தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் வாழும் அனைத்து அறுசுவை நேயர்களுக்கும்,அறுசுவை மன்றத்தினர் அவர்தம் குடும்பத்தினர்க்கும்,தள அட்மினாகிய எங்கள் அன்பு சகோதரர் திரு பாபு அவர்தம் குடும்பத்தினர்க்கும், மேலும் அறுசுவை டாட் காம் டீமின் குடும்பத்தார் அனைவருக்கும், எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அறுசுவை இணையதளம் என்னை போன்றவர்களுக்கு
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இத்தளம் மேலும் மேலும் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

நாங்கள் ஒன்று கூடி வாழ்த்து பறிமாற இந்த அறுசுவை தளத்தை அமைத்து கொடுத்த அட்மின் அண்ணாவிற்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

மனோ மேடம், மனோகிரி அக்கா, ஜெயந்தி அக்கா, செல்வி அம்மா (அக்கா), தேவா, விதுபா என்ற தீபா, ஹர்ஷினி, சுபா, ஹேமா, நர்த்தனா, மாலினி, வானதி, மாலதி, திவ்யா, நித்யா, சந்தோஷி, ஷாந்தி, அனிதா, அம்பிகா, ரேணுகா, சோலை, பிரபா, ரீஹா, கவிசிவா, பாலம்மு, லஷ்மி சுந்தரி, ஒவியா, ஷிவ்யா ஸ்ரீ, சுஜி பாலாஜி, முத்து லஷ்மி, சாத்வி, ஸ்ருதி, தீபுகுரு, சஞ்சிதா, காவ்யா ம்ற்றும் அனைத்து தோழி, தோழர்கள் குடும்பத்திற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இங்கு யாராவது பேர் விடு பட்டிருந்தால் மன்னித்து விடவும்.

தலை தீபாவளி கொண்டாடுகிற அனைவருக்கும் ஸ்பெஷல் தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜானகி

அறுசுவைஅக்காக்கள்,தங்கைகள்,அண்ணன்கள்அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
தீபாவளி நல்வாழ்த்து கூறிய அனைவருக்கும் என் நன்றிகள்!!
ஜானகி, அஸ்மாக்கா பாணியில் கலக்கிட்டீங்க!

Malini

ஜானகிக்கு என்னுடைய முதல் நன்றி,

என்னையும் உங்களுடைய குடும்பத்தில் ஒரு அங்கமாக சேர்த்து கொண்டதற்கு நன்றி. என்னுடைய பெயரையும் உங்கள் பதிவில் பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கடந்த இரண்டு நாட்களாக தான் என்னுடைய பதிவுகளை பதிந்து உள்ளேன். இதுவே மறுபடியும் பதிவு எழுத தூண்டியது. உங்களுக்கும் மற்றும் அறுசுவை உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களுடய (சுஜி பாலாஜி) வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சுஜிபலாஜி

HAPPY DEEPAVALI JANAKI MADAM
HOW CAN U FORGET MY NAME {don,t take it serious just loolu what did u prepare for deepavali pl convey my deepavali greetings to all ur family members happy deepavali to all ARUSUVAI friends

தீபாவளி கொண்டாடும் அனைத்து தோழிகளுக்கும் & பாபு அண்ணாவிற்கும் உளமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

வாழ்த்தியவர்களுக்கு நன்றிகள்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

mone,

சாரி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அதனால் தான் அதில் சொல்லவில்லை. எப்படி சமாளித்து விட்டேன் பார்த்தீர்களா?

ஜானகி

hello mam
ennakku mannipu ellam vendam deepavali spl than vanum what is spl in ur house? have u taken any dress? what sweet?pl tell me about ur family

poorna

hello
any one know how to make deepavali maruntu?
i just luv it-more than sweets

poorna

சகோதரிக்கு,

தீபாவளிக்காக நிறைய குறிப்புகள் படங்களுடன் தயார் செய்து வைத்திருந்தோம். அதில் தீபாவளி மருந்தும் அடக்கம். அவற்றை எல்லாம் குறித்த நேரத்தில் வெளியிட முடியாது போனதில் எங்களுக்கு மிகவும் வருத்தம். இன்றாவது broadband சரி செய்கின்றார்களா என்று பார்க்கின்றோம். இல்லையெனில் இந்த டயல் அப் மூலமாகவே குறிப்புகளை வெளியிட முயற்சி செய்கின்றோம். தீபாவளி மருந்து குறிப்பை இன்று மாலைக்குள் யாரும் சமைக்கலாமில் நீங்கள் பார்க்கலாம்.

மேலும் சில பதிவுகள்