நூறு குறிப்புகளை கொடுத்த ஜெயந்தி அக்காவை வாழ்த்துவோம் வாங்க!!

ஜெயந்தி அக்கா குறிப்புகளில் சதமடித்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுபோல் பல சாதனைகளை புரிய வாழ்த்துகிறேன்

உங்கள் குறிப்புகள் அனைத்தும் மிகவும் எளிதாக இருக்கும். பார்த்தவுடன் செய்யத்தோன்றும். எங்களுக்கு 100 குறிப்புகளை (அதுவும் முழுதும் சைவமாக) கொடுத்த உங்களுக்கு அறுசுவை சகோதர சகோதரிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்புகளில் சதம் அடிச்சு எங்களுடன் அரட்டையில் கலந்துக்கொண்டு கலக்கும் ஜெயந்தி மாமிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்பு சகோதரி ஜெயந்தி,
வெகு சீக்கிரமாக 100 ஐ தொட்டுவிட்டீர்கள்! அலுவலக வேலைக்கிடையிலும் சாதித்துள்ளீர்கள். மேன்மேலும் நிறைய சதம் அடிக்கவும், இப்பொது அடித்த சதத்திற்காகவும் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள ஜாலியானா ஜெயந்தி அக்காவிற்க்கு
மேலும் பல குறிப்புகள் கொடுத்து சாதனை புரிய்ய
எனது அன்பானா வாழ்த்துக்கள்.

பர்வீன்.

வாழ்த்துக்கள் ஜெயந்தி
நம்பவே முடியவில்லை அவ்வளவும் சைவமா இன்னும் இருனூருக்கும் மேல் சைவ குறிப்புகளாக கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

வாழ்த்துக்கள் ஜெயந்தி
நம்பவே முடியவில்லை அவ்வளவும் சைவமா இன்னும் இருனூருக்கும் மேல் சைவ குறிப்புகளாக கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஒரு நூறு பல நூறாகிப் புகழ்பெற வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் ஜெயந்தி மேடம் :)
-நர்மதா:)

அன்புள்ள ஜெயந்தி அக்கா அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா. நூறு குறிப்புகள் கொடுத்து சாதனை புரிந்துவிடீர்கள். உங்கள் வாழ்வில் மேலும் நிறைய சாதனைகள் புரியவும் பட்டங்கள் பெறவும் என்னுடைய வாழ்த்துக்களும், பிரார்த்தனையும்.

அன்புடன் கதீஜா

ஜெ அக்காவுக்கு ஜே.....! ஜே.....! ஜே.....!

ஜெயந்திக்கா...! எங்கே...? 'அஸ்மா தாங்க்ஸ்மா'ன்னு வசனமா சொல்லுங்க பார்க்கலாம்! ஜே போட்டேன்ல? :-)

நலமாக இருக்கீங்களா,இவ்வளவு விரைவில் சதமடித்துவிட்டீர்கள்!(இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுப்பி)என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!அதுவும் சைவ குறிப்போடு!(இது எங்களுக்கு நிறையவே உதவும் ஏனெனில் இஸ்லாமிய இல்லங்களிள் எப்படியும் அசைவத்தை கலந்து தான் சமைக்கிறோம்,சைவம் கொஞ்மாக தான் சமைக்கிறோம்,இதனால் உங்கள் சைவ குறிப்புகள் எங்களை போன்றோருக்கு மிக்க உதவியாக இருக்கும்!மிக்க நன்றி!
அன்புடன் ரஸியா

மேலும் சில பதிவுகள்