தேதி: November 11, 2007
பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முளைக்கீரை - 1 கைப்பிடி
பூண்டு - 2 பல்
புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
காய்ந்த மிளகாய் - 2
பச்சை வேர்க்கடலை - 1 கைப்பிடி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உப்பைத் தவிர மற்ற எல்லாவற்றையும் எண்ணெயில் வதக்கி பின் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.