9 மாத பெண்க்கு வசம்பு கொடுக்கலாமா

9 மாத பெண்க்கு வசம்பு கொடுக்கலாமா

நான் நளினி . எனக்கு 9 மாத baby உள்ளது. நான் அவளுக்கு வசம்பு கொடுக்கலமா.வசம்பை சுட்டு தான் பயன்படுத்த முடியமா அல்லது அப்படியெ பயன்படுதலாமா. Also tell me how it is good for 9 month baby.She is not getting average weight..is it useful for weight gain?.Nobody is here to give such kind of advice.I'm worrying about my daughter's weight.Please let me know .
Ragards
Nalini Anbarasu

கொடுக்கலாம். பிறந்த குழந்தைக்கு நாற்பது நாளில் லேசக அரைத்து நாக்கில் தடவுவார்கள்.
வய்ற்று வலிக்குக் தடவுவார்கள்.
கொடுக்கலாம். பிறந்த குழந்தைக்கு நாற்பது நாளில் லேசக அரைத்து நாக்கில் தடவுவார்கள்.
வய்ற்று வலிக்குக் தடவுவார்கள்.

சுட்டுதான் வெயிட்டுக்கு இப்ப நீங்கள் என்ன் உணவு கொடிக்கிறீகல் என்று சொன்னால் அதற்கு ஏற்றாற் போல் ஏதவது ஐடியா கொடுக்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

hey jeela
I have started rasam saadham,egg(Yolk),little bit of curd , Raagi and satthu mavu and fruits.So i have stared arround all the table food.I have vasambu with me but its not heated.Tell me jeela.

குழந்தைகளுக்கு உணவு.
1. காலையில் ராகி கஞ்சி கொடுங்கள்.
2. சாலிட் ஆகவோ லிக்விட் ஆகவோ.
3. ஒரு கப் ராகி மாவுடன்,கோதுமை மாவு,பொடி செய்த உடைத்த கடலை,பொடி செய்த பாதம்,அரிசி மாவு.எல்லா பொருட்களையும் ராகி மாவுடன் தலா ஒரு தேக்கரண்டி கலந்து வைக்கவும்.
4. இப்போது இந்த கலவையிலிருந்து ஒரு மேசைகரண்டி எடுத்து தன்ணீரில் கலக்கி, அதில் ஒரு பின்ச் உப்பு,ஒரு இதழ் குங்மபூ,ஒரு தேக்கரண்டி சர்க்கரை ஏலக்காய் போட்டு கைவிடாமல் காய்ச்சவும். காய்ச்சி கொஞ்சம் பால் சேர்க்கவும் (எந்த பால் குழந்தைக்கு உப்யோகப்படுத்துகிறீகளோ அது ) பிறகு பெரிய கண் உள்ள வடிகட்டியில் வடிகட்டி ஒரு சொட்டு நெய் விட்டு கொடுக்கவும்.
இது நல்ல சத்தான உனவு.
5. பத்து மனிக்கு ஆப்பிலையும் கேரட்டையும் சேர்த்து வேகவைத்து தோல் கொட்டைகளை எடுத்து விட்டு மிக்சியில் அரைத்து ஸ்பூனால் ஊட்டவும்.
6. பத்து பதினோரு மணிக்கு வெஜ்டேபுள் சூப் செய்து வைத்து விடுங்கள்.அதை மதியம் சாதத்தில் பிசைந்து கொடுங்கள்.
7. குழந்தைக்கு என்று அடுக்கு டிபன் பாக்ஸ் கேரியர் மாதிரி உள்ளது சிறியது அதை அப்ப்டியே தனித்தனியாக வேகவைப்பதை வேகவைக்கவும்.
8. ஒரு நாள் வெஜ்டேபுள் சூப், மறுநாள் பச்சப்ருப்பு போட்டு சாதம் பிசைந்து கொடுங்கள் .
9. எதிலும் காரம் போடாதீர்கள்.
10. கரத்திற்கு மூன்று மிளகை முழுசா போட்டு விட்டு வெந்ததும் இறக்கி அதை எடுத்து விடுங்கள்.
11. வயறு கேஸ் சேராமல் இருக்க ஒரு பூண்டு சேர்த்து கொள்ள்ங்கள்.
12. அடுத்த நாள் ரசம் போட்டு பிசைந்து கொடுங்கள் .
13. பிள்ளைகளுக்கும் டேஸ்டாக இருந்தால் தான் அவர்களுக்கும் சாப்பிட பிடிக்கும்.
14. ஒவ்வொரு நாள் வித விதமாக செய்து கொடுங்கள் கன்டிப்பாக சாப்பிடுவார்கள்.
15. ஒரு நாள் பீட்ரூட்டை நல்ல வேகவைத்து அத்துடன் துவரம் பருப்பு சேர்த்து கொடுங்கள் அந்த கலருக்கே பசங்க சாப்பிடுவார்கள்.
16. ஒரு நாள் கிச்சிடி பச்சபருப்பு சேர்த்து மசித்து கொடுங்கல்.
17. ஒரு டம்ளரில் ஒரு சொட்டு தண்ணீர் ஊற்றி கையில் கொடுத்து குடிக்கவையுங்கள்.
இதே மாதிரி பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை கொடுங்கள்.
18. தண்ணீரும் ஒரு சாப்பாடு மாதிரிதான்.
19. செரிலக்,னெஸ்டம் சாப்பிடும் குழந்தைகல் என்றால் அதை தன்ணீரில் கலக்காமல் அதற்கு பதிலாக காய்கறி வேகவைத்து அந்த தண்ணீர், ஒரு துண்டு ஆப்பிலை அரைத்து அல்லது வேகவைத்துஅந்த ஜூஸில் கலந்து கொடுங்கள்.
20. ரொம்ப போட்டு திணிக்க வேண்டாம்.
ஒரு நாலு ஸ்பூன் உள்ள போனால் போதும். நாலு சொட்டு தண்ணீர்.
இப்படி ஒரு மணிகொருமுறை கொடுங்கள்.
21. எல்லோரும் சாப்பிடும் போது அவர்களுக்கென்று ஒரு தட்டோ (அ) கிண்ணமோ வைத்து இரண்டு மூன்று பருக்கைகளை போட்டு அவர்களையும் உட்கார வையுங்கள்.
அப்போத்துதான் சாப்பிடும் இன்ட்ரெஸ்ட் வரும்.
கொஞ்சம் கஷ்டம்தான் பொருத்து கொள்ளதான் வேனும்.
எரிச்சல் படாதீர்கள்.

ஜலீலா

Jaleelakamal

glad to intro myself..i am sanjidha...the food u r giving now seems good...u can also start adding dhal(like paruppu thanni..just the water in it..) and mashed vegetables(like potatos,carrot,peas) to her diet slowly little by little...
between how do u give egg to her??boiled???
give it half boiled...just place the egg in a deep curved ladle(gundu karandi) and introduce it into boiling water...and remove it in just 30 sec or so...appadiye spoon la eduthu feed pannunga...i used to do like this for my baby...by nine months i had also started giving her soups(chicken and vegetable)..ellame konjam konjamaa arambikkanum...first day laye oru cup fulla feed panna koodadhu...first when we have soup i will just dip my finger in it and put it in her tongue..she wil enjoy licking it...first day only several licks..next day one or two spoons...appadiye gradually u can increase ..so that her stomach gets accustomed to digest the new food...
raagi is very good for weight gain...continue that..
dont worry she will gain weight soon...plus i dont think gaining weight is related to be healthy...make sure she is healthy,..dont worry about weight...

love all...hate only hatred

love all...hate only hatred

அக்கா குழந்த்னைங்க சாபிடல்லைன்ன இதெல்லாம் சரி... என் கணவர் ஒழுங்க சாப்பிட மட்டேன்கிறார் ... என்ன செய்யா... அவர் குண்டாகனும் ... (நான் குண்டாக குடாது..))நான் ஒல்லியகனும்..இதுக்கு எதாவது ரேசெபி இருக்க...(அய்யா இதுக்கு பதில் சொல்ல முடியாதே )... அயி ஜாலி ஜலிலாக்கவை கலாய்ச்சிட்டேன் ......ஐயோ ஐயோ கொட்டதிங்க...

நான் உங்களை விடுவதாக இல்லை டெய்லி என்ன சமையல் செய்வீர்கள்.காலை டிபன் (அ) பிரெட்
மதியம் ரைஸா, நிட் ச்ப்பாதியா
நான் டெய்லி என்ன என்ன செய்ய்யலாம் என்று சொல்கிறேன்.
டிரை பண்ணி பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலக்கா இருகிங்களா ...அக்கா நன்றி ...நீங்க பதில் சொல்விங்கன்னு தெரியும் அதான் உங்க கிட்ட கேட்டேன் ..இங்கே பேசவா.or in diff thread
காலை- tea + மேகி நூடுல்ஸ் / இட்லி / தோசை/ புட்டு/ ரெடிமேட் பராட்ட/-எதுனாலும் ஒன்னே ஒன்னு தான்.
மதியம் - Restaurant-சாப்பாடு எடுத்து போக மாட்டேன்னு சொல்றாரு ..
மாலை - காப்பி + கொஞ்சம் காரம் ஒரு முறுக்கு/biscuts...இனிப்பு இல்லை ..
இரவு (10/ மணிக்கு பிறகு)- ரைஸ் /சப்பாத்தி
அசைவம் பிடிக்காது ...ஆனால் மீன் பிடிக்கும் ...எனக்கு அதை வாங்கி கழுவும் முன் வாந்தியே வரும் ..நல்ல மீன் வாங்க இருவருக்கும் தெரியாது அதனால் எப்போமசும் தான்.
Eppo tea kuduththal mattum vendamnnu sollama kudippanga... .

Spread peace...........
Thanks a lot for ur kind advice.

மேலும் சில பதிவுகள்