பFய்பர் அதிஹம் உல்ல உனவுகல் கூறவும் அப்பில் பிரோகலி போன்ற உனவுகல் பார்லியில் 120பய்பர் உண்டு ஆஹவே நிங்கல் அறிந்ததே சொல்லவும் உடல் மெலிவடெய இது உதவுமாம் சொ ஹெல்ப் மீ
பFய்பர் அதிஹம் உல்ல உனவுகல் கூறவும் அப்பில் பிரோகலி போன்ற உனவுகல் பார்லியில் 120பய்பர் உண்டு ஆஹவே நிங்கல் அறிந்ததே சொல்லவும் உடல் மெலிவடெய இது உதவுமாம் சொ ஹெல்ப் மீ
Fiber food
அன்பின் anoon ,
தினமும் 35கிராம் fiber உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் மெலியலாம். ஆனால் தகுந்த உணவுக் கட்டுப்பாடும் ஆரோக்கியமான் உடற்பயிற்சியும் தேவை.
Fiber அதிகம் உள்ள உணவுகள்:
கீரை வகைகள் (எல்லா கீரைகளிலுமே உண்டு)
பிரான் (Bran), வீட் பிரான் (Wheat Bran)- அதிக Fiber உண்டு
வெண்டிக்காய்
கடலை வகைகள்
பீன்ஸ்
பெயர்ஸ் (Pears)
புரூன்ஸ் (Prunes)
-நர்மதா :)
அனூன்
ஃபைபெர் அதிகம் உள்ள உணவுகள் கொஞ்சம் தான் தெரியும் மத்ததை அப்ரமா தேடி கன்டுபிடிச்சு இங்க ஒட்ட வெச்சுடரேன்..இப்ப வந்தது நீங்க விடாம தமிழ்ல டைப் பன்ன ட்ரை பன்றதை பாராட்ட..நல்ல பொன்னு
nila & thaleka akka
anunissa
tamilla type seiya atha pakkam opennahella so sorry ugga replyku thanks nan neneiken netla etho nadakkera athan tamil side opennahella so sorry marumura tamillaye type seiwen
anunissa
பட்டாணி
Broccoli யை விட பட்டாணியில் Fibre அதிகம்.
The Food Standards Agency recommends that any product claiming to be a ‘source’ of fibre should contain 3g fibre per 100g or at least 3g of fibre in the amount that could reasonably be expected to be eaten in one day. To claim that a food is high in fibre, the product must contain at least 6g per 100g or at least 6g in the amount that could be expected to be eaten each day. Otherwise, use the table below to see the fibre content of some common foods.
http://www.weightlossresources.co.uk/calories/calorie_counter/vegetables.htm
KavithaKannan thanks akka
anunissa
நன்றி நான் அந்த பக்கம் பாத்தன் ரொம்ப பயன் உல்ல பக்கம் நம் உடல் மெலிய இல்லமல் இருந்தலும் வாழ்க்ககு தேவப்படும் சொ ரொம்ப நன்றி அக்கா
anunissa