வாழ்த்துக்கள் திருமதி.செந்தமிழ் செல்வி

அன்புள்ள செல்வி உங்கள் குறிப்புகள் மிகவும் எளிமையானதாகவும் ,டயட் போன்ற பயனுள்ள குறிப்புகளும்,உங்கள் குறிப்புகளின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் உங்கள் குணமும் சுறுசுறுப்பும் என்னை கவர்ந்தவிஷயங்கள்.முண்ணூறூ குறிப்புகள் கொடுத்து இமாலய சாதனை படைத்த உங்கள் பணி மேலும் தொடர மனதார வாழ்த்துகிறோம்

அன்புடன் பர்வீன்.

அன்பு சகோதரி கதீஜா,

நான் நலமே. நீங்க எப்படியிருக்கீங்க? பையன் எப்படியிருக்கார்? உங்க பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அக்கா பிண்ணிடிங்க......... சான்ஸே இல்லை.....ம்ம்ம் ..... கிரேட் ........

வாழ்த்துக்கள் செல்வி மேடம்....
மைசூர் தால் (masoor dhal) துவரம் பருப்புக்கு பதில் சாம்பார் வைக்கலாமா ????
எனக்கு 11 மாத பையன் உள்ளான்.
அவன் சாபிடலமா ???
anyone knew answer for this too.
what is meant by jasmine rice??? can we use instead of sona masoori rice

ஹாய் நர்த்தனா,
எப்படியிருக்கே? வாழ்த்துக்கு நன்றிமா. பின்னறதுன்னா என்ன ? (ஜடை தான் எனக்கு தெரியும்! :-) )
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் பாலம்மு,
எப்படியிருக்கே? வாழ்த்துக்கு நன்றி. மைசூர் தாலில் தாராளமாக சாம்பார் வைக்கலாம். குழந்தைக்கும் கொடுக்கலாம். துவரம்பருப்புவை விட சீக்கிரம் ஜீரணமாகி விடும், சமைக்கும் நேரமும் குறைந்து விடும்.

ஆனா நீங்க கேட்ட ஜாஸ்மின் அரிசி தான் என்னன்னு தெரியல, பாசுமதி அரிசிய சொல்றீங்களோ? இல்ல வேற ஏதாவது ப்ராண்ட் நேமா?
நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அக்கா ... I am fine now.....Going to be VERY very very fine by following your receipes....

அக்கா ... லொள்ளு தானே....போங்க அக்கா .....உங்க பேஜ் ஓப்பன் பண்ண ...ஐயோ இன்னைக்கு தேதில .....எவ்ளோ குறிப்புகள்......நான் உங்க குறிப்பை பிரிண்ட் பண்ணி புக் போட்டு விக்கலாம்ன்னு இருக்கேன் ...ரொம்ப நாளா சொந்த தொலிழ் பணனும்ன்னு ஆசை...நாளைகே எல்லா குறிப்பும் பிரிண்ட் பண்ணி வைச்சுக்க போறேன் ... அதை பல்லொவ் பண்ணி Ishwarya ராய் அக போறேன்..

ஜாஸ்மின் ரைஸ் சைனீஸ் கடைகளில் கிடைக்குது .basmati இல்லை.
எனக்கும் அதை பற்றி தெரியல ???
red beans,tapioca pearl என்றால் என்ன ???
is red beans is masoor dhal??
pearl is sago??

ஹாய் நர்த்தனா,
லொள்ளா? அப்டின்னா? :-(
தாளாரமா, ச்சீ, தாராளமா நீ பிரிண்ட் எடுத்து புக் போடலாம், நூத்து கணக்குல இல்ல இல்ல, ஆயிரக்கணக்கில விக்கிறதுக்கு என்னோட வாழ்த்துக்கள். அப்பத் தானே எனக்கு ராயல்டி நிறைய வரும். :-)

ப்ரிண்ட் பண்ணி, அத ஃபாலோ பண்ணினே சுவத்தில போய் முட்டிக்குவே. அதுல இருக்கிற குறிப்புகள் படி டயட் மெயின்டெயின் பண்ணினா தான் ஐஸ்வர்யா ராய் ஆக முடியும். அய்யோ, அய்யோ. :-)

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பாலம்மு,
red beans வேறே, மைசூர் தால் வேறே.
மைசூர் தால்ங்கிறது, துவரம்பருப்பு மாதிரி சின்ன சைஸ்லே, கேசரி கலர்ல இருக்கும்.

டாபியாகோ பேர்ல்ங்கிறது ஜவ்வரிசி தான் (சாகோ).

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்