சென்ற வார மன்றம் - 8 (14-10-07 ல் இருந்து 20.10.07 வரை)

கடந்த வாரம் (14.10.2007 - 20.10.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வாரத்திற்கான பட்டங்களை அறுசுவையின் நெடுநாள் உறுப்பினர்  திருமதி. அஸ்மா ஷர்ஃபுதீன் அவர்கள் தேர்வு செய்துள்ளார். அவருக்கு அறுசுவை நிர்வாகம் மற்றும் நேயர்கள் அனைவர் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். பட்டங்கள் வென்ற அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

அடுத்த வாரம் சிறப்புப் பட்டங்களை தேர்ந்தெடுக்க  சகோதரி. செய்யது கதீஜா  அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அதிக பதிவுகள் கொடுத்து இந்த வாரம் அறுசுவை அரசி பட்டத்தினை தட்டிச் செல்பவர் -

திருமதி. விதுபா (74 பதிவுகள்)

அடுத்த இடங்களில்

2. திருமதி. தளிகா - 54
3. திருமதி. ஜலிலா பானு - 51
4. திருமதி. செந்தமிழ்ச்செல்வி - 48

என்றும் பதினாறு போல் இன்றும் இளமையான தோற்றத்துடன் எல்லோரையும் அசத்தி, ஆச்சரியப்பட வைத்த திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு "அசத்தல் ராணி" விருது.

பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்த ஐடியா ராணிக்கள்

1. திருமதி. மனோகரி - "குழந்தைகளின் ஆரோக்கிய உணவுகள்"

http://www.arusuvai.com/tamil/forum/no/3978#new

2. திருமதி. தேவா - "பார்லி - வயிறு குறைக்க ஏற்றதல்ல"

http://www.arusuvai.com/tamil/forum/no/5676

3. திருமதி. ஜலிலா - "சளி ஜலதோஷத்திற்கு"

http://www.arusuvai.com/tamil/forum/no/3677

நகைச்சுவையான பதிவுகள் கொடுத்ததற்காக 'நகைச்சுவை ராணிகள்' பட்டம் பெறுபவர்கள்

தளிகா - "நானும் பேய் தேவாவும் பேய்"

http://www.arusuvai.com/tamil/forum/no/4984

விதுபா - "ரகசியம் சொல்லவா???"

http://www.arusuvai.com/tamil/forum/no/5665

சிறந்த தலைப்பு கொடுத்ததற்காக 'டைட்டில் ராணிகள்' & 'டைட்டில் ராஜா'

ஜெயந்தி - "கத்திக்கு வந்த கிராக்கி"

http://www.arusuvai.com/tamil/forum/no/5542?from=60&comments_per_page=30

செந்தமிழ்ச் செல்வி - "பட்டம் கொடுத்த பாவை..."

http://www.arusuvai.com/tamil/forum/no/5707

அஹ்மது - "சூழ்நிலை கைதிகள்"

http://www.arusuvai.com/tamil/forum/no/5706?from=60&comments_per_page=30

'மிரட்டல் ராணி' மற்றும் 'கானா ராணி' திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ்

"சுபா மிரண்டு மிரட்டுறா!!!"

http://www.arusuvai.com/tamil/forum/no/5707

"கவர்ச்சின்னு கேட்டுப்புட்ட விதுபா!!!"

http://www.arusuvai.com/tamil/forum/no/5706

நடுநிலையோடு நன்மை, தீமைகளை சிந்தித்து பதிவு கொடுத்ததற்காக

மனோ - "தாய்மையினும் புனிதம் வேறுண்டா?"

http://www.arusuvai.com/tamil/forum/no/5757

ரோஸ்மேரி - "வசதியாக வாழ"

http://www.arusuvai.com/tamil/forum/no/5757?from=30&comments_per_page=30

பட்டம் அளித்த அஸ்மாவிற்கும், பட்டம் வென்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஹாட்ரிக் பட்டம் வென்ற செல்வி மேடத்திற்கும், டபுள் பட்டம் வென்ற தளிகா,சுபா,ஜலீலா,விதுபாவிற்கும் ஸ்பெஷலா வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்.

பட்டம் தேர்வு செய்த அஸ்மாவிற்கு நன்றி. பட்டம் பெற்ற அனைத்து தோழிகளிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

செல்வி (அக்கா) இந்த வாரம் உங்க காட்டில மழை. நான் சொன்ன மாதிரி உரே பட்டம் தான் போங்க.

ஜானகி

பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்த அஸ்மாவுக்கு நன்றி! பட்டங்கள் வாங்கிய பட்டத்தரசிகள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!! தாய் மண்ணைப்பற்றி எழுத வாய்ப்புக் கிடைத்ததும் என்னையறியாமல் நிறைய்யப் பதிவுகள் போட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.என்னை வளர்த்த தாய் மண்ணே இந்தப் பட்டம் உனக்கு சமர்ப்பணம்.

(எல்லாம் இந்த சர்வர் செய்த சதி என்று தளிகா முணுமுணுப்பது கேட்கிறது:-0)

வாழ்த்திய சகோதரிகளுக்கு நன்றி. கம்பன் விட்டுக் கட்டுத்தறியும் கவிபாடியது மாதிரி, மருத்துவம் மற்றும் அழகுக் குறிப்புகளை அள்ளிவழங்கிப் பட்டம் பெற்றிருக்கும் நம் மருத்துவர் வீட்டு மாணிக்கம் (இரண்டுமுறை என் பெயரெழுதிப் பாராட்டியிருக்கும்) திருமதி தேவாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களும் நன்றியும்!!! :-)

காலையிலே இன்ப அதிர்ச்சி
இன்று துபாயில் மழை மேகமாக உள்ளது. அங்கே எப்படி?
ஆச்சர்யம் அண்ணா. விரைவிலே செ.வா.ம வந்துவிட்டது.

பட்டத்தை தேர்ந்தெடுத்த அஸ்மா ஷர்ஃபுதீனுக்கு மிக்க நன்றிகள்.

இந்த வாரம் 2 பட்டங்கள். ஊருக்கு சந்தோஷமாக செல்லலாம்.

பட்டம் வென்ற விது, ரூபி, செல்விம்மா, ஜெயந்தி'க்கா, மனோகரி மேடம், ஜலீலா, தேவா, ரோஸ், அஹ்மது, மனோ மேடத்திற்கும் வாழ்த்துக்கள்.
தொடரட்டும் இந்த நற்பணி

பட்டத்திற்கு நன்றி

வாழ்த்து தெரிவித்த அனவருக்கும் நன்றி.
சுபா இன்னும் ஒரு விழியம், மெயினாக நகை விழியத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கனும்.
எப்போது ஒரு பர்சாக வைத்துக்கொண்டு அதிலேயே எல்லவற்றையும் வைத்து கொள்ளுங்கள்.
இங்கு ந்ம்ம கண்ட இடத்தில் வைப்போம் யாரும் எடுக்கமாட்டார்கள். அதே பழக்கத்தில் அங்கேயும் போய்வைக்காதீர்கள்.

ஜலீலா

Jaleelakamal

அஸ்மா யாரையும்விட்டுடகூடாது கவனமா தேர்ந்தெடுத்திருக்கீங்க.என்னயகூட போனாபோகுதுனு கடைசியில் ஆறுதல் பரிசுமாதிரி.நன்றி அஸ்மா.உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துசொல்லியிருந்தேனே பாத்தீங்களா?

பட்டம் பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்..ஜலீலாக்கா சாதிச்சுடீங்க பாத்தீங்களா அதுவும் வேலைக்கிடையில். எனக்கு ரொம்ப புடிச்சது பயனுள்ள பதிவுகள் தான்...கத்தி தலைப்பை பாத்தப்ப தான் அதை படிச்சேன்...அதுக்குள்ள நுழைய முடியாததால பதுவிகள் வந்ததை கவனிக்கலை....எல்லார்கும் இந்த வாரம் ஆள் கொரு கத்தியை பரிசா கொடுக்கரேன்..எல்லாரும் காபி பன்னி வெச்சுக்குங்க.

தளிகா:-)

அஸ்மா தாங்க்ஸ்மா,
பட்டம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாபுத்தம்பிக்கு ஒரு பட்டம் கொடுக்கலாமா. "புதுமைப் புயல் பாபு". நாளொரு புதுமை செய்யும் பாபுவுக்கு பொருத்தமான பட்டம் தானே. 2 நாளா இந்தப் பக்கமே வர முடியாத அளவுக்கு வேலை, கெஸ்ட். ஆனா வந்த உடனே பட்டம். அஹஹ்ஹஹ்ஹஹ்ஹா சந்தோஷமானேன் நானே.
அன்புடன்
ஜெயந்தி

anbudanவாழ்துக்கள்

பட்டம் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பட்டம் வழங்கிய அஸ்மாவிற்கும் வாழ்துக்கள்

வித்யாவாசுதேவன்.

anbudan

பட்டத்து ராணிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
ஷாந்தா (:-)

மேலும் சில பதிவுகள்