வெங்காயம் பூண்டு சேர்க்காமல் செய்யப்படும் குருமா அல்லது சப்ஜி சொல்லமுடியுமா?

வெங்காயம் பூண்டு சேர்க்காமல் செய்யப்படும் குருமா அல்லது சப்ஜி சொல்லமுடியுமா? நன்றி

வெங்காயம் பூண்டு இல்லாமல் கூட்டு
நித்ய கோபால்

முட்டை கோசு கூட்டு

முட்டை கோசை பொடியக அரிந்து ,பச்சபருப்பு + கொஞ்சம் கடலை பருப்பு சேர்த்து குக்கரில் உப்பு மிளகு தூள் துருவிய இஞ்சி சேர்த்து வேகவைக்கவும்.
வெந்ததௌம் எண்ணையை காய வைத்து அதில் சீரகம்,கருவேப்பிலை,உளுத்தம் பருப்பு, தேவைபாட்டால் பெருங்காயம் தாளித்து கலக்கவும்.
ஜலீலா

Jaleelakamal

வெங்காயம் பூண்டு இல்லாமல் பொரியல்
நித்ய கோபால்

பீன்ஸ் அல்லது, வெண்டைக்காய்

கால் கிலோ பொடியாக அரியவும்.
எண்ணை இரண்டு தேக்கரண்டி ஊற்றி கடுகு, காஞ்ச மிளகாய், பச்சமிள்காய் கருவேப்பிலை,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து காயையும் போட்டு இரண்டு நிமிடம் கிளறி உப்பு துருவிய தேங்காய் சேர்த்து இரக்கவும்.
ஜலீலா

Jaleelakamal

வெங்காயம் பூண்டு இல்லாமல் குருமா
நித்ய கோபால்

எந்த காய் வேண்டுமோ அதெல்லாம் உப்பு மஞ்ச பொடி சேர்த்து வேகவைக்கவும்.
தனியாக த்க்காளியில், மிளகாய் தூள், தனியாதூள்சோம்பு,பச்சமிளகாயை வத்க்கி,தேங்காய் கச கசா, முந்திரி சேர்த்து அரைக்கவும்.அரைத்ததை காயில் கொதிக்கவ்ட்டு
தனியாக எண்ணையில் ஒரு பட்டை போட்டு கருவேப்பில, கொத்துமல்லி தழை சேர்ர்த்து தளித்து கொட்டவும்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்