வீடு

வீடு எப்படிதான் சுத்தம் செய்தாலும் பார்க்க நல்லாவே இல்ல .ஜாமான் நெரய சேர்த்து வெச்சிடேன், பார்ப்பவர்களை கவரும் படி எப்படி வைத்துக்கொள்வது வீட்டை.....

நிறைய பொருளை வாங்கிட்டீங்களா?ஹ்ம்ம் அதான் ப்ரச்சனை...உபயோகமில்லாத பொருள் சிலது எப்பவாவது உதவுமேன்னு எடுத்து வருஷக்கணக்கா வெக்கிரதுக்கு அதை யார்காவது கொடுக்கவோ களையவோ செய்யலாம்.முடிஞ்சவரை நல்ல யோசிச்சு வேன்டாத பொருளை வீட்டில் இருந்து வெளிய அனுப்பிடுங்க...
அப்ரம் வெளிநாட்டில் தான் வசிக்கிரீங்கன்னா அங்க ஃபர்னிசர் கடைகளுக்கு போனா எப்படி என்ன செய்யன்னு ஒரு ஐடியா கிடைக்கும்...வீட்டை இழுங்கா வெக்கிர விஷயத்தில் எனக்கு பிடிச்சது IKEA . அங்க போனா விலை குறைவாவும் அழகா அடக்கமா அடுக்க நல்ல நல்ல ரேக்குகள் ட்ரேஸ்னு இருக்கும்.....ஏன் தாவிப் புடிச்சு உங்கள்கு இப்ப பதிவு போரரேன்னா வந்த புதுசில் ஒரு ஐடியா இல்லாம நானும் வாங்கி சேத்துட்டு எங்க வெச்சாலும் பரபரன்னு பொருள் எறஞ்சு கெடக்கும்....
அப்ரம் போன மாசம் தான் ரொம்ம்ப யோசிச்சு வீட்டை க்லீன் பன்னினோம்.முதல்ல வேண்டாததை க்லீன் பன்னினோம்.
அப்ரம் அவ்வளவு விலை அதிகம் இல்லாமலும் ஆனால் தேவைக்கு நிறைய ரேக் வௌம் மாதிரி உள்ள ஷெல்வ்ஸ் வாங்கினோம்..அப்ரம் அதுக்குள்ள போகிர மாதிரி கலர் கலரா ட்ரேஸ் வாங்னோம்....அந்த ட்ரேஸ்குள்ள எல்லா குட்டி பொருளையும் வெச்சு ஷெல்ஃபில் வெச்சுட்டா வெளிய பாக்கவும் நீட் உள்ள துண்டு துக்கடால்லாம் இருக்கரது வெளிய தெரியாது.
பேக் பேகா பொருளை வெக்கிரதை தவிர்த்தாலே பாதி நீட்டாயிடும்.
உபயோகிக்காத பொருளை நல்ல கவரில் சுத்தி டேப்பால் ஒட்டி பொடி உள்ள ஏறாதபடி கட்டி ஒரு கார்டன்ல போட்டு வெக்கலாம்...நான் இப்ப செஞ்சது நல்ல நீட்டா கொஞ்சம் கிஃப்ட் ரேப்பேர்ஸ் வாங்கி 4 கார்டன்ல சுத்தி ஒட்டினா பாக்க அழகாயிடும்..அதில் வேண்டாத மூட்டைகளை போட்டு ஏதாவது மூலைலயோ மேல எங்காவது வெச்சா அசிங்கமா இருக்காது.
ஒரே நாள்ள செய்யாம உவ்வொரு வாரம் ஒவ்வொரு இடம்னு க்லீன் பன்னினா செய்ய சுலபம்...ரேக்குகளை ஒட்டு மொத்தமா வாங்க காசு இருக்காது...அது சரியும் அல்ல...எங்க எந்த இடத்துக்கு என்ன மாதிரி கப்போர்டு யோசிச்சுட்டு மெல்ல மெல்ல வாங்கி அப்ரம் பொருளுக்கு ஏத்த மாதிரி ட்ரேஸ் வாங்லாம்...
ரொம்பல்லாம் செலவு பன்னாம கதவில்லாத ஷெல்வ்ஸ் வாங்கி அதில் கூடை கூடை மாதிரி கிடைக்கும் அதில் பொருளப் போட்டு வெச்சாலும் வெளிய பாக்க நல்ல இருக்கும்..சரிங்க அப்ரமா வந்து எழுதரேன்..

தளிகா:-)

நன்றி தாளிகா அவர்களே...நானும் முடிந்த அளவு சுத்தம் செய்கிறேன்..........நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அதானே பார்தேன் டிப்ஷ் குடுக்கர்துல தளிகா தான் first.

>>>> Keep it up <<<<<

- அஹ்மது

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

மேலும் சில பதிவுகள்