பிஸ்கட்

வீட்டில் நிறைய பிஸ்கட்( varity shape )மீதமுள்ளது. அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

நூர் நான் விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன் படிச்சுட்டு..
பிஸ்கட்டை புட்டிங் போல் செய்யலாம்..ரசியாவின் குறிப்புன்னு நினைக்கிறேன்.
இன்னும் வேரொரு புட்டிங் செய்வேன் அதை பிறகு வந்து சொல்கிறேன்.

பிஸ்கட்ஸ் வைத்து ஒரு சாக்லெட் செய்வாங்க என் ப்ரண்டு அம்மா. கோகோ பவுடர், பிஸ்கட் பவுடர் சேர்த்து செய்வார்கள் மிகவும் அருமையாக இருக்கும்.

டியர் மஞ்சு பிஸ்கேட்
கூட்டாஞ்சோறில்
ரஸியா நிஸ்ரி நா கொடுத்துள்ளார்கள் பிஸ்கேட் புட்டிங், நான் கொடுத்துள்ளேன் கார்ன் பிளேக்ஸ் பாணம் இரண்டும் செய்து பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்