வணக்கம் சகோதரி,
முடி உதிர்வுக்கு இதனை செய்து பார்க்கவும்.
தேங்காய் எண்ணெயை நன்றாகக் காய்ச்சி, அதனுள் வறுத்துப் பொடியாக்கிய கறிவேப்பிலையையும், வெந்தயத்தையும் கலந்து காய்ச்சி ஒரு போத்தலில் விட்டு வைக்கவும்; பின் நீங்கள் தலைக்குக் குளிக்கும் போதெல்லாம் இந்த எண்ணெயைத் தலைக்குத் தடவி 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். முடி உதிர்வது 1 அல்லது 2 மாதங்களில் நின்று விடும்.
அன்பு சகோதரி பிருந்தா உங்கள் குறிப்பு அருமை..சின்ன வேண்டுகோள்.இது சைனஸ் பிரட்சனை உள்ளவங்களுக்கு ஒத்துக்காது...நான் அனுபவத்தில் கண்ட உண்மை..மறறபடி மற்றவர்களுக்கு பிராப்லம் இல்லை முதலில் கொஞ்சம் உதிரும் அப்புறம் கரு கருன்னு வளரும் ஒத்துகிச்சுன்னா நோ பிராப்லம்..
அன்புடன்,
மர்ழியாநூஹு
எப்படி இருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்து உள்ள குறிப்பை பார்த்தேன் எனக்கு மிகவும் தேவைப்படும் நன்றி. இதில் எவ்வளவு தேங்காய் எண்ணெயில், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்க்க வேண்டும் என்று ஏதேனும் அளவு இருக்கிறதா?. பிறகு //ஒரு போத்தலில் விட்டு வைக்கவும்// நீங்கள் கூறிவுள்ள இந்த லைன் என்னவென்று புரியவில்லை. சற்று தெளிவாக கூறவும். நன்றி.
உ+ம்=250மில்லி லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு முதலில் 7 அல்லது 8 கறிவேப்பிலை நெட்டிலுள்ள இலைகளை உதிர்த்து எடுக்கவும், அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் எடுக்கவும். இவை இரண்டையும் வாணலியில் நன்கு வறுத்துப் பொடியாக்கி வைக்கவும். பின் நன்கு காய்ச்சிய தே.எண்ணெயில் அப்பொடியினைப் போட்டுக் கலந்து காய்ச்சவும். பின் சூடு ஆறியவுடன் ஒரு போத்தலில (bottle) விட்டு வைக்கவும்.
தலைக்குக் குளிக்கும் போதெல்லாம் இந்த எண்ணெயை தலைக்குப் பூசி அரை மணி நேரத்தின் பின் குளிக்கவும்.
பின்குறிப்பு: கறிவேப்பிலையை உங்கள் விருப்பத்திற்கேற்ப கூடுதலாகவும் எடுக்கலாம். ஏனெனில் கறிவேப்பிலை முடிக்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கும், முடியை கருமையாக்குவதற்கும் மிகவும் சிறந்தது.
தினமும உணவிலும் இதனை நிறைய சேர்த்துக்கொள்ளலாம்
vanakkam nan baminy. nan oru tamil singer athavathu france il oru esai groupil paadukiranaan
mudi uthirvathal Ennakku rampa kavalaya eruku.
nan ASWINI OIL USE PANNUREN ANAALUM MUDI UTHIRKIRATHU.
PLEASE UDANE PATHIL PODAVUM.
நீங்கள் சொன்னது போல் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்ச்சியை தவிர்க்க எல்லா வகை எண்ணை காய்ச்சும்போதும் லவங்க எண்ணை 2-3 drops அல்லது 1-2 லவங்கத்தை அப்படியே காய்ச்சும் போது add பண்ணிவிடுங்கள்.ஒரு book-il படித்தேன்.2-3 times நானும் அப்படி செய்துள்ளேன்.
US-இல் இருந்து நம் இந்தியாவிற்கு என்ன மாதிரியான பொருட்கள் வாங்கிச் செல்லலாம்?குழந்தைகளுக்கு + பெரியவர்களுக்கு?? புதிதாக இங்கு வந்திருப்பதால் இன்னும் ஒரு தெளிவான ஐடியா கிடைக்கவில்லை.யாராவது கருத்து கூறுங்கள்.
வணக்கம்

சகோதரி பிருந்தா

மர்ழியா நூஹு
ஹாய் பிருந்தா
எப்படி இருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்து உள்ள குறிப்பை பார்த்தேன் எனக்கு மிகவும் தேவைப்படும் நன்றி. இதில் எவ்வளவு தேங்காய் எண்ணெயில், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்க்க வேண்டும் என்று ஏதேனும் அளவு இருக்கிறதா?. பிறகு //ஒரு போத்தலில் விட்டு வைக்கவும்// நீங்கள் கூறிவுள்ள இந்த லைன் என்னவென்று புரியவில்லை. சற்று தெளிவாக கூறவும். நன்றி.
வணக்கம்
வணக்கம் சகோதரிகளே,
நலமா??
உ+ம்=250மில்லி லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு முதலில் 7 அல்லது 8 கறிவேப்பிலை நெட்டிலுள்ள இலைகளை உதிர்த்து எடுக்கவும், அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் எடுக்கவும். இவை இரண்டையும் வாணலியில் நன்கு வறுத்துப் பொடியாக்கி வைக்கவும். பின் நன்கு காய்ச்சிய தே.எண்ணெயில் அப்பொடியினைப் போட்டுக் கலந்து காய்ச்சவும். பின் சூடு ஆறியவுடன் ஒரு போத்தலில (bottle) விட்டு வைக்கவும்.
தலைக்குக் குளிக்கும் போதெல்லாம் இந்த எண்ணெயை தலைக்குப் பூசி அரை மணி நேரத்தின் பின் குளிக்கவும்.
பின்குறிப்பு: கறிவேப்பிலையை உங்கள் விருப்பத்திற்கேற்ப கூடுதலாகவும் எடுக்கலாம். ஏனெனில் கறிவேப்பிலை முடிக்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கும், முடியை கருமையாக்குவதற்கும் மிகவும் சிறந்தது.
தினமும உணவிலும் இதனை நிறைய சேர்த்துக்கொள்ளலாம்
hairfall
Thankyou birunda madam,I will try this method.very thanks for reply me....
i am sad
vanakkam nan baminy. nan oru tamil singer athavathu france il oru esai groupil paadukiranaan
mudi uthirvathal Ennakku rampa kavalaya eruku.
nan ASWINI OIL USE PANNUREN ANAALUM MUDI UTHIRKIRATHU.
PLEASE UDANE PATHIL PODAVUM.
baminy
ரத்த பரிசோதனை
ரத்த பரிசோதனை செய்து பார்த்தீர்கள் தானே பாமினி?இல்லையென்றால் செய்து பாருங்கள்..ஹீமோக்லோபின் குறைவாக இருக்கலாம்.
சகோதரி மர்ழியாநூஹு
சகோதரி மர்ழியாநூஹு
நீங்கள் சொன்னது போல் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்ச்சியை தவிர்க்க எல்லா வகை எண்ணை காய்ச்சும்போதும் லவங்க எண்ணை 2-3 drops அல்லது 1-2 லவங்கத்தை அப்படியே காய்ச்சும் போது add பண்ணிவிடுங்கள்.ஒரு book-il படித்தேன்.2-3 times நானும் அப்படி செய்துள்ளேன்.
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
பரிசுப் பொருட்கள்
எல்லோருக்கும் வணக்கம்