தெரிந்து கொள்வோம்

சின்ன சின்ன பொதுஅறிவு விஷயங்கள் நமக்கு உதித்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்வோம்.

IP - internet protocol(?)
எனக்கும் இதைப் பற்றி அவ்வளவி விவரம் இல்லை என்றாலும் தெரிந்தவரை இங்கு விவரிக்கிரேன்..இதைப் பற்றி நல்ல விவரமுள்ளவர்கள் தவறிருந்தால் சுட்டிக் காட்டவும்.
நமக்கு வீட்டுக்கொரு அட்ரெஸ் இருப்பது போல்..சில மின்னியந்திரங்களுக்கும் அட்ரெஸ் இருக்கும்..அது தான்IP .உதா.. தொலைபேசி,ஃபேக்ஸ் மெஷின்,இணையதளம் போன்றவைகளுக்கு ..
ஒரு சில இணையதளத்தில் நடக்கிற குற்றங்களில் அதாவது கொஞ்ச நாட்களுக்கு முன் கூட ஓர்குட்டில் ஒரு சம்பவம் நடந்ததே ?அது போல் சேட்டிங்கில் அசின் என்று கூறி ஒரு வெளிநாட்டவரை ஏமாற்றிய:-) சம்பவத்தில் அந்த பென்னை பிடித்தார்களே அதுவெல்லாம் இந்த பதிவான IP ஐ வைத்துத் தான்....
நமது ப்ரொவைடெர் மாறுவதற்கேற்ப ஐபியும் மாறும்...ஆனால் ஐபியை வைத்து நான் எத்தனை பெயரில் வந்தாலும் அது பதிவானதைஒக் கொண்டு இனையதள உரிமையாளர்கள் அதைக் கண்டுபிடித்து விடுவர்கள்.
இவ்வளவு தான் எனக்குத் தெரியும்..

IP பற்றி நீங்க சொன்ன விஷயம் முற்றிலும் உண்மையே, எனக்கு தெரிந்தும் IP என்றால் நீங்க சொன்னதுதான். IP வச்சு நான் எந்த ஐடி மாத்தினாலும் நான் தான் ஒரு இணையதள உரிமையாளரால் கண்டு பிடிக்க முடியும்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்