எங்க மாமாவுக்கு எல்லா சாப்பாட்டுக்கும் கட்டாயம்
gravy வேணும்...
எப்போதும் fried rice செஞ்ஜா எதாவது manchurian(cauliflower,mushroom or chicken) செய்வேன்.ஆனால் அது அவருக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை.....
வேற எதாவது fried riceக்கு மேட்சு ஆகுமா??
(he likes traditional taste only...so pls suggest any traditional food..)
thank you
குருமா
குருமா வகையிலுள்ள எல்லாமும் ஃப்ரயிட் ரைசுக்கு சேரும்:-)
Fried Rice
இந்த linkல் இருக்கும் பனீர் மசாலாவை செய்து பாருங்கள். Fried ricekku நன்றாக இருக்கும்.
http://www.arusuvai.com/tamil/node/2178
thank u sisters...
badhilalithadharkku nandri...
love all...hate only hatred
love all...hate only hatred
பிரைட் ரைஸுக்கு
பிரைட் ரைஸுக்கு ஏற்றது பெப்பர் சிக்கன்,சில்லி சிக்கன்,சிக்கன் மசூரியன்,மட்ட்ன் தக்காளி கூட்டு.
நான் வெஜ் என்றால் காளிபிளெவர் மன்சூரியன், ஏடாவது த்க்காளி கூட்டு கலந்த காய் வகைகல்.
ஜலீலா
Jaleelakamal
dear jaleela.....thank for
dear jaleela.....thank for ur suggestion...
மட்ட்ன் தக்காளி கூட்டு....eppadi seyvadhu?????adhayum konjam solli kuduthurunga pls....
love all...hate only hatred
love all...hate only hatred
மட்ட்ன் தக்காளி கூட்டு (சஞ்ஜீதா)
டியர் சஞ்ஜீதா உங்களுக்காக மட்ட்ன் தக்காளி கூட்டு கொடுத்துள்ளேன் செய்து பார்த்து சொல்லுங்கள்
ஜலீலா
Jaleelakamal
@sis jaleela
மட்டன் தக்காலி கூட்டு செய்முறையை பார்தேன்.அது பாம்பே பிரியாணி மசாலா மாதிரி இருக்கே????அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்????கொஞ்சம் சொல்லுங்கலேன்...
எப்படியா இருந்தாலும் சரி அத fried rice கோட செய்யதான் போரேன்...insha allah
பதிலுக்கு ரொம்ப நன்றி...
love all...hate only hatred
love all...hate only hatred
sanjidha
இத்தனை வருடமாக இப்படிதான் செய்கிறேன். இதுக்கு பேரு பொரிச்சகறிகூட்டு என்று கூட சொல்லலாம்.
அத்வும் பிரட் ரஸுக்கு இந்த கூட்டும்,மிளகு கறி கூட்டும் நல்ல சைட் டிஷ் அந்த கூட்டுக்கே சாப்பாடு நல்ல உள்ளபோகும்.
ஜலீலா
Jaleelakamal
@jaleela
mmm...innaikku enga veetla fried rice thaanga...porucha kari koottum senjuttu evening vandhu result solren....
nan keattennu thappa nenachukkaadheenga...edho erkanave therijnamaadhiri irundhuchu,adhan sandhegatha theethukka thaan kettean...vera onnum illa...
appuram...where r u from?how many years are u into cooking???neenga kuduthirukka reciepe ya paatha,neenga samayalla puli pola irukku????masha allah...
love all...hate only hatred
love all...hate only hatred
சிறிய எலி (Spread peace)
முதலில் உங்க பேரை சரியாக சொல்லவும். அழைப்பதற்குதான்.
நான் எதுவும் தப்பா நினைத்து கொள்ள மாட்டேன்.
நான் பிலியும் இல்லை, யானையும் இல்ல, சிறிய எலி என்னைவிட நல்ல சமைப்பவர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஜலீலா
Jaleelakamal