வாழைக்காய் பொரியல்

தேதி: November 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 2
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 4
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய்ப்பூ - ஒரு கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

வாழைக்காயை பொடியாக நறுக்கி உப்பு போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, தாளித்து, சின்ன வெங்காயம், கிள்ளிய மிளகாய், கறிவேப்பிலை, வேக வைத்த வாழைக்காயை போட்டு, துருவி தேங்காயைப் போட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்