சகோதரிகளே வழி சொல்லுங்கள்

சகோதரிகளே !!!
எனக்கு பரு வந்ததின் அடையாளமாக முகத்தில் ஓட்டை உள்ளது ஆனால் முகத்தில் இப்பொது பரு இல்லை கரும்புள்ளி இல்லை ஓட்டை மட்டும் உள்ளது.நான் மருத்துவரின் ஆலொசனை படி கடந்த நான்கு மாதங்களாக Retion -A 0.025% பயன்படுத்தி வருகிறேன் இந்த மருந்தை உபயோகத்தால் போதுமா? சீக்கரம் என் முகத்தில் உள்ள ஓட்டை போக யாராவது வழி சொல்லுங்களேன் ஏன்னென்றால் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்

கொத்து மல்லி,வேப்பிலை, மஞ்சள் அரைத்து தடவி பாருங்கள்.
வெங்காயத்தையும் தேய்த்து பாருங்கள்.
ஜலிலா

Jaleelakamal

நன்றி சகோதரி,உபயோக படுத்திட்டு உங்களுக்கு சொல்லறேன்

Anbudan,
Nekha

மேலும் சில பதிவுகள்