காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வது என்று யாராவது சொல்லுங்களேன்.

ஹாய் நந்து தீபாவளி கொண்டாடியாச்சா?
காஞ்சிபுரம் இட்லி என்று டைப் செய்து தேடுக என்ற பெட்டியில் பேஸ்ட் செய்து க்ளிக் செய்யுங்கள்.

please see
www.arusuvai.com/tamil/node/3532
www.arusuvai.com/tamil/node/1610 also
அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்