SAREE JACKETS

சேலைக்கு போடும் ஜாக்கெட்ஸ் மாடலாக தைக்க வேண்டும்..அதை எந்த வெப்சைட்டில் பார்ககலாம். அதை எப்படி கட்டிங் செயிகிரார்கள்.
தோழிகளே,உங்களுக்கு தெரிந்த web address கொடுங்களேன்

யாராவது பதில் சொல்லுங்களேன்

mub

அன்பு முபீனா,
வெப் சைட் எனக்கு தெரியாது. போன இதழ் குமுதம் சினேகிதியில் நிறைய மாடல் வந்தது. சைட்டில் சினேகிதி காப்பி கிடைத்தால் பாருங்கள். என்னிடம் உள்ளது. எப்படி அனுப்பறதுன்னு எனக்கு தெரியல.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள முபீனா SALAM,இந்த EWBSITE ஐ COPYபண்ணி SEARCH BAR இல் OK கொடுங்க..நீன்க கேட்ட ஜாக்கட் MODELS கிடய்கும்..http://images.google.com/images?sourceid=navclient&ie=UTF-8&rlz=1T4GGIG_enIN247IN247&q=saree+blouse&um=1&sa=N&tab=wi...........okவா???

அன்புடன்,
மர்ழியா நூஹு

செல்வி மேடம்,பதில் சொன்னதற்கு ந்ன்றி.,சிநேகிதி என்னால் பார்க்க முடியல.பன்ரேன்

மர்ழியாநூஹ்,
வாலைக்குமுஸ்ஸலாம், நீங்கள் சொன்ன பார்தேன் thanks
ippathaan answer option inga vanthuchu

mub

மேலும் சில பதிவுகள்