அருசுவை குறிப்பு ஒரு முக்கியமான செய்தி

அருசுவையில் குறிப்பு கொடுப்பவைகளுக்கு ஒரு முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால் பொருட்களின் அளவை தயவு செய்து எழுத்தால் எழுதவும். ஒரு அவசரத்திற்கு ஒரு புது அயிட்டம் யாருடையதாவது செய்து பார்க்கலாம் என்று ஒப்பன் பன்ணால் எண்களால் எழுதியதால் அளவுகள் கு ,க, உ என்று தான் படிக்கமுடிகிறது இதனாலே நிறைய குறிப்புகளில் செய்து பார்க்க முடியாமல் போய் விடுகறது நானும் முதலில் அப்படிதான் எழுதி கொண்டிருந்தேன் எனக்கு இந்த பிராப்ளம் வந்ததிலிருந்து நான் எழுத்தால் தான் எழுது கிரேன். உதரணத்திற்கு - அரிசி - 100 கிராம் என்றால் , நூரு கிராம் என்று எழுதுங்கள்.
நானும் கூடிய விரைவில் முன்பு கொடுத்துள்ள குறிப்பில் மாற்றி விடுகிறேன்.
இப்படிக்கு
ஜலீலா

மேலும் சில பதிவுகள்