விடாத தும்மல்

அலர்ஜியினால் வரும் விடாத தும்மலுக்கு என்ன செய்வது? எனது 9 வயதுமகளுக்கு இந்த பிரச்சினை உள்ளது அதை தீர்க்க கைவைத்திய முறை எதாவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
முத்துமாரி,

விடாத தும்மலுக்கு
ஓமத்தை மஸ்லின் துணியில் நுனியில் கட்டி முடிச்சி கட்டி நுகர சொல்ல வேண்டியது.
அதே ஓமத்தை போட்டு ஆவியும் பிடிக்க சொல்லவேண்டியது.
பாலில் குங்மபூ போட்டு காய்ச்சி கொடுக்க வேண்டியது.
ஜலீலா

Jaleelakamal

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சகோதரியே!
நீங்கள் சொன்ன வைத்திய முறையை செய்து பார்க்கிறேன்

மேலும் சில பதிவுகள்