அந்நிய கலாச்சாரங்கல்....

VALENTINES DAY...
நீங்க கொண்டாடுவீங்களா???இல்லையா????????

கொண்டாடுவது சரியா தவறா????

இந்த பழக்கம் எப்போது வந்தது????எப்படி வந்தது?????

இது போன்ற அந்நிய கலாச்சாரங்களை நாம் பின்பற்றுவது போல்,
அவர்கள் நம் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களா????

north india-vil valentines day celebration ku sila katchigal, sila kuzhuvinar BAYANGARAmaana edhirpu therivippaargal....
'bayangaramaana' apdinna....adi,odha,greeting card vikkum kadaiyai erippadhu idhu pondra bayangara edhirpu....

உங்கள் கருத்துக்களை அள்ளிவிடுங்க.....

அந்நிய கலாச்சாரங்களால் நம்மின் கலாச்சார சீரழிவு ஏற்படுவது உறுதிதான்..

அன்புடன்
ஜா...

நன்மையும் தீமையும்... உண்மையான காதலர்கள் அவ்ர்களுடைய காதலை கொண்டடுவதில் தவறொன்றும் இல்லையே...இறைவன் கொடுத்த அறிவை பயன்படுத்தி நம்முடைய கலாச்சாரத்தை சீரழியாமல் காப்பாற்றுவோம்.

நன்மையும்,தீமையும் என்று பொதுவாக சொல்வது தவறு... ஏதேனும் ஒன்றை முடிவு செய்யுங்கள்.... எந்த அளவிற்க்கு அறிவு வளர்ந்ததோ... அந்த அளவிற்க்கு நாம் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.. அறிவு வளர நாகரீகம் வளர்ந்தது.. நகரீகம் வளர கலாச்சாரம் சீரழிகிறது...இதில் எப்படி கலாச்சார சீரழிவை தடுக்கப்போகின்றீர்கள்...

அன்புடன்
ஜா...

உண்மையான காதல் என்றால் என்ன...முதலில் அதை சொல்லுங்கள்..!

அன்புடன்
ஜா...

காதலர்களூக்கு எல்லா 365 நாட்களூம் காதலர்தினம் தான். அதை குறீப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதில் அர்தம் இல்லை.

alhamdhulillah

ஆடம்பரம் என்ற பெயரில் அரை குறை ஆடைகளை அணிவதை பெற்றோர்கள்,கல்லூரிகள் நினைத்தால் தடுக்க முடியாதா!! கலாச்சாரம் நம் கைகளில்...

உள்ளங்கள் இணைந்து ஒருவருக்காக ஒருவர் வாழ்வது உண்மையான காதல்.(அன்பு) காமத்தைக் கடந்தது.பிரிவிலும் வாழ்வது...

அன்னையர் தினம், குழந்தைகள் தினம் கொண்டாடுவது ஏன்?அன்று மட்டும் அம்மாவை நினைக்க வேண்டும் என்பதற்காகவா...

//ஆடம்பரம் என்ற பெயரில் அரை குறை ஆடைகளை அணிவதை பெற்றோர்கள்,கல்லூரிகள் நினைத்தால் தடுக்க முடியாதா!! கலாச்சாரம் நம் கைகளில்...//
தாங்கள் கூறுவது போல்.. தடுக்க முடியும்... அப்படி செய்தால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படாதா...? மேலை நாடுகளில் உல்லது போல் தனி மனித சுதந்திரம் பறித்தல் குற்றம் என நம் பிள்ளைகள் நம்மேல் வழக்கு தொடராதா...?

அன்புடன்
ஜா...
(don't waste... give remain to others to live...)

அன்புடன்
ஜா...

காதல்..... காமத்தை கடந்து பிரிவிலும் வாழ்வதுதான் காதல் என்கின்றீர்கள். காமத்தை பிரித்து காதலை பார்க்கமுடியுமா..? காமம் என்பதே ஒரு வகை ஈர்ப்புதான்.. அன்பின் வேறொரு கோணம் காமம். அப்படி இருக்க... காமம் இல்லாமல் காதல் எப்படி தோன்றமுடியும்..? அப்படியே இருந்தாலும் அதன் பெயர் காதலா...? வெறும் சாதாரண அன்புதான்..!

don't waste... give remain to others to live...
அன்புடன்
ஜா...

அன்புடன்
ஜா...

மேலும் சில பதிவுகள்