ஹேமாவுக்கு.

அன்புள்ள ஹேமா இங்கே எப்பொழுதாவது வந்து பாக்கரதுன்டான்னு தெரீல.எங்கே எப்படி இருக்கேன்னும் தெரீல..வேலைக்கு போரியா?எங்களை நினைத்துப் பார்ப்பதுன்டா?எப்பவும் நேரம் கிடைக்காட்டியும் எப்பவாவது வந்து சந்தோஷமாக ஒரு பதிவு போட முயற்ச்சி செய்..இங்கே மனசு திறந்து பேச எல்லாரையும் கற்றுக் கொடுத்தது நீ தான், சந்தோஷம்னாலும் துக்கம்னாலும் உன்கிட்ட பேச ஆசை வரும்...இதை படிப்பாயோ மாட்டாயோ

ஹேமா நீ எங்கு இருந்தாலும் அறுசுவை வந்து பதிவு போடுமாறு அறுசுவை குடும்பம் சார்பில் கேட்டுக் கொள்ள படிகிறது. உன் வரவை அறுசுவை தோழியர் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறோம்.

தளிகா ரொம்ப நன்றி. நான் போட வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் போட்டு விட்டீர்கள்.

ஜானகி

நியாபகமா எல்லாத்தையும் கூப்பிட்டதுக்கு ரொம்ப சந்தொஷம். அவுங்க வேல தெடிட்டு இருந்தாஙன்னு நினைக்கிரென். சொதப்பினால் மன்னிக்கவும்.
- வருவொம்ல

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

தளிகா உங்க பதிவ பாத்ததும் ரொம்ப கஷ்டமா போச்சு. ஹேமா இத பாத்தா நிச்சயம் வருவாங்க.ஏன் ஹேமா வேல கிடைச்சாதான் இங்க வரணும்னு ஏதாவது இருக்கா என்ன. வந்து சும்மா எங்கயாவது ஒரு த்ரெட்டில நடுவில நுழைஞ்சிட வேண்டியதுதானே.

உங்களிடம் எனக்கு பிடிச்சது தைரியம்.முன் வச்ச காலை பின் வாங்காம எலுதுரீங்க.உங்கள பாராட்டீயே ஆகனும்.எனது அன்பான வாழ்த்துக்கள்.

பர்வீன் பாராட்டு கேட்டப்ப ரொம்ப சந்தோஷம் தான்...ஆனா என் மண்டைல நடக்குர விஷயங்கள் தெரியாதே:-D.. நிஜத்தில் ஒரு புல் தடுக்கி பயில்வான்..ஆனால் கால் நடுங்காம எங்கயும் நிப்பேன்....அப்பல்லாம் எனக்கு தலை உச்சியில் ஏதோ ஒரு நரம்பு துடிக்கும்...தலை சுடும்....எனக்கு மட்டும் தான் இப்படியா இல்ல எல்லாருக்கும் இருக்கான்னு தெரீல..எனக்கு வட்டில்ல பர்வீன்:-D...இது நிஜம் தான்.
இந்த அஹ்மெதண்ணன் தமாஷே பேசரதில்ல..ஆனா படிச்சாலே சிரிப்பு வருது.
வானதி எங்க ரொம்ப நாளா நாம பேசலியே?

தளிகா:-)

தளிகா, ஹேமாவை இங்க காணோம், அதனால நாமளே பேசி இந்த த்ரெட்டை நிரப்பிடுவோம்.

நான் ஊரு சுத்தி வந்தவுடனே உங்கள அந்த அரட்டை கச்சேரி த்ரெட்டில் விசாரித்தேனே. அப்ப உங்க மூடு சரியில்லை, அதனால நீங்க கவனிச்சு இருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன். சரி அத விடுங்க, இன்னிக்கு பார்ட்டிக்கு ஏதோ சமைக்கனும்னு சொன்னீங்களே கடசியா என்னதான் சமச்சீங்க?

தளிகா, நான் வாயடிப்பது, என் நெருங்கிய தோழிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்:-) இப்ப அறுசுவையால இதை சைலன்டாக படிக்கும் என் தங்கைக்கும் தெரிந்து விட்டது.

வானதி, சைலன்டா வேடிக்கை பார்க்கிற தங்கையா? எங்கே அந்தக் குட்டி லட்சுமி? எங்களுக்கும் அறிமுகப்படுத்துங்க...

விது என் தங்கை இன்னும் பெயர் பதிவே பண்ணலை. வேலைக்கு போறவ. இங்க அமரிக்காவில்தான் குடும்பத்தோடு இருக்கா.

ஆட்டுப்பட்டி வீரலக்ஷ்மி யாங்க நீங்க?
வாங்க, இங்க உங்க தங்கை வேற இருக்காங்களா உங்களூக்கு துணைக்கு:-) சூப்பரப்போ:-)
அவங்க வீரப்பேரு எங்களூக்கு கொஞ்சம் சொல்லுங்கோ?

வானதி,
எப்படி இருக்கீங்க? பிள்ளைங்க எப்படி இருக்காங்க? san diago வந்துட்டு அங்க தீ மூட்டிட்டு போயிட்டீங்கன்னு கேள்வி பட்டேன். இது நியாயமா சொல்லுங்க? எங்க ஸ்டேட் வந்து இப்படி பண்ணலாமா? இது வீரமா?

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

விது பாதாம் அல்வா, உருளை போண்டா!!! நான் வரப்போறேன் உங்க வீட்டுக்கு.

மேலும் சில பதிவுகள்