பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இங்க வாங்க தோழியரே. பிறந்தநாள் காண்போரை வாழ்த்த வாருங்கள். பிறந்த நாள் காணும் தோழர், தோழியர் எல்லா நலனும் பெற்று இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ வாழ்த்த வாருங்கள் தோழியரே.
அன்புடன்
ஜெயந்தி

அன்புள்ள சகோதரி ஷாந்தாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் என்றென்றும் மகிழ்வு பொங்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்
வானதி

இன்னும் பல காலம் ஷாந்தமாகவே வாழ வாழ்த்துக்கள்(ஜெ வை காப்பி அடிக்கலாம்னு ஒரு ட்ரை தா;-D)

தளிகா:-)

அன்பு தங்கை சாந்தா
என்றும் சந்தோஷமாகவும், ஓவ்வொரு பிறந்தநாளும் சந்தோஷமாக அமைய எல்லா வளமும்,நலமும் ப்றவும் என்னுடல்ய வாழ்த்துக்கள்.
என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஷாந்தா,

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்:-) இன்னைக்கு என்ன ச்பெஷல் வீட்டுல, சொல்லுங்க:-) நாங்களும் வந்திடறோம்:-)
Many More Happy Returns of the Day...

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

IAM A NEW COMER TO THIIS SITE

girija

அன்புத் தங்கை சாந்தா,
சாரிப்பா, நாந்தான் லேட்டுன்னு நினைக்கிறேன்.
பொங்கும் சந்தோஷத்தோடும், அமைதியான, இனிமையான வாழ்வோடும், ஆரோக்கியமான உடலோடும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வாழ்வில் என்றும் இன்பம் தங்கிட,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புள்ள ஷாந்தா,

என்றென்றும் நலமுடன் வாழ அன்பான பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.
-நர்மதா:)

அன்பானவர்களுக்கு,

அப்பப்பா! கொஞ்சம் இருங்க மூச்ச இழுத்துவிட்டுக்கிறேன்....!!
ஏனா? உங்களனைவரினதும் அன்புக்கடலில் அப்டியே மூழ்கிப்போய்ட்டேன் :-)
வாழ்துக்களைப் பரிமாறிய அனைது அன்புநெஞ்சங்களுக்கும் - வானதி,ரூபி,ஜலீலாக்கா,ஹர்ஷினி,கிரிஜா,செல்விக்கா,விதுபா மற்றும் நர்மதா-
எனது மனம் நிறைந்த நன்றிகள் !!

அப்றம் ஹர்ஷினி,
விசேடமாக எதுவும் செய்யவில்லை, வீட்ல உள்ள மற்ற எல்லார்க்கும்னா ஏதாவது செய்வேன்,அனா என்னோட பிறந்தநாளெல்லாம் செய்வதில்லை! ஆனா இந்த முறை கேக்,மீன் கட்லெட் இரண்டையும்தான் செய்திருந்தேன்.
அதுகூட அலுவலகத்தில் கொடுக்கவேண்டும் என்பதுக்குத்தான், இல்லேன்னா ஒரு வழி பண்ணிடுவாங்க.

ஆனாலும் அறுசுவைத்தோழிகளுக்கு எப்பவுமே என் வீட்டுக்கதவு திறந்தவாறே இருக்கும்.

மீண்டும் நன்றிகள் பல.

என்றும் அன்புடன்,

ஷாந்தா :-))

ஹய் ஷாந்தா,

பிறந்த நாள் வாழ்த்துக்கள். ரொம்ப மூச்சு அடைத்து விடும் என்பதற்காக மெதுவாக வந்து வாழ்த்தினேன். மன்னித்து விடுங்கள்.

ஜானகி

மேலும் சில பதிவுகள்