மேதி சப்பாத்தி

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்,
கடலை மாவு - 1 கப்
வெந்தயக்கீரை - 1 கட்டு,
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி,
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து சிறிது கனமான சப்பாத்திகளாக இட்டு சுடவும்.


மேலும் சில குறிப்புகள்