குபூஸ்(அரேபியன் ரொட்டி)

தேதி: November 15, 2007

பரிமாறும் அளவு: 3 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (6 votes)

 

மைதா - மூன்று டம்ளர்
ஈஸ்ட் - ஒரு பின்ச்
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
சூடான பால் - அரை டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி
பட்டர் - ஐம்பது கிராம்


 

சூடான தண்ணீரில் உப்பு, சர்க்கரை, சூடான பால், ஈஸ்ட், பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை, மைதா கலவையில் கலக்கவும்.
ஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து மூன்று மணி நேரம் அப்படியே வைக்கவும்.
மாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும்.
பிறகு அதை எடுத்தால் புஸ் என்று உப்பி இருக்கும்.
அதை எடுத்து மறுபடியும் குழைத்து ஒரு கமலா பழம் சைஸ் உருண்டை எடுத்து நல்ல நிறைய மைதா மாவு தடவி நடுவிலிருந்து உருட்டவும்.
தேய்க்கும் போதே நல்லா சூப்பரா ரவுண்டு ஷேப் வரும் அதை எடுத்து தவாவில் போட்டு சுட்டெடுக்கவும். நல்ல பொங்கி வரும்.
சூப்பரான குபூஸ் ரெடி.
இதற்கு தொட்டு கொள்ள எல்லாவகையான குருமாக்கள், சிக்கன், ஹமூஸ், கார்லிக் பேஸ்ட், க்ரில்டு சிக்கன் எல்லாமே பொருந்தும்.


துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்த குபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட்விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள்.
க்ரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும், BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன், பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம். இதை கோதுமை மாவிலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஜலீலா மேடம்,எப்படி இருக்கீங்க...?
உங்களின் இந்த குபூஸ் குறிப்பை நீண்ட நாட்களாக செய்து பார்க்க நினைத்து
ஒரு வழியாக செய்து விட்டேன்.
என் கணவர் என்னை பாராட்டினார்.அது உங்களை தான் சேரும்.
மிகவும் சாஃப்ட்டாக சாப்பிட நன்றாக இருந்தது.
என் மாமியார் இங்கே வந்த போது சப்பிட்டதால் அவருக்கு இது ரொம்ப பிடிக்கும்.
இனி நான் ஊரில் அதை அவருக்கு செய்து தருவேன்.
முக்கியமாக அதற்க்காகவே முயன்றேன்.
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

enaku pcod problem iruku tablet saapittu vanthal mattume menses varuthu enaku ippothu 27 years aahuthu,enaku oru paiyan avanuku 7 vayathu aahuthu.adutha kulanthai innum kedakka villai itharku pcod problemthan kaaranam,itharku tablet illamal veru enna saappittal gunamaahumnu yaaravathu sollungalen please.

Dear Madam,
நான் உங்க பெரிய fan, உஙக குறிப்பு எல்லாம் Superb...

Please help, நான் அருசுவைகு புதுசு...
குபுஷ் மாவு ready பண்ணும் போது...சப்பாதிக்கு மாவு பிசையரமாதிரியா or நிறைய water ஊற்றி just குலைக்கனுமா...

Apart,kindly help and advice...
i have grill microwave oven at my home...i cannot make any cakes or cookies with that...

மிக்க நன்றி- Dhivya Rajesh

Be happy, make others happy

Dear Jaleela Madam,
நான் உங்க பெரிய fan, உஙக குறிப்பு எல்லாம் Superb...

Please help, நான் அருசுவைகு புதுசு...
குபுஷ் மாவு ready பண்ணும் போது...சப்பாதிக்கு மாவு பிசையரமாதிரியா or நிறைய water ஊற்றி just குலைக்கனுமா...

Apart,i have grill microwave oven at my home...Can i make cakes or cookies with that or convection mode is must???
kindly help and advice...

மிக்க நன்றி- Dhivya Rajesh

Be happy, make others happy

சாலம் ஜலீலா மெடம். உங்க ரொட்டி செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றீ

அன்பு ஜலீலா,

என் மகள் இந்தக் குறிப்பைப் பார்த்து, இன்று ரொட்டி செய்ததாகவும், மிகவும் நன்றாக இருந்ததாகவும் சொன்னாள்.

அவள் இன்னும் அறுசுவை உறுப்பினர் ஆகவில்லை, அதனால் நான் இங்கே பின்னூட்டம் கொடுத்திருக்கிறேன்.

நன்றி, ஜலீலா

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஜலீலா, நேற்று இந்த ரொட்டியை செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இங்கு இதை பீட்டா ப்ரெட் என்பர். நான் அதை வெறும் மைதா மாவில் செய்து பார்த்து நொந்து போயிருக்கிறேன். இது சூப்பராக இருந்தது. வீட்டிலும் செம ஹிட். நன்றி உங்களுக்கு

வினி
இந்த ரொட்டி செய்து பார்த்ததற்கு ரொம்ப நன்றி.
அது உருட்டும் போது ரொம்ப ஸ்மூத்தாக வரும் அப்போது இத்தனை ரொட்டி வேனும் நாளும் சுட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோனும்.
ஜலீலா

Jaleelakamal

நீங்கள் மாவை முன்று மணி நேரம் ஊற வைத்தீர்களா?
ஊறவைத்திருந்தால் கண்டிப்பிப்பாக ஸ்மூத்தாக வரும்.
ஏதாவது தப்பு பண்ணி இருப்பீர்கள்.

நான் மதியம் குழைத்து விட்டு நைட் வந்து சுடுவேன் சூப்பரா வரும்.

ஒகே மறுபடியும் டிரை பண்ணுங்கள்

சென்னையில் ரதா கிருஷ்ணன் சாலையில் உள்ள நீல்கிரீஸில் இந்த குபூஸ் கிடைக்கிறது.
போய் வாங்கி கொள்ளுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஜலிலாக்கா லைனிலா இஉர்க்கீங்க?>அடிக்கடி லோ பிபி க்கா நீங்க சொன்னதைலம் பண்ணிட்டேன்.படுத்தால் மட்டுமே போகுது என்ன பண்ண?அல்லாஹ்தான் சிபா தரனும்..துஆ கேளுங்க..கஸ்டமா இருக்கு..

அப்புறம் தோசை மாவு கொஞ்சம் புளிக்குது..என் வாப்பா கொஞ்சம் புளித்தாலும் சாப்டமாட்டாங்க..அதுக்கு ஏதாவது டிப்ஸ் கொடுங்க உடனே...நேற்று வெள்யே சாப்டதான் நேற்றைக்கே காழியாகும் மாவு மீர்ந்துட்டு இப்ப புளிப்பு..அதிகமா இருக்கு கீழே கொட்டவும் மனம் இல்லை..இப்போதய்க்கு என்னால் ரிஸ்க் எடுத்து வேறு டிபன் பண்ண முடியாது..ரொம்ப டயர்ட்...வேறு யாராவது லைனில் இருந்தால் உங்களுக்கு தெரிங்சால் சொல்லுங்க பிளீஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அய்யோ குறிப்பில் போட்டு இருக்கேன் போட்டபிந்தன் பார்த்தேன் நல்லவேளை இது உங்கள் குறிப்பா இருந்தது கோச்சுக்காதீங்க நல்லா அக்காத்தானே ;-)அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மாவு புளிதால் அத்துடன் சிறிது பால் கலந்து வெங்காயம்,பச்சை மிளகாய் நறுக்கி போட்டு கலந்து சுட்டால் நன்றாக இருக்கும்

ஹாய் கவிதா இந்த ரெஸிப்பிக்கு ஈஸ்ட் சேர்த்தால்தான் நன்றாக இருக்கும். அப்போதுதான் மாவு உப்பி வரும். ஈஸ்ட் எல்லா க்ரோஸரி கடைகளிலும் பேகிங்/cake செய்யும் பொருட்கள் உள்ள இடத்தில் இருக்கும் பாருங்கள். சின்ன பாக்கெட்டுகளில் கூட இருக்கும்.

est eppadi irukum athu entha peyarla irukum na thedipathn kidakala., plz sollunga

yeast’னு கடைகளில் பேக்கிங் ஐடம் (Baking soda போன்றவை) இருக்க இடத்தில் பாருங்க. இருக்கும். எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks vanitha akka na yeast ketten ana avanga baking powder than koduthanga

yeast வேற baking powder வேர. நீங்க கூகிலில் தட்டி images பாருங்க. அது பார்க்க கொஞ்சம் கசகசா போல இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank u sis

hi vani sis na yeast vangittn thanks

குபுஸ் செய்து பார்தேன் நல்லா வந்தது அனா உப்பல.

ஈஸ்டை சுடு தண்ணீரில் கரைக்க கூடாது ...இது தான் உங்கள் குபூஸ் உப்பாததற்கு காரணம் ...அதை வெது வெதுப்பான நீரில் கரைத்து மாவுடன் கலக்கவும். நன்றாக வரும்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மாவு உப்பவில்லை என்றால் luke warm water யூஸ் செய்து பாருங்கள். கண்டிப்பா வரும். நான் நாணுக்கு வீட்டில் செய்வேன் ரொம்ப நன்றாக வரும். இதே மாதிரி தான் செய்வேன்.இடையில் ஒரிரு தடவை போய் மிண்டும் நன்றாக அடித்து மிக்ஸ் செய்து வெட் க்ளாத் போடு மூடி வையுங்க. கண்டிப்பா நன்றாக உப்பி வரும்.

ஆஹா குலசை அண்ணா ஏன் சென்னையி கிடைக்கல தாராலமா கிடைக்கும் நான் அடிக்கடி சாப்பிடும் ஐடம் இது,ஷவர்மா லாம்தான் சாப்டனும்னு தோனிச்சுனா இவர்ட சொன்னா போதும் கிரில் சிக்கனுடன் எல்லாம் வந்துடும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்பு மர்ழியா,
தோசை மாவு புளித்தால் சமையல் சோடாவை ஒரு பின்ச் தண்ணீரில் கலந்து மாவில் கொட்டி கிளறி தோசை வார்த்தால் புளிப்பாக இருக்காது.

ஹாய் சுபா நலமா?பிள்ளை நலமா?அதெல்லாம் ஆல்ரெடி பண்ணியாச்சும்மா..எல்லாம் கலக்கி வைத்தாச்சு..மெனக்கெடுத்து எனக்காக பதில் தந்தமைக்கு தேங்ஸ்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்பு மர்ழியா,
தோசை மாவு புளித்தால் சமையல் சோடாவை ஒரு பின்ச் தண்ணீரில் கலந்து மாவில் கொட்டி கிளறி தோசை வார்த்தால் புளிப்பாக இருக்காது.
மேலும் தோசை தான் சுடனும் வேறு எதுவும் முடியாது எனும் போது கோதுமை மாவை தண்ணீரில் கரைத்தும் ரவையை அப்படியே போட்டு உப்பு சேர்த்து நன்கு கரைத்தும் தோசை வார்க்கலாம் நன்றாக இருக்கும்.

இல்லை மேலே சொன்ன ரவை, கோதுமை மாவு சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம் பொடிதாக நறுக்கி, சீரகம் சேர்த்தும் தோசை வார்க்கலாம்.
மிகவும் நன்றாக இருக்கும்.

ஓகே மர்ழியா,
குழந்தை நல்லா இருக்கான்.
இந்த வெயில் காலத்தில் 2 நாட்கள் தான் மாவு புளிக்காமல் தாங்கும் !!
அதற்கு இது தான் வழி

ஆமாம் சுபா இது 3 வது நாள் நேற்று வெளியே சாப்டதால் மீந்து போச்சு...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அபிராஜன் குபூஸ் செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி,
உப்பி வர வில்லை என்றால் ஈஸ்ட் கொஞ்சம் கூட சேர்த்து பாருங்கள்,

கோதுமையிலும் செய்யலாம்.
கொஞ்சமா மைதா மா கலந்து கொள்ளுங்கள் .

Jaleelakamal

மர்லியா உடனே ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் தோசை மவில் உப்பு போடு வைத்தீர்களா நாங்கள் அப்ப அப்ப தான் கல்க்குவோம்.

புளித்த ஒரு கப் தோசை மாவில் அரை கப் மைதா, ரவை அரை கப், போட்டு கலக்குங்கள்
வெங்காயம் பச்ச மிளகாய், கொத்துமல்லி கருவேப்பிலை பொடியாக ஐந்து போடுங்கள். சிறிது மஞ்சள் தூளும் கலந்து ஐந்து நிமிடம் ஊற வைத்து சுடுங்கள்,
இனி உங்க வபா அன்னைக்கு பண்ணியே அது என்ன தோசைமா அதே பண்னு என்பார்கள் ஹி ஹி

குலசை அண்ண உங்களுக்கு சிறிது நேரம் கழித்ஹ்டு பதில் கொடுக்கிறேன்,
மர்லியா விற்கு அவசரம் என்பதால் உடனே கொடுத்தேன்.
ஆபிஸில் நான் இருக்கும் இடத்தில் கொஞ்சம் வேலை நடக்குது.

லோ பீபிக்கு பிரெஷ் ஆரஞ் ஜூஸில் உப்பு சர்க்கரை,போட்டு குடிங்க இல்ல குலுக்கோசை தண்னீரில் கரைத்ஹ்து குடிங்க.

ஜலீலா

Jaleelakamal

இதேதன் சுபாவும் சொன்னாங்க வீட்டில் இப்ப ஆட்கள் அதிகம் சோ அனைவருக்கும் நின்னுட்டு சுட இயலாது அதனால்தான் இட்லிக்கு தான் கேட்க வந்தேன்..ஓகேக்கா பார்கிறேன்..ஆனா ரவை இல்லையே?சம்பா ரவை எடுத்துக்கலாமா?

காலையில் ஆரங்சு & கேரட் ஜீஸ் சாப்டேன்...இதில் பதிவு போட முடியலன்னாலும் ஒரு ஆப்லைன் மெஷேஜ் கொடுத்துடுங்க..
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

You can make paniyaram with the left over dosa batter. Just fry in oil the following things. Mustard seed, onion, green chilies, curry leaves, ginger.After it cooked well. Just add it to the dosa batter.Now you can make paniyaram with this dosa batter. Taste so good.My amma always makes this for us.

You can make paniyaram with the left over dosa batter. Just fry in oil the following things. Mustard seed, onion, green chilies, curry leaves, ginger.After it cooked well. Just add it to the dosa batter.Now you can make paniyaram with this dosa batter. Taste so good.My amma always makes this for us.

அட்மின் குறிப்புகளை மாற்றி அமைத்ததை தெரிய படுத்துவது எப்படி.விளக்கவும். நான் என்குறிப்புகளில் உள்ள பிழகளை திருத்தி கொண்டுஇருக்கிறேன், அப்படியே ஏதாவது பாயிண்ட் விட்டு போயிருந்தால் அதையும் சரிபடுத்தி கொண்டு இருக்கறேன்.

ஜலீலா

Jaleelakamal

குபூஸ்.

//மெஹர் அண்ணி மாவு வீணா போச்சுன்னு சொல்விட்டீர்களாமே.//

இன்னும் ஒரு முறை டிரை பண்ணி பாருங்கள்

மைதாவில் செய்தால் இன்னும் சூப்பராக வரும்.

மைதாவிலும் செய்யலாம், கோதுமையிலும் செய்யலாம்,

எல்லாம் இப்போது டயட் பார்ப்பதால் கோதுமையில் நான் செய்து பார்த்ததை கொடுத்தேன்,

சுட சுட வெண்ணீர்,பால் சர்க்கரை உப்பு, ஈஸ்ட், பட்டர், எல்லாம் சேர்த்து பிறகு மாவிவில் சேர்த்து நலல் கொட்டியா பிசையாமல் கொஞ்சம் தளர்த்தியாக பிசைந்து முன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு எடுத்து உருட்டனும்.
இதில் பட்டர் சேர்த்துள்ளேன் .

ஜலீலா

Jaleelakamal

குறிப்புகளில் உள்ள பிழைகளை நீக்குவது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். குறிப்புகளை மாற்றியமைத்தல் குறித்தல் யாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்கின்றீர்கள் என்பது புரியவில்லை. எனக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் குறிப்புகளில் உள்ள பிழைகளை நீக்கினால், குறிப்புகளுக்கு நல்லது. பார்வையிடுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதனை தனியாக யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்.

அட்மின் அண்ணா வணக்கம்.

சமீபத்தில் கதீஜா உடைய அக்னி கறி, மஹா உடைய மாம்பழ மில்க் ஷேக் இது பார்வையிடும் போது மற்றி அமைக்கபட்டது என்று இருந்தது அதற்காக தான் கேட்டேன். அதற்கு ஏதும் ஆப்ஷன் இருக்கா என்று.இருந்தால் சொல்லுங்க உங்களை சிரம படுத்த விரும்பல நானே செய்கிறென்.

உடன் பதிலுக்கு நன்றி.

ஜலீலா

Jaleelakamal

அட்மின் அவங்க என்ன சொன்னாங்கன்னு எனக்கு புரிஞ்சதுன்னு நினைக்கிறேன்
அதாவது ஒரு குறிப்பில் நாம் மாற்றம் செய்தால் அதனைக் குறித்த சந்தேகம் உள்ளவர்களுக்கு மாற்றியமைத்ததை தெரியப்படுத்துவதெப்படி..அப்படி தானே ஜலீலாக்கா??

என் பதில்: உங்க குறிப்பின் கீழ் யார் யார் பின்னூட்டம் அனுப்பியிருந்தார்களோ அவங்களுக்கெல்லாம் தெரியும் மாற்றியமைக்கப்பட்டதை..எப்படின்னா சமீபத்திய பதிவுகளில் வரும் அது.

மெஹர் அண்ணி

பேக் செய்வது எப்படி என்று தெரியல நான் செய்ததில்லை, வர தான் செய்யும், இதுவும் பிட்சா, பிரட், பன் மாதிரி தானே.
ஆனால் தந்தூரி அடுப்பு இருந்தால் அதில் செய்யலாம். இப்போது தெரிந்தவைக்ளை திருத்தினேன்.பட்டர் சொல்ல மறந்து விட்டேன்
மாவை குழைத்து வைத்து முன்று மணி நேரம் கழித்து எடுக்கும் போது தோசைக்கு மாவு அரைத்து வைத்திருக்கும் போது பொங்கி நிற்குமே அது மாதிரி நிற்கும் பிறகு அதை மீண்டும் குழைக்கனும் பழையபடி தளர்வாக வரும் பிறகு உருண்டைகளை போட்டு பிறகு உருட்டி செய்யனும். பட்டர் சேர்த்தால் நல்ல சாஃப்ட்டாக வரும்.உங்கலுக்கு ஏன் சரியா வரலைன்னு யோசித்தேன் பிறகு செக் பண்ணிய போது பட்டரை சேர்த்துள்ளேன் மறுபடியும் ரெஸிபியை படித்து பார்க்கவும்.

சாரி, வெது வெதுப்பான வெண்ணீர்

தப்பை எடுத்து சொன்னதற்கு நன்றி. இனி என் எல்லா ரெஸிபியிலும் உள்ள தப்புகளை கண்டு பிடித்து சரி செய்யனும். வேறு யாரும் என் ரெஸிபி செய்யும் போது சரிய வரலை என்றால் உடனே சொல்லவும்.

ஜலீலா

Jaleelakamal

நீங்கள் சமீபத்திய பதிவுகள் பக்கத்தில் வரும் மெசேஜ்ஜை சொல்கின்றீர்கள் என்று எண்ணுகின்றேன். அதை பெரிதுபடுத்த வேண்டாம். அது பல நேரங்களில் பிழையாக வந்துவிடுகின்றது. மாற்றியமைக்கபட்ட குறிப்புகளுக்கு அருகில் அந்த வாக்கியம் வரவேண்டும். Cache problem ஆல் அது சரியாக வருவதில்லை. சில நேரங்களில் குறிப்புகளில் மாற்றம் செய்யவில்லை என்றாலும்கூட (cache clear செய்தால்) அந்த மாதிரி "மாற்றி அமைக்கப்பட்டது" என்று வரும். அதேபோல் பழைய குறிப்புகளும் "புதிது" என்று வரும். அதில் சில தவறுகள் உள்ளன. அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த பக்கத்தினை எல்லோராலும் பார்வையிட முடியாது.

சகோ சுல்தான் சார், ஜலீலா நான் இதை செய்து பார்த்து இருக்கிறேனே. எனக்கு சூப்பராக வந்ததே. வெது வெதுப்பான தண்ணீரில்தான் ஈஸ்டை கரைத்தேன். நான் பட்டர் சேர்க்கவில்லை. ஈஸ்டையும், சர்க்கரையையும் ஒன்றாக கரைத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடம் ஈஸ்ட் நுரைக்கும் வரை வெயிட்(wait) பன்னவும். பிறகு மாவை பிசையும்போது சூடான பால்,ஈஸ்ட் கரைசல் சேர்த்து பிசையவும்.

வினி நானும் பல முறை கோதுமை மாவில் செய்து இருக்கிறேன்.
அவர் சொன்னதால் மைதா என்று மாற்றி விட்டேன்.

ஆனால் அது மைதாவிலும் செய்யலாம், கோதுமையிலும் செய்ய்லாம்.

இப்ப நினைத்தா கூட குபூஸ், பிறெட் பன் எல்லாம் வித்தமா கொடுக்கலாம். ஏனேன்றால் ஓவரால் (U.A.E) க்கு சப்பளை பண்ணும் பேக்கரி என் ஆபிஸ் பக்கத்திலும் எதிரிலும் இருக்கும்.

நான் அங்கெல்லாம் போனதில்லை.
ஜலீலா

Jaleelakamal

ஓஹ் குலசை அண்னா அபிராமி மாலில் குபூஸ் சாப்டீங்களா?நீங்க சாப்ட கடை எங்க கடைகளில் அதும் ஒன்று டாஜாதனே போஇ இருப்பீங்க? :-)
நான் சொனதில் அதும் ஒன்னு ஓஹ் இப்ப கொடுப்பது இல்லயா அங்கு போஇ ரொம்ப நாள் ஆச்சு..முன்பெல்லாம் கொடுப்பாங்க...மவுந்த் ரோடில் ஷீஷெல் ந்னு இருக்கு ஒரு ஷஅப் அங்கு கிடைக்கும்..அடுத்து சென்னை சிட்டி செண்டர் அங்கும் கிடைக்கும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Hi jaleela akka,
Is that ok if i call u akka,Naanum intha rotti seithu paarthen romba nalla vanthathu.
Ennoda husbandku romba pidithu irunthathu.
Intha rottiku paneer kuruma seithen combination romba nalla irunthathu.
Thank you very much for your recipe.

shakila

Dear shaki thank you very much for your feedback.
Jaleela

Jaleelakamal

Jaleela akka enaku tamila type panrathu eppadinu sollunga.
Ungalai patri sollunga,ungaluku kuzhanthai irukiratha.

Naan USA la iruken enaku oru kuzhanthai(boy) irukaan name prajesh.

Enaku innoru help
ennoda 18 months son weight poda enna kodukalaamnu sollunga.
Neenga sonna recipela pottukadalai,sugar,banana koduthaal weight poduvaanganu solli irukeenga,so athaithaan try pannalaamnu iruken.
veru enna koduthaal weight poduvaanga.

Thank you.

shakila

டியர் சகி குழந்தைகளுக்கு என நிறைய ரெஸிபி கொடுத்துள்ளேன், அதேல்லாம் டிரை பண்ணுங்கள். அருசுவை நுழைய முடியல நுழந்தாலும் மேசேஜ் போக வில்லை இது கிடைக்குதாஇல்லையான்னு தெரியல, கிடைத்தால் படித்து கொள்ளுங்கள்.

1.அந்த பொட்டு கடலை ரெஸிபி கொடுங்கள்.
2. பாம்பே டேஸ்ட்டுன்னு இருக்கும் அது
3. கோதுமை அப்பம்.
4 மைதா மாவு இனிப்பு தோசை.
5.பரோட்டா (அ) ரொட்டி செய்து அதில் பால் சர்க்கரை ஊற்றி நல்ல ஊறவைத்து ஊட்டி விடுங்கள். எலும்புக்கு உருதியா இருக்கும்.வாரம் ஒரு முறை கொடுங்கள்.இனிப்பு பிடிக்காது என்றால் கால் சூப் (அ) சிக்கன் குழம்பு (அ) மட்டன் குழம்பு அதிக காரம் இல்லாமல் செய்து அதை ரொட்டியில் ஊறவைத்து கொடுங்கள்
6. ராகி கஞ்சி அதுவும் ரெஸிபியில் இருக்கு.
7. ஆப்பில் பஜ்ஜி
8. முட்டை
9. பாதம் பால்.
10. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முரி வயிற்றை நிறைத்து கொண்டே இருங்கள், நல்ல சதை போடும்.
ஜலீலா

Jaleelakamal

ஈஸ்ட் என்றால் என்ன?அது எப்படி இருக்கும். ஈஸ்ட் இல்லாமல் செய்யலமா?பேக்கிங் பவுடர் சேர்க்கலாமா?

நன்றி,
கவிதா.

kavitha

ஈஸ்ட் என்றால் என்ன?அது எப்படி இருக்கும். ஈஸ்ட் இல்லாமல் செய்யலமா?பேக்கிங் பவுடர் சேர்க்கலாமா?

நன்றி,
கவிதா.

kavitha

நான் என்னட உம்மாட உன்கட குபூஸ் ரொட்டிய செய்யச் சொன்னேன். இன்டைக்கு தான் செய்து தருவா. சாப்பிட்டு பாதிட்டு விமர்சனம் சொல்லுரேன்.

அன்புடன்,
நிஸ்ரா

Too much of anything is good for noting