அன்பு தங்கை மித்ராவிற்கு தங்கள் மகளின் முகத்தில் தோன்றியுள்ள தேம்பலைப் பற்றி கவலைப் படவேண்டாம். ஒரு சில குழந்தைகளுக்கு வளரும் வயதில் ஏற்ப்படும் வைட்டமின்களின் குறைப்பாடால் இதுப்போல் வந்து தானாகவே மறைந்துவிடும். ஆகவே எந்தவித மேற் பூச்சுதலும் தேவையில்லை. ஒரு சில மாதங்களுக்கு மேல் இருந்தாலோ, உடலில் மற்ற பாகங்களில் காணப்பட்டாலோ, அத்ன் மீது தோலுரிதல் அரிப்பு போன்று அசெளகரியம் ஏற்ப்பட்டாலோ தோல் நிபுனரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது. மற்றபடி பயப்படத்தேவையில்லை என்று தான் கூறுவேன்.
self-confidense is the key to open the door of happiness in your life
இடையில் வருவதற்கு மன்னிக்கவும். குக்கர் கேஸ்கட் நீண்ட நாள் உழைக்க என்ன சேய்வது? சிலர் ஃபிரிஜில் வைக்க சொல்கிறார்கள். சிலர் அது தவறு என்கிறார்கள். உங்களுக்கு தெரிந்தால் கூருங்களேன்.

அன்பு தங்கை டெய்சி எப்படி இருக்கீங்க?
குக்கரின் கேஸ்கட்டை உபயோகத்தில் இல்லாத பொழுது தண்ணீரில் போட்டுவைத்தால் எத்தனை வருடம் ஆனாலும் புதியதாகவே இருக்கும். மற்றபடி ஃபிட்ஜில் வைக்கவேண்டாம். உண்மையை சொல்ல வேண்டுமானால் எனது அம்மா தான் இப்படி செய்வார்கள் அவர்கள் வாழ்நாளில் புதிய வேறு காஸ்கட்டை மாற்றியதாக எனக்கு நினைவேயில்லை.ஆனால் நான் அவ்வாறு நீரில் போட்டு வைப்பதில்லை, உபயோகித்துவிட்டு நன்கு கழுவி மீண்டும் குக்கர் மூடியிலேயே போட்டுவைத்துவிடுவேன், இருந்தாலும் ஐந்து வருடத்திற்கு மேலாக ஒரே கேஸ்கட்டை தான் உபயோகிக்கின்றேன்.அநேகமாக உங்களின் தயவால் அதை இந்த வாரக் கடைசியில் மாற்றிவிட முடிவெடுத்துவிட்டேன். ஆகவே எவ்வளவு காலத்திற்கு மாற்ற வேண்டாம் என்று நீங்களே முடிவுச் செய்துக் கொள்ளுங்கள் சரியா.

நன்றி மனோகரி மேடம். ஏழு வருடத்தில் 3-வது கேஸ்கட் மாற்றிவிட்டேன்.நானும் உங்களைப் போல்தான். கழுவி குக்கரிலேயே வைத்துவிடுவேன். அதே போல் குக்கர் கைப்பிடியும் சீக்கிரமாக ஸ்க்ரூ லூஸ் ஆகிவிடுகிறது.அதற்கு என்ன செய்ய?

குழந்தை அதிகமாக சிப்ஸ் சாப்பிடுமா??லேஸ் போன்றநிறைய பொட்டெடொ சிப்ஸ் இப்ப மார்கெட்டில் இஉக்கு..அதை சாப்பிடும் குழந்தைகளுக்குத் தன் வருகிரது என மருத்துவர் சொல்லி என் கஸின்கு சிப்ஸ் நிறுத்தினதும் தேமலும் மெல்ல மறைந்தது
I think better to put it on water ...........or after using just was it and keep it sep'........it will do........Take care....i couldnt open the 2nd edition of ur kavidhai.......wht to do.......am waiting to read ur short and sweet kavidhai........
ஹாக்கின்ச் குக்கர் வாங்கி கொள்ளுங்கள் ஆறு வருடமாக தீயை மீடியம் பயரில் வைத்து சமைக்கிரேன்.
இது வரை எந்த பிராபளமும் இல்லை. ஆனால் த்ரந்து மூடும் போது அவசரப்படாமல் செய்யவேண்டும்.
டியர் மனோகரி மேடம் & தாளிகா.....ரொம்ப நன்றி.என் மகள் சிப்ஸ் எப்போவது தான் சாப்பிடுவாள்.மனோகரி மேடம் சொல்ற மாதிரி வைட்டமின் குறைபாடு தான் நானும் நினைச்சிக்கிட்டு இருக்கேன்.ஆனால் நான் அவளுக்கு இப்ப Multi-வைட்டமின் gummies கொடுக்கிறேன்.அப்படியும் வெள்ளையாக வந்தது தான் கவலையாக இருக்கிறது.
-Mithra
என்னங்க டெய்ஸி, ஏழு வருடத்தில் மூன்று முறை கேஸ்கட்டை மாற்றி உள்ளது கொஞ்சம் ஓவர் தான்!!! அதான் அந்த கேள்வியை கேட்டிருந்தீர்களா? அப்படியானால் நீங்க கட்டாயம் அதை தண்ணீரில் தான் போட்டுவைக்க வேண்டும். குக்கரின் கைப்பிடியும் அடிக்க்டி லூஸ் சாகிவிடும் என்பது உண்மைதான். அதற்கு அதிலுள்ள ஸ்குரூவில் மெல்லிய நூலை இறுக்கமாக சுற்றிவிட்டு மீண்டும் பழையப்படி ஸ்குரு செய்து நன்கு டைட்டாக முடுக்கிவிடுங்கள். கொஞ்ச நாட்களுக்கு கழலாமல் இருக்கும். ட்ரை செய்து பர்க்கவும் நன்றி.
தேமல் மாதிரி

குக்கர் கேஸ்கட்

நன்றி

உருளை சிப்ஸ்
அன்புள்ள மித்ரா,
குழந்தை அதிகமாக சிப்ஸ் சாப்பிடுமா??லேஸ் போன்றநிறைய பொட்டெடொ சிப்ஸ் இப்ப மார்கெட்டில் இஉக்கு..அதை சாப்பிடும் குழந்தைகளுக்குத் தன் வருகிரது என மருத்துவர் சொல்லி என் கஸின்கு சிப்ஸ் நிறுத்தினதும் தேமலும் மெல்ல மறைந்தது
தளிகா:-)
dear daisy
குக்கர் சமைக்கும் போது தீயை மீடியமாக வைக்கனும். (அ) குறத்து வேகவிடனும்
ஜோராக தீயை வைத்தால் நீங்கள் மாத மாதம் ஸ்குரு மாற்றவேண்டியது தான்.
ஜலீலா
Jaleelakamal
Dear Daiz
I think better to put it on water ...........or after using just was it and keep it sep'........it will do........Take care....i couldnt open the 2nd edition of ur kavidhai.......wht to do.......am waiting to read ur short and sweet kavidhai........
leemacyril
leemacyril
ஹாக்கின்ச்
ஹாக்கின்ச் குக்கர் வாங்கி கொள்ளுங்கள் ஆறு வருடமாக தீயை மீடியம் பயரில் வைத்து சமைக்கிரேன்.
இது வரை எந்த பிராபளமும் இல்லை. ஆனால் த்ரந்து மூடும் போது அவசரப்படாமல் செய்யவேண்டும்.
ஜலீலா
Jaleelakamal
மனோகரி மேடம் & தாளிகா
டியர் மனோகரி மேடம் & தாளிகா.....ரொம்ப நன்றி.என் மகள் சிப்ஸ் எப்போவது தான் சாப்பிடுவாள்.மனோகரி மேடம் சொல்ற மாதிரி வைட்டமின் குறைபாடு தான் நானும் நினைச்சிக்கிட்டு இருக்கேன்.ஆனால் நான் அவளுக்கு இப்ப Multi-வைட்டமின் gummies கொடுக்கிறேன்.அப்படியும் வெள்ளையாக வந்தது தான் கவலையாக இருக்கிறது.
-Mithra
குக்கர் கைப்பிடி