கூட்டாஞ்சோறு வார சமையல் குறிப்புகள் - 2

அறுசுவை சமையல் வாரம் 3 (14/10/07) - (20/10/07)

1. பேச்சலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் - தளிகா- http://www.arusuvai.com/tamil/
node/4665
க்ரிஸ்பி ப்ரான்ஸ் - தளிகா/4862
காரட் ஹல்வா - சந்தியா ரவி /3993

2. 5 ஸ்டார் ஃப்ரைட் ரைஸ் - பீவி /http://www.arusuvai.com/
tamil/5
கோஸ் மறி - பீவி /http://www.arusuvai.com/
tamil/node/5351
கடாய் சிக்கன் - பீவி / 5418

3. ரவா தோசை - ஷாந்தி / 4045
க்ரீன் சட்னி - சுபா / 4859
முட்டை கபாப் - ஷாந்தி / 4088

4. மொச்ச கொட்டை கார குழம்பு - சந்தியா ரவி / 3963
புடலங்காய் பருப்பு கறி / தயாபரன் வஜிதா / 2396
தக்காளி ரசம் - சந்தியா ரவி / 2337

5. சேமியா இட்லி - ஜுபைதா / 2763
கேரட் சட்னி - ஜுபைதா / 2761
தேன் ஃபுரூட் சாலட் - தயாபரன் வஜிதா / 2212

6. அரிசி கிச்சடி - ஷாந்தி / 4160
கத்திரி உருளை பொரியல் - தளிகா / 4891
தக்காளி சாலட் - தயாபரன் வஜிதா / 2236

7. முட்டை கோஸ் அடை - சுபா / 5316
கோழி சூப் / ஜுபைதா / 3092
செட்டி நாடு பக்கோடா - சுபா / 5357

அடுத்த வார குறிப்புகளை திவ்யா அருண் அவர்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அறுசுவை சமையல் வாரம் 4(21/10/07) - (27/10/07)

1)முந்திரி ஸ்வீட்/ரேணுகா சிவா/2870
மீன் மொய்லி/மாலினி சுரேஷ்/4712
கோல்டன் ப்ரெட்/அஸ்மா ஷர்ஃபுதீன்/3177

2)முட்டை குழம்பு/ரேணுகா சிவா/2037
பீர்க்கங்காய் பால் கடைசல்/செந்தமிழ்செல்வி/3354
அரிசி பருப்பு சாதம்/செந்தமிழ்செல்வி/3421

3)சிறுபயறு துவையல்/பிரபா சிவராமன்/2731
பெப்பர் சிக்கன் / மாலினி சுரேஷ் /4650
தேங்காய் பால் கஞ்சி/பிரபா சிவராமன்/2730

4)கோதுமை இனிப்பு புட்டு/செந்தமிழ்செல்வி/3902
உப்புக்கறி/சரஸ்வதி திருஞானசம்பந்தம்/4394
கேழ்வரகு கூழ் - எளிய முறை/ரேணுகா சிவா/2188

5)பீசங் கோரெங்/தேவசேனா/ fried_banana_pesang_goreng
முட்டை தொக்கு/சரஸ்வதி திருஞானசம்பந்தம்/4478
புதினா ஜுஸ்/பிரபா சிவராமன்/2555

6)முருங்கக்காய் பொரியல்/சரஸ்வதி திருஞானசம்பந்தம்/4499
ஷெஸ்வான் சிக்கன்/தேவசேனா /5624
இன்ஸ்டண்ட் புரூட் சாலட்/தேவசேனா/4674

7)உருளைகிழங்கு ஸ்பினாச் பொரியல்/மாலினி சுரேஷ்/4827
டூ இன் ஒன் கேரட் ஜூஸ/அஸ்மா ஷர்ஃபுதீன்/1814
சீன ஃபிஷ் ஃபிரை/அஸ்மா ஷர்ஃபுதீன்/1791

அடுத்த வார குறிப்புகளை தளிகா அவர்கள் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

குறிப்புகளில் மாற்றம் தேவையெனில் குறிப்பிடவும்.சைவம் ஒன்று,அசைவம் ஒன்று,மிக எளிய முறையில் செய்வது ஒன்று என்று கொடுத்துள்ளேன்.கருத்துக்களை வரவேற்க்கிறேன்

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நம்ம தோழிகள் எல்லாம் காத்துட்டிருக்காக.வாம்மா மின்னல்! :-) வா வா! இப்படிக்கா வந்து ஒரு அட்னென்ஸ் போட்டுட்டு போயிடும்மா.

அடுத்த வாரம் உன்னோட வாரம்மா.நீதான் குறிப்புகளை தேர்ந்தெடுக்கனும்.சரியாம்மா :-)

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்பு தங்கை திவ்யா எப்படி இருக்கின்ம்றீர்கள்? சரியான நேரத்தில் குறிப்புகளை வழங்கியுள்ளீர்கள் மிக்க நன்றி.திருமதி தளிகா அவர்கள் தங்களின் பதிவிற்கு கூடிய விரைவில் பதிலளிப்பார்கள் என்று ந்ம்புவோம். குறிப்புகள் அனைத்தும் நன்றாக தேர்வுச் செய்துள்ளீர்கள் ஆனால் மற்ற வல்லுனர்களின் குறிப்புகளுக்கும் சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் திருமதிகள் அஸ்மா, செல்வி, தேவா, சரஸ்வதி ஆகியோர்களுக்கு பதிலாக திருமதிகள் கரோலின், மாலதி,நமுரா, கமலா என்ற வரிசைப்படியே உள்ள வல்லுனர்களின் குறிப்புகளை தேர்வுச் செய்யும் படி கேட்டுக் கொள்கின்றேன். குறிப்புகள் மாற்றி அமைப்பதில் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனையிருந்தால் தெரிவிக்கவும்.நன்றி.

அக்கா,எப்படி இருக்கீங்க?உங்க கருத்துக்கு நன்றி.இன்று தான் உங்க பதிவு பார்த்தேன். இன்று சரஸ்வதி பூஜை என்பதால் வீடு சுத்தம் செய்து,பூஜைக்கு ரெடி பண்ணனும்.வீட்டிற்கு guest வராங்க.
அதனால் இன்று இரவு தான் பார்த்து பதிவு செய்ய முடியும்.மாற்றம் செய்து இரவு பதிவு செய்து விடவா?

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நன்றி திவ்யா, நானும் நன்றாக இருக்கின்றேன். சிரமம் கொடுத்ததற்கு மன்னிக்கவும், உங்கள் செளகரியம் போலவே குறிப்புகளை மாற்றிவிடுங்கள். ஆமாம்..... இன்னும் சகோதரி தளிகாவின் பதிலை காணோமே, பரவாயில்லை பொருத்திருப்போம் நிச்சயம் பதில் கொடுப்பார்கள். இல்லையன்றால் கவலை வேண்டாம் இதைப் பற்றி மீண்டும் தங்களை சந்திக்கின்றேன் நன்றி.

பதிலே குடுக்க முடியல:-((

எல்லா இடத்துலயும் உள்நூழையவும்னு வருது:-(

இப்ப சமீபத்திய பதிவுகள் போய் டைப் பண்றேன்:-(

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

எப்படி இருக்கீங்க?
எல்லாருக்கும் வணக்கங்கள்.

அஸ்மா அவங்களுக்கு belated birthday wishes.

அப்புரம் சுபாக்கு "ஹாப்பி journey".

ரோஸ், உங்க கருத்து ரொம்ப அழகா இருக்கு:-)அருமையா சொல்லி இருக்கீங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹர்ஷினி உங்களுக்கும் பிரச்சனையா??அப்போ அட்மின் தான் வரனும்.எப்படி இருக்கீங்க?இந்த பக்கம் வந்தமாதிரி தெரியல.குழந்தைகள் நலமா?

ரோஸ்,

எப்படி இருக்கீங்க?

படிச்சிட்டு இருக்கேன்:-) அதான் வர முடியல.

அடுத்த வாரம் வந்துடுவேன்னு நினக்கறேன்:-) tuesday interview:-)

நான் வரேன். டைம் 12:45 AM. Bye!

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்