பிடிக்காதவர்களின் நட்பு

நானும் வெளிநாட்டில் தான் வசிக்கிறேன். நமக்கு சொந்தம் பந்தம் எல்லாம் நண்பர்கள் தானே. என் கணவரின் நண்பர் ஒகே ரகம். அவர்களின் மனைவிகள் பந்தா செய்தால் எப்படி சமாளிப்பது?

உதவி செய்யுங்க...

அன்புடன்
கீதா

என்னைப் பொறுத்தவரை எனக்கு பிடிச்சது நான் மட்டும் தான்...மற்ற யாரை எடுத்துப் பார்த்தாலும் ஏதோ ஒரு வகையில் அவர்களது செயல் எனக்கு பிடிப்பதில்லை..ஆனால் கண்டிப்பாக எல்லாரையும் நேசிக்க முடியும்..நம்மைப் போலவே மற்றுள்ளவர்களும் இருக்கனும் என்று எதிர்பார்காமல் இருந்தால் கவலை இல்லை..
இது போன்ற சூழ்நிலையில் ரொம்ம்ப கஷ்டமா தான் தெரியும்..அவர்களுக்காக நான் என்னை மாற்றிக் கொண்டதில்லை...முதல் சில நாட்களுக்கு என்னிடம் பந்தா விடுவாங்க..அப்ரம் என்ன பந்தா விட்டாலும் அதுக்கெல்லாம் நான் வேல்யூ கொடுக்கரதில்லன்னு தெரிஞ்சுட்டு அவங்களே அந்த குணத்தை மாத்திட்டு அப்ரம் என்கிட்ட மட்டும் மரியாதையா பேச ஆரம்பிச்சுடுவாங்க......பந்தா விடுரவங்க கெட்டவங்களும் கிடையாது..அவர்கள் வளர்ந்த சூழ்நிலையில் அவர்களுக்கு அது பந்தா விடுவது போல் தெரிவதில்லை,,.மற்றபடி நல்ல குணங்கள் அவங்கள்டயும் இருக்கும்..பிடிக்காட்டியும் நீங்க எப்படியோ அதே போல் பழகுங்க...(நடிக்க வேன்டாம்)...கொஞ்ச நாளில் உங்க குணத்துக்கு ஏத்த மாதிரி அவங மாறுவாங்க..அப்ரம் சரியாயிடும்..நான் பேசுரது என் வாழ்க்கையில் என்ன சந்தப்பங்களில் என்ன மாதிரி செய்தேன்னு..நீங்க கேட்டது வேறயா இருந்தா ஹிஹீ திட்ட வேனாம்

correct thalika...avanga seyyara bandhaavai naam porutpaduththaamal kandukkaama vittutta...naalaitaivil avanga thaana kurachukkuvaanga....

love all...hate only hatred

love all...hate only hatred

மேலும் சில பதிவுகள்