கேஜ் பிறி எடு இல்லை ஒவ்வொரு கிலோவுக்கும் இவ்வளவும் காசி கட்டு அங்கு நின்று கொண்டு இந்த டென்சன்வேறு.

என்னத்தை சொல்வது ஒன்றா இரண்டா ஆயிரம் இருக்கு.

ஜலீலா.

Jaleelakamal

அன்பு சகோதரி ஜானகி2411
ஆஸ்திரேலியா வாழ்க்கை எப்படி உள்ளது.போன் பேசிக்கொண்டே டைப் பண்ணுவதை விட கூட நான்கைந்து வேலையும் செய்து கொண்டே பதில் அளிக்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

அன்பு சகோதரி ஜானகி2411
என் குறிப்புகளில் எது செய்து பார்த்தீர்கள். நீங்கள் சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோழம்.
ஜலீலா

Jaleelakamal

மனோகரி அக்கா,வழக்கமான சமையல் போரடித்துப்போனதால் இன்று ஒரு மாறுதலுக்காக உங்க ஸ்டைலில் புளியோதரை+உருளை ஃபிங்கர் சிப்ஸ், தேங்காய்த் துவையல். சுவையும் மணமும் சூப்பர்!!!

ஹாஹாஹாஹா.....விது முடியலப்பா....சிரிப்பை அடக்க முடியல...,அப்டியா சமாச்சாரம்!!!சொல்லவேயில்ல....அதான் அக்கா முயிச்சிக்கினு கீராங்களா...சரி வுடு யக்கா இதுக்கு போய்யி எதுக்கு சோக கதையெல்லாம் சொல்லிக்கினு. நீங்களாவது சாமி கும்புட்டுகினு புண்ணியத்த தேடிக்கீரீங்கோ. நம்பூட்ல இது எல்லாத்தியும் போட்டு தான் ஆக்கிபோடரன்,நல்லா மூக்கு புடிக்க துண்னுட்டு கவுந்தடிச்சி படுத்து, படுத்தவுடனேயே தூங்கிட்ராங்களே இதப் பத்தி எங்காச்சம் படிச்சிருக்கீங்களா விது, கொஞ்ச சொல்லுப்பா உங்களுக்கு புண்ணியமா போகும்.

அன்பு தங்கை விது எப்படி இருக்கீங்க?இன்றைய பொழுது தங்களின் ஜோக்கான பதிவைப் பார்த்து சிரித்துக் கொண்டே எனது பொழுது விடிந்தது, இன்னும் சிரித்துக் கொண்டே தானிருக்கின்றேன்... ரொம்ப தேங்க்ஸ்மா.புளியோதர செய்தீகளா? இனி மேல் நம்ம வீட்டில், புளியோதரையிலும் பூண்டு வெங்காயம் தான்.( ஜெயந்தியக்கா, மற்றும் விது தங்கச்சி, சும்மா ஜோக்காக எழுதினேன்,தப்பா எடுத்துக்காதீங்க)மீண்டும் சந்திப்போம் நன்றி.

மேலும் சில பதிவுகள்