வாழ்த்துக்கள் திருமதி.செந்தமிழ் செல்வி

அன்புள்ள செல்வி உங்கள் குறிப்புகள் மிகவும் எளிமையானதாகவும் ,டயட் போன்ற பயனுள்ள குறிப்புகளும்,உங்கள் குறிப்புகளின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் உங்கள் குணமும் சுறுசுறுப்பும் என்னை கவர்ந்தவிஷயங்கள்.முண்ணூறூ குறிப்புகள் கொடுத்து இமாலய சாதனை படைத்த உங்கள் பணி மேலும் தொடர மனதார வாழ்த்துகிறோம்

அன்புடன் பர்வீன்.

நான் உங்களுக்கு இரண்டு முறை மெயில் அனுப்பிவிட்டேன். உங்களுக்கு கிடைக்கவில்லையா. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லையே...மீண்டும் ஒரு முறை பாருங்கள்.

வாழ்த்துக்கள் திருமதி செல்வி. முன்னூறுக்கும் மேற்ப்பட்ட குறிப்புகளை கொடுத்து சாதனை படைத்துவிட்டீர்கள் பாராட்டுகள்.அறுசுவையில் நான் ஆப்சன்டாகி ஒரிரு நாட்கள் தான் ஆகின்றது, அப்போது இஞ்சி காபியை தான் பார்த்தேன்.அதற்குள்ளாக எப்படி?தங்களின் இந்த மகத்தான சாதனை மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கின்றது பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்களின் இந்த பணி மென் மேலும் பெறுகி உங்களால் அறுசுவைக்கும், அறுசுவையால் உங்களுக்கு புகழும் பெருமையும் சேர வேண்டும் என்று மனமார வாழ்த்துகின்றேன்.நன்றி.

anbudanஹாய் செல்வி,

மேலும் அருமையான குறிப்புகள் தருவதற்கும் 300 குறிப்புகள் கொடுத்ததற்கும் என் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
வித்யாவாசுதேவன்.

anbudan

தேவா மேடம், செல்வி மேடம் ...
எப்படி இருக்கீங்க ??? என் பையனுக்கு ஜாஸ்மின் ரைஸ் ஓகே வா இருக்குனு நம்புறேன்...

எனக்கு ceasarean முடிந்து 11 மாதம் முடிய போகுது.. நான் முன்பே ஜிம்ல treadmill,cycling செய்திருக்கேன்... இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பித்ருகேன் ..
நான் எவ்வளவு நேரம் செய்யலாம் ???

மேலும் 5 months pregnancy அப்போ olive ஆயில் தடவினேன். continue பண்ணல ...
சில குறிப்புகள கோகோ பட்டர் தடவ சொல்லி பார்த்தேன்.. நான் olive ஆயில் ஸ்டாப் பணினதே அது டிரஸ்ல ஒட்டியதால தான் ...
இதற்கு ஒரு தீர்வு .... pls..

can i use that now for my stretch marks..

though my stomach is not showy while i stand still i face uneasyness while sitting in sofa..it protrudes in tshirts..

can i get rid off that??
how to ???

GOD IS GREAT

வாழ்த்துக்கள் செல்வி !
நான் இது வரை உங்களிடம் உரையாடியது இல்லை. வாழ்த்து சொல்வதுடன் ஆரம்பிக்கிறேன். உங்கள் வேலை பழுவின் இடையே எங்களுக்குமுன்னூறுக்கும் மேல் குறிப்புகள் கொடுத்தமைக்கு நன்றி சொல்கிறேன். வாழ்த்துக்கள்!

GOD IS GREAT

உங்களிடம் இருந்து எனக்கு எந்த மின்னஞ்சலும் வரவில்லையே. எந்த முகவரிக்கு அனுப்புனீர்கள்? மீண்டும் ஒருமுறை உங்கள் தேர்வுகளை feedback at arusuvai.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். கீழே இருக்கும் தொடர்புக்கு என்ற பக்கத்தின் வாயிலாகவும் அனுப்பி வைக்கலாம்.

ஹலோ செல்வி அவர்களே,
முன்னாடி நீங்க கொடுத்த பதிலுக்கு reply பண்ண முடியல.சாரி.

நெஜமா இது ஒரு சாதனை தான்.கொஞ்சம் தமிழில் டைப் பண்ணவே எவளவு டைம் எடுக்குது.நீங்க இத்தனை குறிப்புகளை ஒரே நாளில் கொடுத்து அசத்திடீங்க.
கை வேலைபாடுளையும் அசத்துறீங்க.சமைளையும் அசத்துறீங்க.எப்படீங்க டைம் கிடைக்குது?
வளர்ந்த பசங்க இருப்பதாலா? எனக்கு ரெண்டு சின்ன பசங்க.6 வயசு and 1.6 வயசு.வேலைக்கும் போறேன்.சோ டைம் சுத்தமா இல்லை.வேலை நேரத்திலாவது browse பண்ண முடியும்.வீட்டுக்கு போயிட்டா கம்ப்யூட்டர் முன்னாடி உட்காரவே முடியாது.
உங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள். மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

வணக்கம் அட்மின்,

நானும் feedback அட் arusuvai.comkku தான் அனுப்பினேன். தொடர்புக்கு மூலமும் நான் அனுப்பி வைத்தேன். மீண்டும் அனுப்புகிறேன். நன்றி.

அன்பு சகோதரி முத்துலட்சுமி,
உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
யம்மாடியோவ், 3000மா? எனக்கே ரொம்ம்ம்ப வயசாயிடுமே!
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு தோழி மனோகரி,
எப்படியிருக்கீங்க? முந்நூறு குறிப்புகள் கொடுத்து முதல் சாதனை படைத்ததே நீங்கதானே? நீங்கல்லாம்தான் குரு. அறுசுவைக்கும் நீங்களெல்லாம்தான் சீனியர். உங்களையெல்லாம் பார்த்துதான் எனக்கும் இந்த வேகம் வந்தது. உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்