sinus problem

எனக்கு sinus problem உண்டு..
நான் handle washமுறையில்
தற்சமயம் problem இன்றி உள்ளேன்..

மேலும் sinus உள்ளவர்கள் கடை பிடிக்க வேண்டிய மருத்துவ tipsமற்றும் beauty tips pls..

how to avoid sinus and if we have how to tke care so that it wont increase in winter..

pls say ...

எனக்கும் சைனஸ் பிராப்லம் இருக்கு, மண்டையில் சலி சேர்ந்து விட்டால். அது வெளியேற முடியாமல் மூக்கு கண்ணு கிட்ட அடைத்து கொள்ளும். ஆவிபிடிக்கலாம்.
க்ண் மூக்கெல்லாம் ரொம்ப வலிக்கும்.குளிர் காலத்தில் கண்டிப்ப்பாக வரும். பணி தலையில் நேராக விழாமல் பார்த்துக்கொள்ளவும்.காதில் பஞ்சு வைத்து அடைத்துக்கொள்ளலாம்.
தூங்கும் போது காது தலை சுற்றீ மஃப்ளர் போட்டுக்கொள்ள்வும் வேறு யாருக்காவது இதை பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்லவும்

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா, இதே ப்ரச்சனை என்னை நாலு நாளா போட்டு படுத்துது. மாத்திரை சாப்பிட ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்களுக்கு வீட்டு வைத்தியம் ஏதாவது தெரியுமா?.பாருங்க நான் உங்க ஸ்டைலில் தலைப்பு போட்டிருக்கேன். எனக்கு ஒரு வைத்தியம் சொல்லுங்க:-)

சைனஸ் பிரப்ளம்
டியர் வினி
எனக்கு சின்ன வயதில் இருந்தே இருக்கு, இடையில் சரியாகி விட்டது, இப்போது நேன்பு முடிந்ததிலிருந்து டெய்லி காலையில் ஐந்து மணிக்கு எழுந்ததும் தலைவலி ,தெடர்ந்து இருமல் தொண்டை கரகரப்பு, போனவாரம் ஜெனரல் டாக்டரிடம் கேட்ட்போது எக்ஸ்ரே எடுக்க சொன்னார்கள்.
சைன்ஸ் இருக்கு என்று மாத்திரை சாப்பிட்டேன் சரியாகவில்லை இப்போது ( இ என் டி) சென்றேன் அவர் சொன்னார் சுடு தண்ணீர் குடித்துகொண்டே இருக்க சொன்னார்,ஆவி பிடிக்க சொன்னார். சர்யகிவிடும் என்று.ரொம்ப பேசக்கூடாதாம் எவ்வளவுக்கு எவ்வளவு மவுனமாக இருக்க முடியுமோ அவ்வளவு மவுனமாக இருக்க சொன்னார்.இல்லாம் டிரை பண்ணி விட்டு சரியானதும் சொல்கிறேன்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா இனிமேல் நானும் சுடு தண்ணீரே குடிக்கிறேன். அந்த ஆவியையும் அப்பப்ப புடிச்சுடறேன். உங்களுடைய ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி.

என்னுடைய தலைப்பு இந்த அளவுக்கு வந்திருக்கா ... ஓகே ஓகே .
என்னுடைய சார்பா vinnie madam.jalila madam இரண்டு பெயருக்கும் நன்றி.
இதோ என் டிப்ஸ் ..
சளி பிடித்தால் உடனே மாத்திரை சாபிடாமல் இருக்கணும். இது சளி உறைய வைக்கும். அது தான் தலை வலிக்கும் காரணம். குரியது போல் ஆவி பிடிக்கணும்.
சுடுதண்ணி குடிக்க முடியும்னா கண்டிப்பா கடைபிடிங்க...
முடிந்த அளவு மூக்கில் சளி சேர குடாது.
இது மருத்துவர் சொன்னது அதனால் சிந்திச்சு செயல்படவும்.

வினி இன்னொரு முக்கியமான விஷியம் தலைக்கு குளித்தால் உடனே இரண்டு மெலிஸ் டவல் கொண்டு கட்டி தண்ணீரை வெளியில் எடுத்துவிடவேண்டும்.
பிறகு ஹெர்ட்ரையர் போடனும். ஈரத்தோடு அப்படியே கட்டிக்கிட்டு வேலை செய்ய கூடாது.
த்லைக்கு குளித்தால் முதல் வேலை தலையில் ஈரமில்லாமல் துவட்டிவிடவேண்டும்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா, உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. நிச்சயம் நான் கடைபிடிக்கிறேன். சைனஸ் வந்து அவதிப்படுவதைவிட இதையெல்லாம் கடைபிடித்து வருமுன் காப்பதே நல்லது.

இந்தியால இருந்தப்போ ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை சளி பிடிக்கும் ஒரு தடவை வந்தா ரெண்டு வாரம் இருக்கும். (அப்படினா என்ன வருஷம் முழுக்க இருக்கும்னு அர்த்தம்)

ஈ.என்.டி கிட்டயே வாடகைக்கு இருந்து இருக்கலாம், அப்படி அங்கயே இருந்தேன். ஒரு தடவை சளியை ட்யுப் முலமா சக் பண்ணுற அளவு படுத்தி விட்டது. ஆனா இங்க வந்த அப்புறம் இது வரை சளி பிடிக்கலை (டச் வுட்), எனக்கு என்ன காரணம்னே புரியலை!

அங்க இருக்கற பொல்யூஷன் காரணம்னா நான் வெளில போனா தானே? வீட்டுலயே இருந்தாலும் தும்மல் ஒழுகல் தான். இந்தியாக்கு திரும்ப போகணும்னாலே இந்த பயம் தான் ஃபர்ஸ்ட்.

சைனஸ் இருக்கறவங்க எனக்கு தெரிஞ்சு இதெல்லாம் பண்ண கொஞ்சம் பரவாயில்லையா இருக்கும்:

-படுக்கும் போது கொஞாம் சாய்வா வெச்சு படுக்கணும் தலையை. தலையணையை கொஞ்சம் சாய்ச்சாலே போதும்.

-கலை எழுந்த உடன் காலை தரையில் வைக்காமல் செருப்பு/ ஒரு சாக்ஸ் போடவும்.

-எழுந்த உடன் நீரில் கையை நனைப்பதும் கூடாது. (ஒரு 15 நிமிஷம் கழிச்சு பல் தேய்க்கலாம் தப்பில்ல)

-லேச சளி பிடிக்கறா மாதிரி இருந்தாலே வெந்நீர் மாத்திரைனு வைத்தியம் ஆரம்பிச்சுடணும். ஒரு நாள் விட்டா கூட கஷ்டம் நமக்கு தான்.

-வெளில எங்கயேம் ரொம்ப புகை, பொல்யூட்டடா இருந்துதுனா அப்போ தான் நல்லா இழுத்து இழ்த்து மூச்சு விட கூடாது.

-ஐஸ்க்ரீம் மாதிரி கூலாம் பொருள் சாப்பிட்டா உடனே வெந்நீர் குடிச்சுடணும்.

இவ்ளோ தான் நன் செஞ்சதுல எனக்கு நினைவு இருக்கறது.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

balammu, mathirai sapida koodadha?! ennada idhu en doctor saapidu nu sonnare onume puriala..

naanum mudinja alavu mathirai sapida koodadhu ennum katchi thaan aana adhu vandhaa thaane theriyum padara paadu- apo ella kolgaiyum parandhudum. :-(

anbudan,
Hema.

அன்புடன்,
ஹேமா.

ஹேமா.. நீங்க சொல்றது சரி தான் .. ஆனா என் மருத்துவர் சொன்னது ...மாத்திரை சாபிட்டால் நம் தொண்டை குழாயில் (எப்பவும் அந்த வைரஸ் இருக்குமாம் ).. உள்ள அது செதுடும் ...ஆனால் புதுசா உறவாகும் ...அதுக்குள்ள மாத்திரையால் நாம் சரி ஆனதா நேனைபோம் ...அந்த சளி நம் மூக்கு , நெற்றில ஓரஞ்சி போயடுமாம் ... இதனால் சளி இல்லன்னு நேனைபோம் ,..ஆனால் தினமும் தலை வலிக்கும் ... சோ ..ஜலிலா மேடம் சொளியது போல் ஆவி பிடிப்பது தான் சரி ..

மாத்திரை மட்டும் என்ன எப்படிஉம் ஒரு வாரம் ஆகும் தான ..

நான் கூட அந்த handle wash (wat u have said astube process) செய்திருக்கேன் ..
வேறென்ன டிப்ஸ் சொல்லுகளேன் .

மேலும் சில பதிவுகள்